போலந்து இயல் வேதியியல் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Polish Institute of Physical Chemistry" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
போலந்து நாட்டின் இயல் வேதியியல் நிறுவனம்
வரிசை 3: வரிசை 3:
அதன் பெயருக்கு ஏற்றது போல், [[இயற்பிய வேதியியல்]] துறையில் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
அதன் பெயருக்கு ஏற்றது போல், [[இயற்பிய வேதியியல்]] துறையில் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.


இதில் உள்ள பல்வேறு துறைகளில் பின்வருவன  மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதில் உள்ள பல்வேறு துறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை:
* மென்மையான செறிந்த திண்மம் மற்றும் திரவங்கள் துறை 

* ஈந்திணைச் சேர்ம மீப்பெரு மூலக்கூறு இயற்பிய வேதியியல் துறை

மென்மையான செறிந்த திண்மம் மற்றும் திரவங்கள் துறை 
* ஒளி வேதியியல் மற்றும் நிறமாலைத் துறை
* திண்மங்கள் மற்றும் [[மூலக்கூறு|மூலக்கூறுகளின்]] குவாண்டம்[[கோட்பாடு| கோட்பாட்டு]] துறை


ஈந்திணைச் சேர்ம மீப்பெரு மூலக்கூறு இயற்பிய வேதியியல் துறை

ஒளி வேதியியல் மற்றும் நிறமாலைத் துறை

திண்மங்கள் மற்றும் [[மூலக்கூறு|மூலக்கூறுகளின்]] குவாண்டம்[[கோட்பாடு| கோட்பாட்டு]] துறை


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

16:31, 9 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

போலந்து நாட்டின் இயல் வேதியியல் நிறுவனம் (Polish Instytut Chemii Fizycznej) என்பது போலந்து நாட்டில் உள்ள பல்வேறு அறிவியல் நிறுவனங்களில் ஒன்றாகும்.

அதன் பெயருக்கு ஏற்றது போல், இயற்பிய வேதியியல் துறையில் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.

இதில் உள்ள பல்வேறு துறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவை:

  • மென்மையான செறிந்த திண்மம் மற்றும் திரவங்கள் துறை 
  • ஈந்திணைச் சேர்ம மீப்பெரு மூலக்கூறு இயற்பிய வேதியியல் துறை
  • ஒளி வேதியியல் மற்றும் நிறமாலைத் துறை
  • திண்மங்கள் மற்றும் மூலக்கூறுகளின் குவாண்டம் கோட்பாட்டு துறை

வெளி இணைப்புகள்