விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 414: வரிசை 414:
கட்டுரைகளை ஒன்றிணைப்பது போல் பயனர் கணக்குகளை அவர்களது பங்களிப்புகள் சேதமாகாமல் ஒன்றிணைப்பது எவ்வாறு?--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 16:04, 1 செப்டம்பர் 2017 (UTC)
கட்டுரைகளை ஒன்றிணைப்பது போல் பயனர் கணக்குகளை அவர்களது பங்களிப்புகள் சேதமாகாமல் ஒன்றிணைப்பது எவ்வாறு?--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 16:04, 1 செப்டம்பர் 2017 (UTC)
:{{ping|Shanmugamp7}} கவனிக்க.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:00, 1 செப்டம்பர் 2017 (UTC)
:{{ping|Shanmugamp7}} கவனிக்க.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:00, 1 செப்டம்பர் 2017 (UTC)

::பயனர் கணக்கை ஒன்றிணைப்பது/நீக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை. இவ்வசதி சில நாட்கள் முன்பு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. சரியாக வேலை செய்யாததால் முடக்கப்பட்டுவிட்டது. எனவே ஒரு கணக்கு தேவைப்படாது எனில் அப்படியே பயன்படுத்தாமல் விட்டுவிடுங்கள். அந்த பயனர் பெயர் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என விரும்பினால் ஏதாவது ஒரு பெயருக்கு [[Special:Globalrenamerequest|பெயர் மாற்றுதல்]] கோரிக்கை வைக்கலாம். --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 13:38, 3 செப்டம்பர் 2017 (UTC)

13:38, 3 செப்தெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPT
WP:VP/T
WP:TECHPUMP
WP:PUMPTECH
ஆலமரத்தடிக்கு (தொழினுட்பம்) வருக! இங்கு விக்கிப்பீடியா தொழினுட்பம் குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள், தொழினுட்ப விவாதங்கள் போன்றவை இடம்பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். விக்கி மென்பொருளிலுள்ள வழுக்களை முறையிடுவதற்கு, பேப்ரிக்கேட்டரைப் பயன்படுத்தவும்..
  • இப்பகுதி தொடங்குவதற்கு முன் நடந்த உரையாடல்கள், இப்பகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
« பழைய உரையாடல்கள்

தொகுப்பு காப்பகம் (தொகுப்புகள்)
1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7




விக்கிப்பீடியா மேற்கோள் சுட்டி Add-Ons

இணையத்தளங்களில் இருந்து நேரடியாக மேற்கோள் நிரலைத் தரும் add-on முன்னர் பயன்பாட்டில் இருந்தது. இப்போது வேலை செய்யவில்லை போல் தெரிகிறது. @AntanO:--Kanags \உரையாடுக 01:42, 9 ஏப்ரல் 2017 (UTC)

உங்கள் உலவியில் இது சரியாகவுள்ளதா எனக்கவனியுங்கள். எனக்கு வேலை செய்கிறது. உதவிக்கு: en:User:Zhaofeng Li/CiteGen --AntanO 04:18, 9 ஏப்ரல் 2017 (UTC)
நன்றி அன்ரன், அது திடீரெனக் காணாமல் போய் விட்டது. இப்போது மீண்டும் சேர்த்திருக்கிறேன். வேலை செய்கிறது.--Kanags \உரையாடுக 04:37, 9 ஏப்ரல் 2017 (UTC)

பக்கம் பார்க்கப்பட்ட புள்ளிவிபரம்

இந்த புள்ளிவிபரம் கடந்த ஓராண்டு காலமாக இயங்கவில்லை. இக்கருவியை இயக்குபவர் தரவுகளை இற்றைப்படுத்தவில்லை போல் தெரிகிறது.--Kanags \உரையாடுக 08:22, 18 ஏப்ரல் 2017 (UTC)

இங்கு பாருங்கள் Kanags--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:38, 18 ஏப்ரல் 2017 (UTC)
ஆனாலும், குறிப்பிட்ட ஒரு கட்டுரைக்கான தரவுகளை அறிய முடியுமா?--Kanags \உரையாடுக 08:57, 18 ஏப்ரல் 2017 (UTC)
ஆம், views இங்கு வினவியுள்ளேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:40, 18 ஏப்ரல் 2017 (UTC)
// https://tools.wmflabs.org/pageviews/ is more stable. The Tamil Wikipedia uses ta:MediaWiki:Histlegend to link it at the top of page histories if your interface language at ta:Special:Preferences is Tamil. User:PrimeHunter/Pageviews.js is a user script to also add a link in the sidebar of pages.// ஆங்கில விக்கியில் கிடைத்த பதில் இதோ--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:07, 18 ஏப்ரல் 2017 (UTC)
விரைந்து அறிந்து தந்தமைக்கு நன்றி. இதனை எவ்வாறு sidebar இல் (இப்போதுள்ளதற்குப் பதிலாக) சேர்ப்பது? @Neechalkaran and AntanO:.--Kanags \உரையாடுக 10:17, 18 ஏப்ரல் 2017 (UTC)
புள்ளிவிவர இணைப்பு ஸ்கிரிப்ட் வழியாக இணைக்கப்படுகிறது. ஆனால் புதிய கருவிக்கு அதைப்போல மாதம்/ஆண்டு தேவையில்லாததால் மீடியாவிக்கி:Gadget-Pageviewstats.js நீக்கலாம். அல்லது அதனை மாற்றிவிடலாம். எனக்கு அணுக்கமில்லை என்பதால் உதவமுடியவில்லை-நீச்சல்காரன் (பேச்சு) 19:28, 21 ஏப்ரல் 2017 (UTC)
@Kanags:, மீடியாவிக்கி:Gadget-Pageviewstats.js இவ்வாறு மாற்றிவிடலாம்.
$.when($.ready,mw.loader.using('mediawiki.util')).then(function() {
    url = "https://tools.wmflabs.org/pageviews/?project=ta.wikipedia.org&platform=all-access&agent=user&range=latest-30&pages=" + wgPageName;
 
    mw.util.addPortletLink("p-tb", url, "பார்க்கப்பட்ட புள்ளிவிவரம்", "pt-logs");
});

-- மாதவன்  ( பேச்சு ) 02:41, 22 ஏப்ரல் 2017 (UTC)

மாற்றமில்லை. மீடியாவிக்கி:Traffic-stats-url என்பதில் கடைசியில் வரவேண்டிய மாற்றம் என்ன? --AntanO 04:01, 22 ஏப்ரல் 2017 (UTC)
url பின்வருமாறு இருக்க வேண்டும் என நினைக்கிறேன். https://tools.wmflabs.org/pageviews?project=ta.wikipedia.org&pages={{FULLPAGENAMEE}}--Kanags \உரையாடுக 04:29, 22 ஏப்ரல் 2017 (UTC)
முயற்சித்தேன். முதற்பக்கம் செல்கிறது. @Neechalkaran:--AntanO 04:32, 22 ஏப்ரல் 2017 (UTC)
குறிப்பிட்ட ஒரு கட்டுரையில் இருந்து சொடுக்கும் போது அந்தப் பக்கத்துக்கே செல்லும். கருவிப்பெட்டியில் உள்ள தொடுப்பை நீக்கிவிட்டீர்களா? எவ்வாறு சோதித்துப் பார்ப்பது?--Kanags \உரையாடுக 04:43, 22 ஏப்ரல் 2017 (UTC)
மீடியாவிக்கி:Traffic-stats-url இங்கு மாற்றம் செய்யலாம்.--AntanO 04:59, 22 ஏப்ரல் 2017 (UTC)
ஆனால் எவ்வாறு அதனை சோதிப்பது. ஒரு கட்டுரையில் இணைத்தால்தானே அதனை சோதிக்க முடியும். நான் சொல்வது: இடதுபக்கக் கருவிப் பெட்டியில் தொடுப்பு இருந்தால், ஏதாவதொரு கட்டுரையில் அதனை சோதித்துப் பார்க்கலாம். கருவிப்பெட்டியில் தொடுப்பை முன்னர் போன்று தொடுப்பை இணையுங்கள்.--Kanags \உரையாடுக 05:05, 22 ஏப்ரல் 2017 (UTC)
இடதுபக்கத்தில் "புள்ளிவிபரம்" என்பதன் கீழ் "Traffic stats" என்றுள்ளது.--AntanO 05:12, 22 ஏப்ரல் 2017 (UTC)

@AntanO and Kanags: மீடியாவிக்கி:Traffic-stats-url பக்கத்திலுள்ள இணைப்பை //tools.wmflabs.org/pageviews/?project=ta.wikipedia.org&platform=all-access&agent=user&range=latest-30&pages={{FULLPAGENAME}} என மாற்றிவிடுங்கள். முன்னர் தவறுதலாக {{FULLPAGENAMEE}} என EE இட்டுள்ளீர்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 02:33, 25 ஏப்ரல் 2017 (UTC)

மொழிபெயர்ப்புப் பக்கம் வேலை செய்யவில்லை

மொழிபெயர்ப்புப் பக்கம் (Content translation) கடந்த சில நாட்களாக திறக்கவில்லை ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா அல்லது எனக்குமட்டுமான சிக்கலா எனத்தெரியவில்லை --Arulghsr (பேச்சு) 04:07, 24 ஏப்ரல் 2017 (UTC)

ஆம் எனக்கும் வேலை செய்யவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 02:59, 25 ஏப்ரல் 2017 (UTC)

தொகுத்தல் உதவிக் கருவிகள் ??

(உதவி தேவைப்படுவதால் இங்கிருந்து உரையாடலை, ஒத்தாசைப் பக்கத்திற்கு நகர்த்தி உரையாடலை ஒழுங்குபடுத்தியுள்ளேன்.--கலை

அட்டவணையை வலதுபுறத்தில் மாற்றுவது எப்படி

பயனர்:TNSE ANBU KPM/மணல்தொட்டி என்ற பக்கத்தில் கட்டுரையில் அட்டவணையினை இணைத்துள்ளேன் வலதுபுறத்தில் மாற்ற உதவிடுக.TNSE ANBU KPM (பேச்சு) 10:45, 3 மே 2017 (UTC)[பதிலளி]

இடைவெளி

விக்கிக்கான வெளி இணைப்பு உருவாக்குகையில் சீரற்ற இடைவெளி உருவாகின்றது.

"இடைவெளி" "இடைவெளி" என்பற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டைக் காண்க. --AntanO 03:14, 10 மே 2017 (UTC)[பதிலளி]

கோப்பு வடிவத்தை மாற்றும் லினக்சு கட்டளை என்ன?

பெரும்பாலானவர்கனின் தந்துகைகள்(gadgets) mp4 வடிவில் நிகழ்படங்களைத் (videos) தருகின்றன. அவற்றை பொதுவகத்தில் பதிவேற்ற இயலாது. அங்கு வடிவம் webm வடிவம் இருந்தால், சிறப்பு என எண்ணுகிறேன். எனவே, அதற்குரிய லினக்சு கட்டளையக வழிமுறை (by terminal) அறிய விரும்புகிறேன ffmpeg அடிதளத்தில், அது இருப்பின், பட வடிவ மாற்றத்தின் போது, தரவு இழப்பு இருக்காது எனத் தெரிகிறது. இம்முறைகளில் ([1], [2]) முயன்றேன். மேலதிக வழிகாட்டுதல் தேவை. திறநிலை, கட்டற்ற மென்பொருட்களைத் தவிர மற்ற வழிமுறைகள் வேண்டாம் என்பதே எனது உட்கோரிக்கை ஆகும். ஆவலுடன் ..--உழவன் (உரை) 08:46, 12 மே 2017 (UTC)[பதிலளி]

வெளி இணைப்புகளில் வழு

வெளி இணைப்பு ஒன்றை ஏற்படுத்தும் போது இணைப்புக்கும் அடுத்த சொல்லுக்கும் இடையில் சில வெற்று இடைவெளிகள் தெரிகின்றன. உ+ம்: en.wikipedia.org. @Neechalkaran, Shanmugamp7, and AntanO:.--Kanags \உரையாடுக 12:12, 13 மே 2017 (UTC)[பதிலளி]

எனக்கும் இதே பிரச்சினை பல நாட்களாக உள்ளது--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:42, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தொடுப்பு இணைப்பி வசதி வரவில்லை

14 மே 2017 நாளான இன்று தொடுப்பு இணைப்பி எனக்கு வேலை செய்யவில்லை. சில நாட்களுக்கு முன்னும் இதே நிலை இருந்தது--உழவன் (உரை) 11:34, 14 மே 2017 (UTC)[பதிலளி]

New notification when a page is connected to Wikidata

Hello all,

(Please help translate to your language)

The Wikidata development team is about to deploy a new feature on all Wikipedias. It is a new type of notification (via Echo, the notification system you see at the top right of your wiki when you are logged in), that will inform the creator of a page, when this page is connected to a Wikidata item.

You may know that Wikidata provides a centralized system for all the interwikilinks. When a new page is created, it should be connected to the corresponding Wikidata item, by modifying this Wikidata item. With this new notification, editors creating pages will be informed when another editor connects this page to Wikidata.

This feature will be deployed on May 30th on all the Wikipedias, excepting English, French and German. This feature will be disable by default for existing editors, and enabled by default for new editors.

This is the first step of the deployments, the Wikipedias and other Wikimedia projects will follow in the next months.

If you have any question, suggestion, please let me know by pinging me. You can also follow and leave a comment on the Phabricator ticket.

Thanks go to Matěj Suchánek who developed this feature!

நன்றி! Lea Lacroix (WMDE) (talk)

எண்ணங்கள் (Local discussion)

  • @Balajijagadesh: மிக்க மகிழ்ச்சியான செய்தியல்லவா! புதிய பயனர்களுக்கு மட்டும் நடைமுறை படுத்துவது சிறப்பு. ஏன் ஆங்கிலம், பிரஞ்சு, செருமன் விக்கிப்பீடியாக்களைத் தவிர்த்து, பிற விக்கிப்பீடியாக்களுக்கு தருகின்றனர்.? விக்கித்தரவு இணைப்பில்லா கட்டுரைகளால், ஆசிரியர் பயிலரங்குகளில் சிறு குழப்பம் வந்தது. அதனை நிரந்தரமாகத் தீர்க்க, விக்கித்தரவில் சில தானியங்கிப் பணிகளை செய்ய வேண்டும். உங்களின் விக்கித்தரவு தானியங்கியின் உதவி வேண்டும். அதற்கான பைத்தான் நிரலை, FSFTN நண்பர்களின் உதவியுடன் எழுதி முடித்து உள்ளேன். நீங்களே பின்னூட்டம் அளிக்க வேண்டும். நேரம் இருக்கும் போது அழைக்கவும்.--உழவன் (உரை) 02:16, 18 மே 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer:இந்த வாரம் அலுவல் இருப்பதால் இன்னும் ஒரு வாரம் கழித்து தங்களுக்கு அழைக்கின்றேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:01, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]
CIS-பெங்களூர் விக்கித்தரவுப் பயிற்சியில் இருக்கிறேன். உங்களைப் பற்றி வினவினர். நான் உங்களது உங்களது விக்கித்தரவு பங்களிப்புகளை, quarry வழியே, அவர்கள் சொன்னதிற்க பிறகு, இன்றே கண்டேன். https://quarry.wmflabs.org/query/19448 நானும் உங்களைப் போன்று பங்களிப்பு செய்ய, அவ்வப்போது உரையாடுக.!வணக்கம்.--உழவன் (உரை) 09:02, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

பொதுவகப் வார்ப்புரு மேலாண்மை வசதியை இங்கே கொணர்வது எப்படி?

பொதுவகத்தில் விரைவுப்பகுப்பியைக் கொண்டு, மேலும் சிறப்பாக பகுப்புகளைச் செய்ய இரு வசதிகள் உள்ளன. அவற்றை இங்கு கொணர்வது எப்படி? இதனால் வார்ப்புரு நீக்கல் வேலையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. காண்க : File:Commons-adding-category-that-automatically-removes-template-1.webm--உழவன் (உரை) 00:59, 27 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் 99 தட்டச்சு முறையில் மாற்றம்.

விக்கிமீடியா திட்டங்களில் பல மொழிகளில் தட்டச்சு செய்ய உள்ளீட்டுக் கருவியை வழங்கியுள்ளனர். இதன் மூலம் 'தமிழ்99', 'பாமினி', 'இன்ஸ்கிரிப்ட்' போன்ற முறைகளில் தட்டச்சு செய்யலாம். 'தமிழ்99' தட்டச்சு செய்யும் முறையில் தமிழ் அரசு வகுத்த முறையை சில விசைகளுக்கு தவறாகவும், சில விசைகளில் நடைமுறை படுத்தாமலும் இருந்தது. இதனைப் பற்றி https://github.com/wikimedia/jquery.ime/issues/442 இங்கு இதற்கான வழு பதிக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழ்99 விசைப் பலகைக்கு தமிழக அரசு முறையின் படி பின் வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

I (shift i) என்பது :
" என்பது '
K (shift k) என்பது "
J (shift J) என்பது ★
N (shift n) என்பது ௐ
G (shift g) என்பது ⚪
H (shift h) என்பது ⚫

இந்த மாற்றத்திற்கு முன்பு 'ஒற்றை மேற்கோள் குறி' முதலியவை உள்ளீடு செய்ய முடியாத நிலை இருந்தது. இந்த மாற்றத்திற்கு உதவிய @Tshrinivasan: அவர்களுக்கு மிக்க நன்றி. இன்னமும் தமிழ்99 தட்டச்சு முறை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மேலும் இதே போல் 'பாமினி' போன்ற வேறு தட்டச்சு முறைகளில் பிழைகள் இருந்தாலும் அதைப் பற்றி ஓரு வழு பதித்து அதனை சரி செய்யலாம். இதனை செய்ய ஆர்வமுள்ளவர்கள் உதவியை நாடுகிறேன். சிறப்பு கவனத்திற்கு @Info-farmer: @Maathavan: @Shrikarsan:. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:27, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

நன்றி பாலாஜி! தமிழ்99 தட்டச்சு முறையை நான் பின்பற்றினாலும், இது போன்று வழுக்களைப் பதிவதில்லை. பல இணையக் கருவிகளை மேம்படுத்த என்னால் இயன்றதைச் செய்வேன். --உழவன் (உரை) 16:56, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி பாலாஜி! நான் தமிழ்99 பயன்படுத்தியதில்லை. ஆனால் பயன்படுதுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்!!-- மாதவன்  ( பேச்சு ) 14:55, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கித்தரவு திட்டத்தில் தமிழ் தரவுகளை உள்ளிடுவதற்கான புதிய கருவி

இன்று காலை தென்னிந்திய விக்கித்தரவுப் பயிற்சி ஒன்றினைக் குறித்து, சீனியிடம் உரையாடினேன். அப்பொழுது அனைத்து மொழியினருக்கும், பயனாகவல்ல ஒரு நிரலாக்கத்தேவையினை உணர்த்தினேன். இந்நிரலாக்கத் தொகுதியின் முதற்பகுதி கருநாடக விக்கியாளர் என்றாலும், நம் விக்கித்தமிழ் சமூகத்தின் திறனை உணர்த்த, சீனி அந்நிரலை வெற்றிகரமாக எழுதி முடித்தார். அதனை CIS ஒருங்கிணைப்பாளரிடம், இரு வேறுபட்ட கணிய மொழியில் எழுதப்பட்ட நிரல்களை இயக்கிக் காட்டினேன். அவர் இப்போட்டியினை நிறுத்தி, அந்நிரலின் தானியக்கச் செயலை செய்து காட்டினார். அனைவரும் மிகவும் மகிழ்ந்தனர்;பாரட்டினர். நான் தமிழன் என்பதற்காக, மிகவும் பெருமிதம் கொண்டேன். விரைவில் இதுகுறித்த நிகழ்படமொன்றினை உருவாக்க, சீனி வழிகாட்டினார்.@Balajijagadesh and Ravidreams:--உழவன் (உரை) 17:23, 11 சூன் 2017 (UTC)[பதிலளி]

அருமை. நானும் பெருமிதம் கொள்கிறேன். இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 02:54, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]
நன்றி. சற்றுப் பின்புலம் தர முடியுமா. தமிழ்த் தலைப்புகளை விக்கி தரவில் இணைப்பதற்கான ஏற்பாடா? --Natkeeran (பேச்சு) 15:51, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

பழைய தொகுப்பானுக்கு செல்வது எப்படி?

என்னுடைய புதிய மூலத் தொகுப்பானில் நிறைய புதிய வசதிகள் உள்ளன, ஆயினும் மாற்றங்களை காண்பது, கருவிகளை பயன்பத்துவது உள்ளிட்டவை சற்று சிரமமாக உள்ளது. பழைய மூலத்தொகுப்பானுக்குச் செல்வது எப்படி. தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும். நன்றி. -தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 22:54, 22 சூன் 2017 (UTC)[பதிலளி]

தினேஷ்குமார் பொன்னுசாமி, இந்தப் பத்தி தொடங்கி தொடர்ந்து படித்துப் பாருங்கள். --இரவி (பேச்சு) 01:04, 23 சூன் 2017 (UTC)[பதிலளி]
அது வேலைக்கு ஆகல, ஒரு வழியா எல்லா விருப்பத்தேர்வையும் மாத்தியமைச்சுட்டு எல்லா "பீட்டா" தேர்வுகளையும் தூக்கிட்டு பார்த்தேன். இப்போ நல்லா இருக்கு. நன்றி. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 20:12, 23 சூன் 2017 (UTC)[பதிலளி]
தினேஷ்குமார் பொன்னுசாமி ஓ! நீங்கள் பீட்டா நிலையில் உள்ள புதிய wikitext editorஐ முடுக்கி விட்டிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்கலாம். இரவி (பேச்சு) 12:39, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]

திரைவிசைப் பலகைகள் சோதனை முடிவுகளைத் தருக

சில ஆண்டுகளுக்கு முன், தமிழ் விக்கிமீடிய பரப்புரைக்குச் சென்ற பொழுது, எழுந்த தேவைகளில் ஒன்று, திரைவிசைப்பலகை ஆகும். அதன் தேவை தமிழக ஆசிரியர்களிடத்து, தற்போதும் எழுந்துள்ளது. நீச்சலாரின் இவ்விசைப்பலகையை அமைத்துக் கொள்ள, இதனைப் பார்க்கவும். இதில் இரண்டு விசைப்பலகைகள் உள்ளன. இவற்றின் சிறுவிவரப்படங்கள்(Icon) சரியாகத் தெரியவில்லை. சுட்டியை நகர்த்துவதால் தோன்றும் குறிப்புகளைக் கொண்டு இவற்றை உணரலாம். அதன்படி, முதலில் இருப்பது தமிழ்99, இரண்டாவது எழுத்துப்பெயர்ப்பு விசைப்பலகை ஆகும். இதிலுள்ள எழுத்து விசைப்பலகை சரிதானா? அது பாமினியா? தொடர்ந்து இவற்றை மேம்படுத்த உங்களின் பின்னூட்டங்கள் தேவை?--உழவன் (உரை) 09:22, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

@Info-farmer:, இந்த நிரலைச் சேர்த்து விட்டேன். திரையில் எங்கு எப்படி விசைப்பலகை படத்தைக் காண்பது? சற்று விளக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 12:33, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]
தட்டச்சுக்கருவிகள்--> பிறகு இடப்பக்கத்தொடக்க வரி. சிறுவிவரப்படங்கள் தெரியாது.சுட்டியை மேவவும்( hover)மேம்படுத்த வேண்டும். தமிழ் 99 விசைப்பலகை முதலாவதாக இருக்கும். அதில் ஒரே மாதிரியான இரு மெய்யெழுத்துகளின் முதல் எழுத்தில் புள்ளி இடாது. எ-கா.அம்மா. இதில் ம் எழுத்திற்கு நாம் தான் புள்ளி வைக்கணும்.-உழவன் (உரை) 12:41, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer:, புரியவில்லை. திரைக்காட்சி பதிவேற்றினால் உதவும். இரவி (பேச்சு) 12:44, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]
File:Tamil-keyboards-onscreen-tamil99-phonetic.webm என்ற நிகழ்படத்தை, webm வடிவத்தில் உருவாக்கி, பொதுவகத்தில் இணைத்துள்ளேன். கண்டு மேம்படுத்தக் கோருகிறேன். தமிழ்99 பரப்ப இது நல்லதொரு வாய்ப்பு அல்லவா? தமிழில் எழுதிய விசைப்பலகைக் கிடைப்பதாக, பரிதி கூறியதாக நினைவு. எங்கு என்பதை மறந்து விட்டேன். விசையில் தமிழ் இருந்தால் ஆங்கில ஒலிப்பெயர்ப்பு வழியாக தமிழை உள்ளீடு செய்ய மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.--உழவன் (உரை) 13:12, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]
இப்போது தமிழ்99 விசைப்பலகை வழுவுடன் தான் இருக்கிறது. அதன் காரணத்தாலும், பயிற்சியில் கலந்து கொள்பவர்களைக் குழப்ப வேண்டாம் என்பதாலும் தமிழ்99 பற்றி எடுத்துரைப்பதில்லை. ammaa என்று அடித்தால் அம்மா வரும் என்று சொன்னால் தமிழ்த்தட்டச்சு தெரியாதவர்கள் மிரட்சி விலகி உடனே முயல்கிறார்கள். காலப் போக்கில் அவர்களுக்கு மற்ற விசைப்பலகைகளை அறிமுகப்படுத்தலாம். செல்பேசி மூலம் பங்களிப்பவர்கள் ஏற்கனவே கூகுள் கையெழுத்து விசைப்பலகை உட்பட பல்வேறு விசைப்பலகைகளைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றை எல்லாம் தாண்டி, விசைப்பலகைகள் என்னும் கருத்தாக்கமே இன்னும் சில ஆண்டுகளில் காலாவதி ஆகும். கூடிய சீக்கிரம் அனைவரின் தமிழ்ப் பேச்சும் எழுத்தாக மாறும். பேசினாலேயே எழுத முடியும். இந்திக்கு ஏற்கனவே வந்துவிட்டது. --இரவி (பேச்சு) 15:25, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]

பாமினி விசைப்பலகை வழு

தமிழக ஆசிரியர்கள் சிலர் எழுதும் கட்டுரைகளில் கொம்பு கொக்கி புள்ளி என்று எழுத்துகள் பிய்ந்திருப்பதைக் கவனித்திருக்கலாம். இது அவர்கள் நாம் தரும் பாமினி விசைப்பலகை பயன்படுத்துவதால் வரலாம். தமிழகத்தில் தட்டச்சு முறை பாமினி விசைப்பலகையை ஒத்திருக்கிறது. ஆனால், முழுமையாக அதே போல் இல்லை. இலங்கையில் பாமினி பயன்படுத்துபவர்களுக்கு நாம் தரும் விசைப்பலகை ஒத்து வருகிறதா? தமிழ் விக்கிப்பீடியாவில் வழமையாக பாமினி விசைப்பலகை பயன்படுத்துகிறவர்களின் கருத்து தேவை. நன்றி. கவனிக்க: @@Neechalkaran, Tshrinivasan, Kanags, and Logicwiki: இரவி (பேச்சு) 12:42, 26 சூன் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்கப்படாத (சுற்றுக்காவல் செய்யப்படாத) கட்டுரைகள்

கவனிக்கப்படாத கட்டுரைகளின் முழுமையான பட்டியலை எங்கு பெறலாம்?--Kanags \உரையாடுக 13:07, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

Kanags, சுற்றுக்காவல் செய்யப்படாத கட்டுரைகளைக் கேட்கிறீர்களா? 30 நாட்களுக்கு முந்தைய கட்டுரைகளைக் காண முடியாது என்று நினைக்கிறேன். கவனிக்க - @Shanmugamp7:--இரவி (பேச்சு) 20:29, 2 சூலை 2017 (UTC)[பதிலளி]
சிறப்பு:UnwatchedPages அல்லது சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்கள்?. தரவுத்தளத்தினை வினவி எடுக்க இயலும். --சண்முகம்ப7 (பேச்சு) 18:08, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]
எனக்கு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களின் முழுமையான பட்டியல் தான் வேண்டும். @Shanmugamp7:.--Kanags \உரையாடுக 07:54, 4 சூலை 2017 (UTC)[பதிலளி]
இப்பக்கம்???--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:32, 4 சூலை 2017 (UTC)[பதிலளி]

சென்னையில் விக்கி நிரல் திருவிழா நடத்தலாமா?

வரும் சூலை 9 ஞாயிறு அன்று சென்னையில் ஒரு விக்கி நிரல் திருவிழா நடத்தலாமா? 4-5 பேர் கலந்து கொள்ள இயலுமெனில் இடம் தேடத்தொடங்குவேன். ஆர்வமுள்ளோர் பதில் தருக. நன்றி --த.சீனிவாசன் (பேச்சு) 16:29, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

  1. சூலை 9 கலந்து கொள்ள இயலாதே :( அதற்கடுத்த வாரங்களில் செய்வோமா? கலந்து கொள்ள விருப்பம்.இரவி (பேச்சு) 18:05, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]
    • தேதி நமது விருப்பம் தான். மாதம் ஒரு முறை தமிழுக்காக நிரல் திருவிழா நடத்த எண்ணம். இம்முறை விக்கி நிரலாக்கம் செய்யலாம். நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர் சூலை 9, 16, 23, 30 ஆகிவற்றில் தோதான நாளையும் குறிப்பிடுக. நன்றி. --த.சீனிவாசன் (பேச்சு) 18:22, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]
  2. மாதமொருமுறை என்றால், ஆகத்து இறுதியில் நடக்கின்ற விழாக்களில் நான் கலந்து கொள்வேன். நன்றி. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 22:35, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]
  3. எத்தேதியிலும் எனக்கு விருப்பம். நாள் குறிப்பிட்டால், கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை நண்பர்களும் வருவர். சிபியிடம் பேசக்கோருகிறேன். --உழவன் (உரை) 03:22, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]
  4. வரும் வாரம் கலந்து கொள்ள இயலாது, அதற்கடுத்த வாரங்களில் கலந்து கொள்ள விருப்பம்--சண்முகம்ப7 (பேச்சு) 18:09, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:30, 4 சூலை 2017 (UTC)[பதிலளி]

இந்திய அரசாங்கம் திறந்த மூலத்தில் பெரிய அளவில் இறங்கியுள்ளது

--உழவன் (உரை) 03:27, 3 சூலை 2017 (UTC)[பதிலளி]

தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - எண்ணிக்கை அறிக்கை

http://ec2-54-244-78-106.us-west-2.compute.amazonaws.com/article-counts-in-category/csv-to-html-table/ இங்கே தமிழக ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - எண்ணிக்கை அறிக்கை உருவாக்கியுள்ளேன். --த.சீனிவாசன் (பேச்சு) 06:08, 6 சூலை 2017 (UTC)[பதிலளி]

இதன் மேம்பட்ட அறிக்கை ஒரு மணிக்கு ஒரு முறை இங்கே https://ta.wikipedia.org/s/6mrz இற்றைப்படுத்தப் படுகிறது. --த.சீனிவாசன் (பேச்சு) 08:06, 10 சூலை 2017 (UTC)[பதிலளி]

நன்றி சீனி, மிகவும் பயனுள்ள இணைப்பு.--Kanags \உரையாடுக 08:31, 10 சூலை 2017 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் தெரிவதில் சிக்கல்

மேற்கோள்கள் தெரிவதில் வழு ஏற்பட்டுள்ளது. மேற்கோள்கள் கட்டுரையின் அடிப்பகுதியில் தெரிகின்றன. பெரும்பாலான கட்டுரைகளில் இப்படித் தெரிகிறது. உதாரணம்:- 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:17, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஆம் நேற்று நான் எழுதிய வைட்லி விருது (ஐ இரா) என்ற கட்டுரையிலும் மேற்கோள் அடியிலேயே வருகிறது.--Arulghsr (பேச்சு) 04:30, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

ஆம், ஏதோ வழு ஏற்பட்டுள்ளது. பொதுவாக {{reflist}} இணைக்காமல் விட்டால் மேற்கோள்கள் எப்போதும் அடியிலேயே காட்டப்படும். ஆனால், இப்போது, எல்லாக் கட்டுரைகளிலும் அவ்வாறு வருகிறது. @Shanmugamp7: கவனிக்க.--Kanags \உரையாடுக 08:10, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]
நடந்தது இதுதான். reflist வார்ப்புரு இப்போது காக்கப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 08:15, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

refill செயற்படும் முறை குறித்து அறிய ஆவல்

இந்த மாற்றங்களைப் பார்த்தேன். refill செயற்படும் முறை குறித்து அறிய ஆவல். @Kanags:!பலரும் தெரிந்து கொள்ள, refill செயற்படும் முறை குறித்து அறிய ஆவல் இங்கு வினா எழுப்பினேன். ஆவலுடன் ..--உழவன் (உரை) 12:24, 14 சூலை 2017 (UTC)[பதிலளி]

@Info-farmer: கட்டுரை ஒன்றில் வெறுமனே url ஐ மட்டும் கொண்ட மேற்கோள்களை, மேற்கோள் வலைப்பக்கத்தின் தலைப்பையும், வெளியீட்டாளரையும் தானியங்கியாகத் தரும் ஒரு கருவி.

உ+ம்: <ref>http://example.com</ref>→<ref>{{cite web|url=http://example.com|title=Example Domain|publisher=}}</ref>.

இந்த வலைப்பக்கத்தில் தமிழ் விக்கிக் கட்டுரையின் தலைப்பை Page name இலும், ta என்பதை அடுத்த கீழ்விடு பட்டியலில் (drop-down menu) இருந்து தெரிவு செய்து Fix Page என்பதை அழுத்துங்கள். மேலதிக விளக்கத்திற்கு: en:User:Zhaofeng_Li/reFill ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:01, 14 சூலை 2017 (UTC)[பதிலளி]

புதிய நுட்பத்தை அனைவரும் அறிய தந்தமைக்கு நன்றி. கனகு!இங்கு ஏற்பட்ட மாற்றங்கள், அக்கருவியால் ஏற்பட்டன. ஆனால், முழுமையாக ஏன் ஏற்பட வில்லை என்று புரியவில்லை.--உழவன் (உரை) 11:32, 19 சூலை 2017 (UTC)[பதிலளி]

Kanags, இந்தக் கருவி குறித்து இன்று தான் அறிந்து கொண்டேன். நன்றி. இது போல் துப்புரவில் ஈடுபடுபவர்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய கருவிகளை ஒரு பக்கத்தில் குறிப்பிடலாம். User:Info-farmer, இந்தப் பக்கம் பாருங்கள். விட்டுப் போன இரண்டு மேற்கோள்களின் வலைப்பக்கங்களிலும் HTML title இல்லை என்று குறிப்பிடுகிறது. அது இருந்தால் தான் இக்கருவி வேலை செய்யும். --இரவி (பேச்சு) 03:56, 24 சூலை 2017 (UTC)[பதிலளி]

சென்னையில் விக்கி நிரல் திருவிழா - சூலை 23

வரும் ஞாயிறு அன்று சென்னை லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். மேலும் விவரங்களுக்கு விக்கிப்பீடியா:சென்னை விக்கி நிரல் திருவிழா, சூலை 2017

Citoid கருவி நிறுவ வேண்டும்

@Shanmugamp7, Tshrinivasan, Neechalkaran, and Aswn: Visual editor கருவியில் citoid ஆதரவு பெற்றால் proveit இல்லாமல் இலகுவாக மேற்கோள்களை இணைக்க முடியும். நிறுவல் உதவி தேவை. பார்க்க - Enabling Citoid on your wiki - இரவி (பேச்சு) 04:29, 24 சூலை 2017 (UTC)[பதிலளி]

15:57, 24 சூலை 2017 (UTC)

21:45, 31 சூலை 2017 (UTC)

தமிழ்விக்கி குறித்த புள்ளி விவரங்கள்

https://ta.wikiscan.org/grid என்பதன் வழியே அனைத்து விக்கிகளின் புள்ளி விவரங்களை அறியலாம். மூலம்:காமன்சுசிபி, FSFTN மின்னஞ்சல் குழுமம், [11], [12].--உழவன் (உரை) 10:25, 2 ஆகத்து 2017 (UTC) --உழவன் (உரை) 10:25, 2 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

21:45, 7 ஆகத்து 2017 (UTC)

23:28, 14 ஆகத்து 2017 (UTC)

18:00, 21 ஆகத்து 2017 (UTC)

22:09, 28 ஆகத்து 2017 (UTC)

பயனர் கணக்கை நீக்குதல் தொடர்பாக

வணக்கம், நான் 17 அக்டோபர் 2014 அன்று P.vijayakanthan எனும் பயனர் பெயரில் விக்கிப்பீடியாவில் புது பயனர் கணக்கினை தொடங்கினேன். இக்கணக்கின் ஊடாக ஒருசில பங்களிப்புக்களை செய்துள்ளேன்.

தவறுதலாக 9 ஆகத்து 2017 அன்று P.Vijayakanthan எனும் பயனர் பெயரில் மற்றும் ஒரு பயனர் கணக்கினை தொடங்கிவிட்டேன். இதனூடாகவும் சில பங்களிப்புக்களை செய்திருப்பதோடு இதற்கான பயனர் பக்கத்தினையும் உருவாக்கியுள்ளேன்.

இப்போது ஒரு கணக்கினை நீக்க வேண்டும் அதேநேரம் எனது இரண்டு கணக்குகளிலுமுள்ள பங்களிப்புக்களை தக்கவைக்க வேண்டும்.

உதவுவீர்களா?--P.Vijayakanthan 01:26, 2 செப்டம்பர் 2017 (UTC)

கட்டுரைகளை ஒன்றிணைப்பது போல் பயனர் கணக்குகளை அவர்களது பங்களிப்புகள் சேதமாகாமல் ஒன்றிணைப்பது எவ்வாறு?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:04, 1 செப்டம்பர் 2017 (UTC)

@Shanmugamp7: கவனிக்க.--Kanags \உரையாடுக 23:00, 1 செப்டம்பர் 2017 (UTC)
பயனர் கணக்கை ஒன்றிணைப்பது/நீக்குவது இப்போதைக்கு சாத்தியமில்லை. இவ்வசதி சில நாட்கள் முன்பு சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. சரியாக வேலை செய்யாததால் முடக்கப்பட்டுவிட்டது. எனவே ஒரு கணக்கு தேவைப்படாது எனில் அப்படியே பயன்படுத்தாமல் விட்டுவிடுங்கள். அந்த பயனர் பெயர் கண்டிப்பாக நீக்கப்பட வேண்டும் என விரும்பினால் ஏதாவது ஒரு பெயருக்கு பெயர் மாற்றுதல் கோரிக்கை வைக்கலாம். --சண்முகம்ப7 (பேச்சு) 13:38, 3 செப்டம்பர் 2017 (UTC)