பேச்சு:மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:
== மலையக தோட்டங்களின் பெயர்கள் ==
== மலையக தோட்டங்களின் பெயர்கள் ==
மலையக தோட்டங்களில் இன்று ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்கு மக்கள் வழங்கும் தமிழ் பெயர்களும் அடையாளம் காண வேண்டும்.--{{unsigned|P.Vijayakanthan}}

== 513 தோட்டக்குடியிருப்புகள் ==

தோட்டங்களும் ஊர்களும் நகரங்களும் எனும் தலைப்பில் "513 தோட்டக்குடியிருப்புகள்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதன் அர்ததம் புரியவில்லை. விளக்கம் கிடைத்தால் தொகுப்பதற்கு வசதியாகவிருக்கும்.--P.Vijayakanthan 06:52, 2 செப்டம்பர் 2017 (UTC)

06:52, 2 செப்டெம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்

பசும்பொன்

தோட்டங்களும் ஊர்களும் நகரங்களும் எனும் சிறு தலைப்பில் பசும்பொன் என்ற சொல்லுக்கு இடப்பட்டுள்ள இணைப்பு இந்திய கிராமம் ஒன்றை சுட்டுகிறது. இலங்கையின் மலையக தோட்ட பெயரில் தவறாக இணைக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். தற்போது அரசினால் மலையக மக்களுக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய வீட்டுத்திட்டம் பசும்பொன் வீட்டுத்திட்டம் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.--−முன்நிற்கும் கருத்து P.Vijayakanthan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 09:49, 1 செப்டம்பர் 2017 (UTC)

மலையக தோட்டங்களின் பெயர்கள்

மலையக தோட்டங்களில் இன்று ஆங்கிலேயர் காலத்தில் சூட்டப்பட்ட ஆங்கிலப் பெயர்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அவற்றுக்கு மக்கள் வழங்கும் தமிழ் பெயர்களும் அடையாளம் காண வேண்டும்.--−முன்நிற்கும் கருத்து P.Vijayakanthan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

513 தோட்டக்குடியிருப்புகள்