அகத்தியன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
உரை திருத்தம்
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Agathiyan-director.gif|right|அகத்தியன்]]
[[படிமம்:Agathiyan-director.gif|right|அகத்தியன்]]


'''அகத்தியன் ( Agathiyan )''', திரைப்பட இயக்குனர் ஆவார்.இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் [[பேராவூரணி]]."காதல் கோட்டை" என்ற தமிழ் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர்.ஹிந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.
'''அகத்தியன் (Agathiyan)''', இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் [[பேராவூரணி]]. "[[காதல் கோட்டை]]" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.




வரிசை 14: வரிசை 14:
* ''காதல் கவிதை'' ([[1997]])
* ''காதல் கவிதை'' ([[1997]])
* ''ராமகிருஷ்னா'' ([[2004]])
* ''ராமகிருஷ்னா'' ([[2004]])
* ''சிர்ஃப் தும்'' (ஹிந்தி)
* ''சிர்ஃப் தும்'' (இந்தி)
* ''செல்வம்'' ([[2005]])(தயாரிப்பில் உள்ளது)
* ''செல்வம்'' ([[2005]])
* ''நெஞ்சத்தைக் கிள்ளாதே'' '(2008)


== திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் ==
== திரைக்கதை எழுதிய திரைப்படங்கள் ==

18:11, 14 மே 2008 இல் நிலவும் திருத்தம்

அகத்தியன்
அகத்தியன்

அகத்தியன் (Agathiyan), இந்தியத் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது இயற்பெயர் கருணாநிதி;சொந்த ஊர் பேராவூரணி. "காதல் கோட்டை" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.


இயக்கிய திரைப்படங்கள்

  • மாங்கல்யம் தந்துனானே
  • வான்மதி
  • காதல் கோட்டை
  • கோகுலத்தில் சீதை
  • விடுகதை
  • காதல் கவிதை (1997)
  • ராமகிருஷ்னா (2004)
  • சிர்ஃப் தும் (இந்தி)
  • செல்வம் (2005)
  • நெஞ்சத்தைக் கிள்ளாதே '(2008)

திரைக்கதை எழுதிய திரைப்படங்கள்

  • சந்தோஷம்