அப்பாசியக் கலீபகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மங்கோலியப் படையெடுப்பு
வரிசை 61: வரிசை 61:
செங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.<ref>{{harvnb|Cooper|Yue|2008|p=215}}</ref>
செங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.<ref>{{harvnb|Cooper|Yue|2008|p=215}}</ref>


Mongols feared that a supernatural disaster would strike if the blood of [[Al-Musta'sim]], a direct descendant of Muhammad's uncle [[Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib]],<ref name="encyclopedia">{{harvnb|Glassé|Smith|2002}}</ref> and the last reigning Abbasid caliph in Baghdad, was spilled. The [[Shiite]]s of [[Persia]] stated that no such calamity had happened after the deaths of [[Husayn ibn Ali]]; nevertheless, as a precaution and in accordance with a Mongol taboo which forbade spilling royal blood, Hulagu had Al-Musta'sim wrapped in a carpet and trampled to death by horses on 20 February 1258. The Caliph's immediate family was also executed, with the lone exceptions of his youngest son who was sent to Mongolia, and a daughter who became a slave in the [[harem]] of Hulagu.<ref>{{harvnb|Frazier|2005}}</ref>
Mongols feared that a supernatural disaster would strike if the blood of [[Al-Musta'sim]], a direct descendant of Muhammad's uncle [[Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib]],<ref name="encyclopedia">{{harvnb|Glassé|Smith|2002}}</ref>
ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது பாரம்பரியமாக கோல்டன் யுகத்தின் தோராயமான முடிவாக கருதப்படுகிறது.
and the last reigning Abbasid caliph in Baghdad, was spilled. The [[Shiite]]s of [[Persia]] stated that no such calamity had happened after the deaths of [[Husayn ibn Ali]]; nevertheless, as a precaution and in accordance with a Mongol taboo which forbade spilling royal blood, Hulagu had Al-Musta'sim wrapped in a carpet and trampled to death by horses on 20 February 1258. The Caliph's immediate family was also executed, with the lone exceptions of his youngest son who was sent to Mongolia, and a daughter who became a slave in the [[harem]] of Hulagu.<ref>{{harvnb|Frazier|2005}}</ref>


== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==
== பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள் ==

11:11, 26 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

இசுலாமிய அப்பாசியக் கலீபகம்
الخلافة العباسية الإسلامية
al-‘Abbāsīyūn
750–1258
1261–1517
கெய்ரோவின் மாம்லுக் (Mamluk) சுல்தானிய ஆட்சியின் கீழ்
அப்பாசியக் கலீபகம் (பச்சை) அதன் மிகப்பெரிய அளவைக் கொண்டிருந்தபோது, c. 850.
அப்பாசியக் கலீபகம் (பச்சை) அதன் மிகப்பெரிய அளவைக் கொண்டிருந்தபோது, c. 850.
நிலைபேரரசு
தலைநகரம்பக்தாத்
பேசப்படும் மொழிகள்அரபி (அதிகாரம்), அராமைக்,ஆர்மேனிய மொழி, பாபர் மொழிகள், சார்சிய மொழி, கிரேக்கம், எபிரேயம், நடுப் பாரசீகம், ஓகுஷ் துருக்கம்,[1][2] குர்டியம்[3]
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்கலீபகம்
அமீருல்-முஃமினின்¹ கலீபா (خليفة) 
• 750–754
அசு-சஃபா (As-Saffah)
• 786–809
ஹாரூன் அல்-ரசீத்
• 1508–1517
அல்-முதவக்கில் (al-Mutawakkil) III கெய்ரோவின் இறுதிகலீபா (خليفة)
• 1242–1258
அல்-முசுத்தஃசிம் Al-Musta'sim (last Caliph in Baghdad)
வரலாறு 
• தொடக்கம்
750
• முடிவு
1258
பரப்பு
10,000,000 km2 (3,900,000 sq mi)
மக்கள் தொகை
• 
50000000
நாணயம்அப்பாசிய தினார் Dinar (gold coin)
Dirham (silver coin)
Fals (copper coin)
முந்தையது
பின்னையது
உமய்யா கலீபகம்
பாத்திமியக் கலீபகம்
மங்கோலியப் பேரரசு
Mamluk Sultanate (Cairo)
Saffarid dynasty
Aghlabids
¹ அமீருல்-முஃமினின் (أمير المؤمنين), கலீபா (خليفة)


அப்பாசியக் கலீபகம் இசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகம் ஆகும். இது, அப்பாசிய வம்சத்தைச் சேர்ந்த கலீபாக்களால் ஆளப்பட்டது. பக்தாத்தில் தமது தலைநகரத்தை நிறுவியிருந்த அப்பாசிய வம்சத்தினர், அல் அந்தலூசு தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து உமய்யா கலீபாக்களை நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.

இவ்வம்சம் முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கிபி 750ல், ஹர்ரான் என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் கிபி 762ல் பாக்தாத் தலைநகரம் ஆக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகள் சிறப்புடன் திகழ்ந்த இவ்வம்சத்தின் ஆட்சி, இவர்கள் உருவாக்கிய படைப்பிரிவான மம்லூக்குகளின் எழுச்சியுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பாரசீகப் பகுதி முழுதும் ஆட்சியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமது அதிகாரத்தை உள்ளூர் அமீர்களுக்குக் கையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வமீர்கள், அப்பாசியர்களின் மேலாண்மையைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அல் அந்தலூசுக்குத் தப்பிச் சென்ற உமய்யா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடமும், மக்ரிப், இஃப்ரீக்கியா போன்றவற்றை சுதந்திரமான அக்லாபியர், பாத்திமியர் போன்றோரிடமும் இழந்தனர்.

மொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக உதுமானியப் பேரசிடம் கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர்.

மங்கோலியப் படையெடுப்பு (1206–1258)

1258 ல் மங்கோலியர்கள் ஹுலகு கான் (Hulagu Khan) தலைமையில், பாக்தாத் மீது முற்றுகை.

செங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது.[4]

Mongols feared that a supernatural disaster would strike if the blood of Al-Musta'sim, a direct descendant of Muhammad's uncle Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib,[5]

ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது பாரம்பரியமாக கோல்டன் யுகத்தின் தோராயமான முடிவாக கருதப்படுகிறது.

and the last reigning Abbasid caliph in Baghdad, was spilled. The Shiites of Persia stated that no such calamity had happened after the deaths of Husayn ibn Ali; nevertheless, as a precaution and in accordance with a Mongol taboo which forbade spilling royal blood, Hulagu had Al-Musta'sim wrapped in a carpet and trampled to death by horses on 20 February 1258. The Caliph's immediate family was also executed, with the lone exceptions of his youngest son who was sent to Mongolia, and a daughter who became a slave in the harem of Hulagu.[6]

பிரிவினைவாதிகள் - அரச வம்சங்கள் - பின்னவர்கள்

அப்பாசியக் கலீபகம் மற்ற கலீபகங்களிலிருந்து மாறுபட்டது. இது மற்ற கலீபகங்கங்களைப் போன்று மாறாத எல்லைகளையும், இஸ்லாம் போன்ற பரிமாணங்களையும் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, அப்பாசியக் கலீபகத்தின் மேற்குப் பகுதியில், பல சிறிய கலீபகங்கங்கள் இருந்தன. அவை அப்பாசியக் கலீபகத்துடன் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருந்தன.[7] தங்கள் பொது புவியியல் இருப்பிட அமைப்பின் அடிபடையில் அப்பாசியக் கலீபகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த இஸ்லாமிய வாரிசுகளின் பட்டியல்

  • பெரும்பாலும் குறிப்பிட்ட பேரரசின் ஆட்சிக் காலத்தில் மற்றொரு பேரரசின் ஆட்சிக் காலம் போது மேற்பொருந்தும் வகையில் உள்ளன. இந்நிலையில் ஒரு வேலையாள் அல்லது அடிமை கிளர்ந்தெழுந்து ஆட்சியைக் கைப்பற்றி தன்னுடைய ஆட்சியை நிறுவுகிறார்.
  • போட்டிக் காலகட்டங்களில் ஆதிக்கம் செலுத்தும் சக்தி தெளிவற்றதாக இருப்பின் அவை இடைவெளிகளால் குறிக்கப்பட்டிருக்கும்.
  • வடமேற்கு ஆப்பிரிக்கா: இத்ரிசிட்கள் (Idrisids) (788-974) → அல்மொரோவிட்கள் (Almoravids) (1040-1147) → அல்மொஹாதிகள் (Almohads) (1120-1269)
  • இஃப்ரிகியா (Ifriqiya) [நவீன துனிசியா (Tunisia), கிழக்கு அல்ஜீரியா (Algeria), மற்றும் மேற்கு லிபியா (Libya)]: அக்லாபிட்கள் (Aghlabids) (800–909 CE) → எகிப்தின் (Egypt) ஃபாதிமித்கள் (Fatimid)s of (909–973 CE) →சிரிட்கள் (Zirids) (973–1148) → அல்மொஹாதிகள் (Almohads) (1148–1229) →ஹஃப்சித்கள் (Hafsids) (1229–1574)
  • எகிப்து மற்றும் பாலஸ்தீனம்: துல்யூனிட்கள் (Tulunids) (868-905 CE) → இக்‌ஷிடிட்கள் (Ikhshidids) (935-969) → ஃபாத்திமிட் கலிஃபாக்கள் (Fatimid Caliphate) (909-1171) → அய்யூபித் (Ayyubid) வம்சம் (1171-1250) → மாம்லுக்கள் (Mamluks) (1250-1517)
  • அல்-ஜசீரா (Al-Jazira) (நவீன சிரியா மற்றும் வடக்கு ஈராக்): ஹாம்தானிகள் (Hamdanids) (890-1004 CE) → மார்வானித்கள் ( Marwanids) (990-1085) மற்றும் உக்காயிலித்கள் (Uqaylids) (990-1096) → செல்ஜக்குகள் (Seljuks) (1034-1194) → மங்கோலியா பேரரசு மற்றும் இல்கனாதே (Ilkhanate) (1231-1335)
  • தென்மேற்கு ஈரானில்: பையிடுகள் (Buyids) (934-1055) → செல்ஜக்குகள் (1034-1194) → மங்கோலியா பேரரசு
  • கொராசான் (Khorasan) (நவீன ஈரான் (Iran), ஆப்கானிஸ்தான் (Afghanistan) மற்றும் துர்க்மெனிஸ்தான்(Turkmenistan): தாஹிரித்கள் (Tahirids) (821 -873) → சாஃபிரித்கள் (Saffarids) (873-903) → சாமானியர்கள் (Samanids) (903-995) → கஸ்னவித்கள் (Ghaznavids) (995-1038) → செல்ஜக்குகள் (1038-1194) → குரித்கள் (Ghurids) (1011-1215) ) → க்வாராரஸ்மியன்கள் (Khwarazmians) (1077-1231) → மங்கோலியா பேரரசு மற்றும் இல்கனாதே(1231-1335)
  • டிரான்ஸாக்சியானா (Transoxiana) [நவீன மத்திய ஆசியா (Asia)]: சாமானியர்கள் (819–999) →கரகானித்கள் (Karakhanids) (840–1212) →க்வாராரஸ்மியன்கள் (1077–1231) →மங்கோலியா பேரரசு மற்றும் சகட்டை கானாதே (Chagatai Khanate) (1225–1687)

குறிப்புகள்

  1. http://www.tarihimiz.net/v3/Haberler/Tarih/Abbasiler-devrinde-turklerin-etkinligi-ve-hizmetleri.html துருக்கி மொழி Abbasiler devrinde türklerin etkinliği ve hizmetleri
  2. http://www.genbilim.com/content/view/4930/190/ (துருக்கி மொழி) Abbasiler
  3. http://lalishduhok.org/lalish/26/E/L%2026%20E%20_%202.pdf
  4. Cooper & Yue 2008, ப. 215
  5. Glassé & Smith 2002
  6. Frazier 2005
  7. Hoiberg 2010, ப. 10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பாசியக்_கலீபகம்&oldid=2408094" இலிருந்து மீள்விக்கப்பட்டது