அளவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
நீளம்
வரிசை 3: வரிசை 3:
அளவீட்டு முறை என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref> அளவீடுகள் சார்ந்த கோட்பாடுகள், உயிரியல் மற்றும் பொறியியலில் குறிக்கப்படும், இயல்பான மற்றும் இயற்கையான  பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் முழுமையாகப் பொருந்துவது இல்லை. இது [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]], வெளியிட்டுள்ள சர்வதேச எடை அளவுகள் ஆய்வியல் கலைச்சொற்றொகுதியுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளது.
அளவீட்டு முறை என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref> அளவீடுகள் சார்ந்த கோட்பாடுகள், உயிரியல் மற்றும் பொறியியலில் குறிக்கப்படும், இயல்பான மற்றும் இயற்கையான  பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் முழுமையாகப் பொருந்துவது இல்லை. இது [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]], வெளியிட்டுள்ள சர்வதேச எடை அளவுகள் ஆய்வியல் கலைச்சொற்றொகுதியுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளது.


[[அளவு|அளவுகள்]], [[அளக்கும் முறைகள்]], [[அளவீடு கோட்பாடு|அளவீடு கோட்பாடுகள்]], [[அளவுப்படி அமைத்தல்]], [[அளவுப்பொறியமைப்பு]] போன்ற [[அளத்தல்|அளத்தலுடன்]] தொடர்புடைய கூறுகளை ஆயும் [[இயல்]] '''அளவியல்''' ஆகும். அளத்தல் [[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலுக்கு ஒரு முக்கிய இயல். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது. இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படும். [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கட்டுபாட்டுவியல்]], [[புள்ளியியல்]], [[கணினியியல்]] ஆகிய [[துறை|துறைகளும்]] அளவியலுடன் நெருங்கிய தொடர்புடையவை.<ref name="Koch 2008">{{cite encyclopedia|editor-last=Kirch|editor-first=Wilhelm|title=Level of measurement|encyclopedia=Encyclopedia of Public Health|volume=2|pages=81|publisher=Springer|date=2008|isbn=0-321-02106-1|accessdate=}}</ref> இயல் அறிவியல் மற்றும் பொறியலில் அளவீடுகள் பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றாது, மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி மற்றும் விகித அளவுகோல்களைக் கொண்டுள்ளன.
அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் [[இயல்]] [[அளவியல்]] ஆகும். அளத்தல் [[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலின் ஒரு முக்கிய பிரிவு ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கட்டுபாட்டுவியல்]], [[புள்ளியியல்]], [[கணினியியல்]] ஆகிய [[துறை|துறைகளும்]] அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.<ref name="Koch 2008">{{cite encyclopedia|editor-last=Kirch|editor-first=Wilhelm|title=Level of measurement|encyclopedia=Encyclopedia of Public Health|volume=2|pages=81|publisher=Springer|date=2008|isbn=0-321-02106-1|accessdate=}}</ref>
இயல் அறிவியல் மற்றும் பொறியலில், அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.


== பாரம்பரிய வரையறை ==
== பாரம்பரிய வரையறை ==
பாரம்பரிய வரையறை:
பாரம்பரிய வரையறையின்படி இயற்பியல் அறிவியலில் பயன்பாட்டில் உள்ள, மதிப்பீடு, எண் கணிப்பு, அளவுகளுக்கு இடையே உள்ள விகிதங்களை அறுதியிட்டு தீர்மானித்தல் ஆகிய அனைத்தும், உறுதி செய்யப்பட்ட தரம் உடையவை.<ref name="Michell, J. 1999">Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.</ref> அளவுகளும் அளவீட்டுமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. கொள்கை அடிப்படையில் அளவீட்டு பண்புகளை அளவிட முடியும்.[[படிமம்:Measuring_Tape_Inch+CM.jpg|thumb|300x300px|மெட்ரிக் மற்றும் பிரித்தானியநியம நீள அலகுகள் - வார்ப்பட்டை அல்லது நாடா அளவுகோல் - இரண்டு அமெரிக்க நாணயங்களுடன் பொதுவான ஒப்பீடு.]]
* இயற்பியல் அறிவியலில் பயன்பாட்டில் உள்ள, மதிப்பீடு, எண் கணிப்பு, அளவுகளுக்கு இடையே உள்ள விகிதங்களை அறுதியிட்டு தீர்மானித்தல் ஆகிய அனைத்தும், உறுதி செய்யப்பட்ட தரம் உடையவை.<ref name="Michell, J. 1999">Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.</ref>
* அளவுகளும் அளவீட்டுமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
* கொள்கை அடிப்படையில் அளவீட்டு பண்புகளை அளவிட முடியும்.[[படிமம்:Measuring_Tape_Inch+CM.jpg|thumb|300x300px|மெட்ரிக் மற்றும் பிரித்தானியநியம நீள அலகுகள் - வார்ப்பட்டை அல்லது நாடா அளவுகோல் - இரண்டு அமெரிக்க நாணயங்களுடன் பொதுவான ஒப்பீடு.]]


== பிரதிநிதித்துவ கோட்பாடு ==
== பிரதிநிதித்துவ கோட்பாடு ==
பிரதிநிதித்துவக் கோட்பாட்டு வரையறை:
பிரதிநிதித்துவக் கோட்பாட்டு வரையறை:


'அளவிடுதல் என்பது எண்களற்ற உண்ம உருக்களையும், தனி உருக்களையும் எண்களுடன் இயைபுபடுத்தல்'<ref>Ernest Nagel: "Measurement", Erkenntnis, Volume 2, Number 1 / December 1931, pp.&nbsp;313–335, published by Axel Springer AG, the Netherlands</ref>
''<nowiki/>'அளவிடுதல் என்பது எண்களற்ற உண்ம உருக்களையும், தனி உருக்களையும் எண்களுடன் இயைபுபடுத்தல்''<nowiki/>'<ref>Ernest Nagel: "Measurement", Erkenntnis, Volume 2, Number 1 / December 1931, pp.&nbsp;313–335, published by Axel Springer AG, the Netherlands</ref>


இக்கோட்பாட்டின்படி, இந்த வடிவத்தில், எண் அமைப்புகளும் தரநிலை அமைப்பு சார் கட்டமைப்புகளும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புககளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும். சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதலின்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைத்து, அந்த விதிமுறைகளுக்கேற்ப எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.<ref>Stevens, S.S. ''On the theory of scales and measurement'' 1946. Science. 103, 677-680.</ref>
இக்கோட்பாட்டின்படி, பிரதிநிதித்துவ வடிவத்தில், எண் அமைப்புகளும் தரநிலை அமைப்பு சார் கட்டமைப்புகளும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும்.


சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்க வேண்டும். அந்த விதிமுறைகளுக்கேற்ப தரவு எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.<ref>Stevens, S.S. ''On the theory of scales and measurement'' 1946. Science. 103, 677-680.</ref> நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறூகளை அளவிட வேண்டும்.
== SI படித்தரங்கள் ==

== எஸ்.ஐ., படித்தரங்கள் ==


=== நீளம் ===
=== நீளம் ===
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் SI அலகு மீட்டர் ஆகும். ''கிரிப்டான் மின்னிறக்க விளக்கில் கிரிப்டான்-86 என்ற தனித்தனியான அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளங்கள் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம் என வரையறுக்கப்படுகிறது.''
இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.
மீட்டர் அலகுக்கான வரையறை:
கிரிப்டான் மின்னிறக்க விளக்கில் அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம்.https://en.wikipedia.org/wiki/Metre


=== நிறை ===
=== நிறை ===

04:06, 25 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

அளவீட்டு முறை என்பது ஒரு பொருள் அல்லது நிகழ்வின் சிறப்பியல்பை, மற்ற பொருள்கள் அல்லது நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அடையாளம் அறிந்து ஒரு எண்ணை வழங்கும் செயல் ஆகும்.[1][2] அளவீடுகள் சார்ந்த கோட்பாடுகள், உயிரியல் மற்றும் பொறியியலில் குறிக்கப்படும், இயல்பான மற்றும் இயற்கையான  பொருட்களுக்கும், நிகழ்வுகளுக்கும் முழுமையாகப் பொருந்துவது இல்லை. இது பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம், வெளியிட்டுள்ள சர்வதேச எடை அளவுகள் ஆய்வியல் கலைச்சொற்றொகுதியுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளது.

அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயல் அளவியல் ஆகும். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை, ஆகையால் அளவியல் அறிவியலின் ஒரு முக்கிய பிரிவு ஆகும். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.[3]

இயல் அறிவியல் மற்றும் பொறியலில், அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. மேலும் அவை, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவீடுகளால் பதிப்பிக்கப்பட்ட அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலைப் பின்பற்றுகின்றன. இருப்பினும் மற்ற துறைகளான புள்ளிவிவர இயல் மற்றும் நடத்தை அறிவியலில், அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.

பாரம்பரிய வரையறை

பாரம்பரிய வரையறை:

  • இயற்பியல் அறிவியலில் பயன்பாட்டில் உள்ள, மதிப்பீடு, எண் கணிப்பு, அளவுகளுக்கு இடையே உள்ள விகிதங்களை அறுதியிட்டு தீர்மானித்தல் ஆகிய அனைத்தும், உறுதி செய்யப்பட்ட தரம் உடையவை.[4]
  • அளவுகளும் அளவீட்டுமுறைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.
  • கொள்கை அடிப்படையில் அளவீட்டு பண்புகளை அளவிட முடியும்.
    மெட்ரிக் மற்றும் பிரித்தானியநியம நீள அலகுகள் - வார்ப்பட்டை அல்லது நாடா அளவுகோல் - இரண்டு அமெரிக்க நாணயங்களுடன் பொதுவான ஒப்பீடு.

பிரதிநிதித்துவ கோட்பாடு

பிரதிநிதித்துவக் கோட்பாட்டு வரையறை:

'அளவிடுதல் என்பது எண்களற்ற உண்ம உருக்களையும், தனி உருக்களையும் எண்களுடன் இயைபுபடுத்தல்'[5]

இக்கோட்பாட்டின்படி, பிரதிநிதித்துவ வடிவத்தில், எண் அமைப்புகளும் தரநிலை அமைப்பு சார் கட்டமைப்புகளும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும்.

சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்க வேண்டும். அந்த விதிமுறைகளுக்கேற்ப தரவு எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.[6] நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறூகளை அளவிட வேண்டும்.

எஸ்.ஐ., படித்தரங்கள்

நீளம்

இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு நீளம் என வரையறுக்கப்படுகிறது. நீளத்தின் எஸ்.ஐ., படித்தர அலகு மீட்டர் ஆகும்.

மீட்டர் அலகுக்கான வரையறை:

கிரிப்டான் மின்னிறக்க விளக்கில் அணுநிறை 86 உள்ள கிரிப்டான் தனிமத்தின் தனித்தனி அணுக்களால் உமிழப்பட்ட ஆரஞ்சு - சிவப்பு ஒளியின் 1,650,763.73 அலை நீளம் ஒரு படித்தர மீட்டருக்குச் சமம்.https://en.wikipedia.org/wiki/Metre

நிறை

பொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும். இது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல. நிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது. நிறையின் அலகு கிலோகிராம் ஆகும். பிரான்சில், பாரீசுக்கு அருகில் சவரெசு என்ற இடத்தில், எடைகள் மற்றும் அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்குச் சமம் என வரையறுக்கப்படுகிறது.

அணுவின் அடிப்படையிலான படித்தர நிறை, இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏனெனில், பெரிய அளவுகோல் போன்று, துல்லியமாக அணுவின் அளவுகோலில் நிறைகளை அளந்தறிய முடியவில்லை.

காலம்

1960-ஆண்டு வரை படித்தர காலம் என்பது, சராசரி சூரிய நாளைக் கொண்டு கணக்கிடப்பட்டது. அதாவது, தீர்க்கரேகை வழியாக, மிக உயரமான புள்ளியில் சூரியன் கடக்கக்கூடிய அடுத்தடுத்த இரு நிகழ்வுகளுக்கான கால இடைவெளியைக் கொண்டு, ஒரு ஆண்டின் சராசரியாக காலம் கணக்கிடப்பட்டது. காலத்தின் SI அலகான நொடி, 1967-ஆம் ஆண்டு அணுவின் படித்தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒரு படித்தர நொடி என்பது, சீசியம் -133 அணுவின் இரு அடிஆற்றல் நிலைகளின், மீநுண்ணிய மட்டங்களுக்கிடையே சீரான பரிமாற்றம் நிகழ்வதால் ஏற்படும் கதிர்வீச்சிற்குரிய 9,192,631,770 அலைவுக் காலங்களாகும்.

ஆம்பியர்

வெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10–7 நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

கெல்வின்

கெல்வின் என்பது நீரின் முப்புள்ளியில் (triple point) வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பின்னப்பகுதி என வரையறுக்கப்படுகிறது.

கேண்டிலா

ஒளிமூலம் ஒன்று உமிழும் 540×1012 எர்ட்சு அதிர்வெண் உடைய ஒற்றை நிறக் கதிர்வீச்சின் செறிவு, ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு ஸ்டேரிடியனுக்கு 1/683 வாட் எனில், அத்திசையில் ஒளிச்செறிவு ஒரு கேண்டிலா என வரையறுக்கப்படுகிறது.

மோல்

0.012 கிலோகிராம் கார்பனில் உள்ள கார்பன்-12 அணுக்கள் போன்ற பல அடிப்படைத் துகள்களை உள்ளடக்கிய பொருளின் அளவு மோல் எனப்படும்.

சர்வதேச அலகுகள்

அலகுகள் சர்வதேச அமைப்பு (பிரஞ்சு மொழியில், சர்வதேச அலகுகள் ஒழுங்கமைப்பு (ஸிஸ்டெமெ இன்டர்நேஷனல் டி யுனிடெஸ் - Système International d'Unités) சுருக்கமாக SI என குறிகப்படுகிறது. இது பதின்ம அடுக்கு அளவு முறையின் நவீன மாற்றமைவு ஆகும். இது அன்றாட வியாபாரத்திலும், அறிவியலிலும் உலகில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அலகு முறை ஆகும். முதலில் பயன்படுத்தப்பட்ட சென்டிமீட்டர்-கிராம்-வினாடி என்ற சி.ஜி.எஸ்(CGS) அமைப்பில் பல மாறுபாடுகளும் மாற்றுக்களும் இருந்தன. அவற்றைக் களைய, மீட்டர்-கிலோகிராம்-வினாடி என்ற அமைப்பிலிருந்து எம்.கே.எஸ் (MKS) முறை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 1960ஆம் ஆண்டு எஸ்.ஐ (SI) அலகுகள் தோன்றின. எஸ்.ஐ., அலகுமுறையின் வளர்ச்சியின் போது, பதின்ம அடுக்கு அளவு முறையில் பயன்படுத்தப்படாத பல புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடிப்படையான ஏழு வகை, பொருள் அல்லது இருப்பு சார்ந்த அளவுகளுக்கான அசல் எஸ்.ஐ., அலகுகளின் பட்டியல்:[7]

அடிப்படை அளவு அடிப்படை அலகு குறியீடு தற்போதைய SI மாறிலிகள் முன்மொழியப்பட்ட புதிய SI மாறிலிகள்[8]
நேரம் நொடி s சீசியம்-133 அணுவில் மீ நுண் பிளத்தல் தற்போது எஸ்ஐ (SI) அலகில் உள்ளது போல்
நீளம் மீட்டர் m வெற்றிடத்தில் ஒளியின் வேகம், c தற்போது எஸ்ஐ (SI) அலகில் உள்ளது போல்
பொருண்மை கிலோகிராம் kg சர்வதேச மூல முன்மாதிரி நிறை கிலோகிராம் ஐபிகே (IPK) பிளான்கின் (Planck) மாறிலி, h
மின்சாரம் - மின்னோட்டம் ஆம்பியர் ஏ (A) தடையற்ற இடைவெளி உட்புகவிடுமியல்பு, தடையற்ற இடைவெளி மின் உட்புகு திறன் எலக்ட்ரானின் மின்சுமை, ஈ (e)
வெப்பநிலை கெல்வின் கே (K) தண்ணீரின் மும்மைப் புள்ளி, வெப்பநிலைக் கீழ்வரம்பு போல்ட்ஸ்மான் மாறிலி, கே (k)
பொருள் அளவு மோல் (அலகு) மோல் (mol) கார்பன் - 12 மோலிர நிறை அவகாதரோவின் மாறிலி என் (N)A
தன்னொளிர்வுச் செறிவு கான்டெலா சிடி (cd) தன்னொளிர்வு மூலத்தின் ஒளிரும் திறன் 540 THz தற்போது எஸ்ஐ (SI) அலகில் உள்ளது போல்

எஸ்.ஐ., அடிப்படை அலகு

எஸ்.ஐ., அமைப்பில் ஏழு அடிப்படை அலகுகள். அலகுகளில் இருந்து புறப்படும் அம்புகள், அவற்றுடன் தொடர்புடைய பிற பண்பு அலகுகளைக் குறிக்கின்றன.

ஒருஃபையட் சார்பில் சுயாதீனமான ஒரு த்தில் இணைக்க சார்லஸ் சாண்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce)(1839-1914) எஸ்.ஐ., அடிப்படை அலகு சார்ந்த முதல் முன்மொழிவை வழங்கினார். இது எவ்விதமான உரிமையளிப்பையும் சாராத, தற்சார்புடைய சோதனைத் திட்ட அலகுகளை எஸ்.ஐ., அடிப்படை அலகுகளுடன் இணைத்தார்.[9] இவர், நிறமாலை வரிசையின் அலைநீளத்தின் அடிப்படையில், நீளத்தின் அலகான மீட்டர் என்ற திட்ட அலகை வரையறுக்க முன்மொழிந்தார்.[10] இது மைக்கேல்சன்-மோர்லி (Michelson–Morley) பரிசோதனையை நேரடியாகத் தன்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மைக்கேல்சன்-மோர்லி ஆகியோர் பியர்ஸை மேற்கோள் காட்டி, தஙகளது முறையை மேம்படுத்திக் கொண்டனர்.[11]

சில சிறப்பு பெயர்கள்

சில அலகுகளின் மடங்குகளைக் குறிப்பதற்காக சில முறையற்ற பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • 100 கிலோகிராம்கள்

= 1 குவிண்டால்;

  • 1000 கிலோகிராம்கள்

= 1 மெட்ரிக் டன்;

  • 10 ஆண்டுகள்

= 1 தசாப்தம் / பதிகம்

  • 100 ஆண்டுகள்

= 1 நூற்றாண்டு / சதம்

  • 1000 ஆண்டுகள்

= 1 பத்தாயிரம் ஆண்டு

கட்டிட வர்த்தகங்கள்

1966 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கட்டிட வர்த்தகங்கள், மெட்ரிக் முறைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டன. நீளththai அளவிடுவதற்கு மீட்டர் (மீ), செண்டிமெட்டர் (செ.மீ.), மில்லிமீட்டர் (மிமீ) எனும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, கட்டிட திட்டங்களைத் தயாரிக்கும்போதும், படிக்கும்போதும் மிகுந்த குழப்பங்களை விளைவிப்பதால் தவிர்க்கப்படுகின்றன.

உதாரணமாக,

இரண்டு மீட்டர்களும், ஒரு அரை மீட்டரும் இணைந்த நீளம் வழக்கமாக 2500 மிமீ அல்லது 2.5 மீ என பதிவு செய்யப்படுகிறது. 250 செ.மீ என பதிவு செய்வது தரமற்றதாக கருதப்படுகிறது.[12]

மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு ஆய்வு

கணக்கெடுப்பு ஆராய்ச்சி துறையில், தனிப்பட்ட மனஅணுகுமுறை, மனோநிலை, சான்றாண்மை, தோரணை, நடத்தை, ஒழுக்கம் போன்றவை, ஆளுமை வினவல் பட்டியல், அமைப்பற்ற வினாப்பட்டியல், ஆய்வு வினாப்பட்டியல், அமைப்புடைய வினாப்பட்டியல் எனும் பலவகையான வினவுதாள் ஆதாரங்களை ஆய்வு அளவீட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மற்ற அளவீடுகளைப் போல, கணக்கெடுப்பு ஆராய்ச்சி அளவீடுகளும் அளவீட்டு பிழைகளால் பாதிக்கப்படக்கூடியது.

அதாவது, அளவீட்டு கருவியின் மூலம் பெறப்படும் மதிப்பானது அதன் உண்மையான மதிப்பிலிருந்து மாறுபடுகின்றது.[13].

நுட்பியல் சொற்கள்

மேற்கோள்கள்

  1. Pedhazur, Elazar J.; Schmelkin, Liora Pedhazur (1991). Measurement, Design, and Analysis: An Integrated Approach (1st ). Hillsdale, NJ: Lawrence Erlbaum Associates. பக். 15–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8058-1063-3. 
  2. International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM) (3rd ). International Bureau of Weights and Measures. 2008. பக். 16. http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf. 
  3. "Level of measurement". Encyclopedia of Public Health 2. (2008). Springer. 81. ISBN 0-321-02106-1. 
  4. Michell, J. (1999). Measurement in psychology: a critical history of a methodological concept. New York: Cambridge University Press.
  5. Ernest Nagel: "Measurement", Erkenntnis, Volume 2, Number 1 / December 1931, pp. 313–335, published by Axel Springer AG, the Netherlands
  6. Stevens, S.S. On the theory of scales and measurement 1946. Science. 103, 677-680.
  7. International Bureau of Weights and Measures (2006), The International System of Units (SI) (8th ed.), p. 147, ISBN 92-822-2213-6
  8. https://en.wikipedia.org/wiki/International_Bureau_of_Weights_and_MeasuresCrease 2011, ப. 261
  9. Crease 2011, ப. 182–4
  10. C.S. Peirce (July 1879) "Note on the Progress of Experiments for Comparing a Wave-length with a Metre" American Journal of Science, as referenced by Crease 2011, ப. 203
  11. Crease 2011, ப. 203
  12. Naughtin, Pat (2007). "What is metrication" (PDF). Pat Naugthin. pp. 4, 5. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
  13. Groves, Robert (2004). Survey Methodology. New Jersey: Wiley.  "By measurement error we mean a departure from the value of the measurement as applied to a sample unit and the value provided. " p 51-52 .
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளவீடு&oldid=2407506" இலிருந்து மீள்விக்கப்பட்டது