ரோசாப்பூப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 15-ம் நூற்றாண்டு போர்கள்
வரிசை 8: வரிசை 8:
|result= Founding of the [[படிமம்:Tudor Rose.svg|20px]] [[House of Tudor|Tudor dynasty]], unification of the Houses of Lancaster and York.
|result= Founding of the [[படிமம்:Tudor Rose.svg|20px]] [[House of Tudor|Tudor dynasty]], unification of the Houses of Lancaster and York.
|combatant1= [[படிமம்:Yorkshire rose.svg|20px]] யோர்க் மாளிகை
|combatant1= [[படிமம்:Yorkshire rose.svg|20px]] யோர்க் மாளிகை
|combatant2= [[படிமம்:Lancashire rose.svg|20px]] லான்காஸ்டர் மாளிகை
|combatant2= [[படிமம்:Red Rose Badge of Lancaster.svg|20px]] லான்காஸ்டர் மாளிகை
|commander1=யோர்க் இளவரசர் ரிச்சார்ட், {{KIA}}
[[இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட்]]
[[இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்ட்]] {{KIA}}
|commander1=யோர்க் இளவரசர் ரிச்சார்ட், {{KIA}}
[[இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட்]]
[[இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்ட்]] {{KIA}}
|commander2=[[Henry VI of England]]
[[Edward of Westminster, Prince of Wales|Edward of Westminster]] {{KIA}}
[[Henry VII of England]]
|commander2=[[Henry VI of England]]
[[Edward of Westminster, Prince of Wales|Edward of Westminster]] {{KIA}}
[[Henry VII of England]]

08:57, 22 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

ரோசாப்பூப் போர்கள்
Wars of the Roses

சேக்ஸ்பியரின் "ஆறாம் ஹென்றி" நாடகத்தில் எதிராளிகளின் ஆதரவாளர்கள் சிவப்பு அல்லது வெள்ளை ரோசாக்களைப் பிடுங்கும் காட்சி (1908 ஆம் ஆண்டில் ஹென்றி பெயின் வரைந்தது.
நாள் 1455–1485
இடம் இங்கிலாந்து, வேல்ஸ், காலே
Founding of the Tudor dynasty, unification of the Houses of Lancaster and York.
பிரிவினர்
யோர்க் மாளிகை லான்காஸ்டர் மாளிகை
தளபதிகள், தலைவர்கள்
யோர்க் இளவரசர் ரிச்சார்ட்,
இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட்
இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்ட்
Henry VI of England
Edward of Westminster
Henry VII of England

ரோசாப்பூப் போர்கள் (Wars of the Roses) என்பது இங்கிலாந்தில் கி.பி. 1453 முதல் 1485 வரை நடைபெற்ற போர்கள் ஆகும். இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

நான்காம் எட்வர்ட் அரசரின் சந்ததியினர்களுக்குள் ஏற்பட்ட குடும்பச்சச்சரவால் அரசியல் குழப்பம் உண்டானது. இது இறுதியில் சண்டைக்கு இட்டுச் சென்றது. யார்க்கிஸ்டுகளும் லங்காஸ்டிரியர்களும் தங்கள் தங்கள் உரிமையினை நிலைநாட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணினர். மன்னரது ஊழல் ஆலோசகர்கள், ஊழல் அமைச்சர்கள் ஆகியோரை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போர் ஏற்பட்டது. யார்க்கிஸ்டுகள் தங்கள் அடையாளச் சின்னமாக வெள்ளை ரோசாவையும், லங்காஸ்டிரியர்கள் சிவப்பு ரோசாவையும் அடையாளச் சின்னமாக அணிந்து போரிட்டனர். எனவே இப்போர்கள் ரோசாப்பூப் போர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்போர்களின் இறுதியில் லங்காஸ்ட்ரியர்கள் வெற்றியடைந்தனர். 1485-ல் அரசனான ஹென்றி டியூடர் 1486 ஆம் ஆண்டில் இரு பிரிவினரையும் ஒன்றிணைப்பதற்காக யார்க்கிஸ்ட் மன்னனான நான்காம் எட்வர்டின் மகள் எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் டியூடர் சபை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தனது ஆட்சியை 117 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோசாப்பூப்_போர்கள்&oldid=2406147" இலிருந்து மீள்விக்கப்பட்டது