லசித் மாலிங்க: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Adding: sv:Lasith Malinga
சி தானியங்கி இணைப்பு: te:లసిత్ మలింగ
வரிசை 27: வரிசை 27:
[[en:Lasith Malinga]]
[[en:Lasith Malinga]]
[[sv:Lasith Malinga]]
[[sv:Lasith Malinga]]
[[te:లసిత్ మలింగ]]

19:13, 12 மே 2008 இல் நிலவும் திருத்தம்

லசித் மாலிங்க
மூலம்: [1], பெப்ரவரி 17 2007

செபரமாது லாசித் மாலிங்க (பிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்

இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார். இவர் மார்ச் 28, 2007 இல் புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டியில் சுப்பர் 8 போட்டியில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியிற்கு எதிராக 4 தொடர்ச்சியான பந்துப்பரிமாற்றத்தில் 4 விக்கட்களை வீழ்த்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லசித்_மாலிங்க&oldid=240252" இலிருந்து மீள்விக்கப்பட்டது