வைஜெயந்திமாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8: வரிசை 8:
| imagesize =
| imagesize =
| caption = வைஜெயந்தி மாலா - பஹார் என்னும் இந்தி படத்தில் நாட்டிய பெண்மணி 'லதா'வாக
| caption = வைஜெயந்தி மாலா - பஹார் என்னும் இந்தி படத்தில் நாட்டிய பெண்மணி 'லதா'வாக
| birth_date = {{birth date and age|1936|8|13}}
| birth_date = {{birth date and age|1933|8|13}}
| birth_place = [[திருவல்லிக்கேணி]], [[சென்னை மாகாணம்]], [[இந்தியா]]
| birth_place = [[திருவல்லிக்கேணி]], [[சென்னை மாகாணம்]], [[இந்தியா]]
| death_date =
| death_date =
வரிசை 23: வரிசை 23:
}}
}}


'''வைஜெயந்திமாலா பாலி''' (''Vyjayanthimala Bali'', பிறப்பு: ஆகத்து 13, 1936) [[இந்தியா|இந்திய]] [[நடிகை]]யும் [[பரதநாட்டியம்|பரதநாட்டிய]]க் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். [[தென்னிந்தியா]]விலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.
'''வைஜெயந்திமாலா பாலி''' (''Vyjayanthimala Bali'', பிறப்பு: ஆகத்து 13, 1933) [[இந்தியா|இந்திய]] [[நடிகை]]யும் [[பரதநாட்டியம்|பரதநாட்டிய]]க் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். [[தென்னிந்தியா]]விலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.


==ஆரம்ப கால வாழ்க்கை==
==ஆரம்ப கால வாழ்க்கை==

17:26, 12 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

வைஜெயந்திமாலா பாலி
வைஜெயந்தி மாலா - பஹார் என்னும் இந்தி படத்தில் நாட்டிய பெண்மணி 'லதா'வாக
பிறப்புவைஜெயந்திமாலா ராமன்
ஆகத்து 13, 1933 (1933-08-13) (அகவை 90)
திருவல்லிக்கேணி, சென்னை மாகாணம், இந்தியா
பணிநடிகை, இந்திய நடன கலைஞர், கர்நாடக சங்கீத கலைஞர், அரசியல்வாதி.
பெற்றோர்எம். டி. ராமன்
வசுந்தராதேவி
வாழ்க்கைத்
துணை
சமன்லால் பாலி (1968–1986)(மறைவு)
பிள்ளைகள்சுசிந்திர பாலி
கையொப்பம்

வைஜெயந்திமாலா பாலி (Vyjayanthimala Bali, பிறப்பு: ஆகத்து 13, 1933) இந்திய நடிகையும் பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடக சங்கீத கலைஞரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். ஏறக்குறைய இருபது ஆண்டுகள் திரைப்படத் துறையில் பணியாற்றியுள்ளார். தென்னிந்தியாவிலிருந்து அகில இந்திய அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை இவர்.

ஆரம்ப கால வாழ்க்கை

வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்.

இவர் சமன்லால் பாலி என்பவரை மணமுடித்த பின்பு நடிப்பதை நிறுத்திக்கொண்டு சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டார். இவர்களுக்கு சுசிந்திர பாலி என்கிற மகன் உண்டு. வைஜயந்திமாலா தனது சுயசரிதையை 2007ஆம் ஆண்டு வெளியிட்டார்.

திரைப்படத் துறையில்

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

அரசியல் வாழ்க்கை

வைஜயந்திமாலா பாலி
பாராளுமன்ற உறுப்பினர் (லோக் சபா) தென் சென்னை மக்களவைத்தொகுதி
பதவியில்
1984–1991
பிரதமர்இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
வி.பி.சிங்
சந்திரசேகர்
பி.வி.நரசிம்ம ராவ்
முன்னையவர்ரா. வெங்கட்ராமன்
பின்னவர்R. ஸ்ரீதரன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (1984 - 1999)
பாரதிய ஜனதா கட்சி (1999 முதல் நடப்பு)

1984இல் முதல் முறையாக வைஜெயந்திமாலா மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் சார்பில் தென் சென்னை மக்களவைத் தொகுதி போட்டியிட்டார். மீண்டும் 1989இல் வைஜெயந்திமாலா தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆலடி அருணா போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1.25 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின்னர் இவர் 1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார்.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைஜெயந்திமாலா&oldid=2400484" இலிருந்து மீள்விக்கப்பட்டது