அ. கமாலுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48: வரிசை 48:
*நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
*நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
*ஆறு நம்பரும் 5 அமல்களும்
*ஆறு நம்பரும் 5 அமல்களும்
* இஸ்லாத்தில் ஹஜ்,உம்ரா
*ISLAM An Exteme Religion? (ஆங்கில மொழி)
* நபி வழியில் திருமணம்
*ISLAM An Extreem Religion? (ஆங்கில மொழி)


==பெற்ற விருதுகளும் கௌரவங்களும்==
==பெற்ற விருதுகளும் கௌரவங்களும்==
* டாக்டர் மால்கம் விருது
* டாக்டர் மால்கம் விருது - 2004
==உசாத்துணை==
==உசாத்துணை==
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

12:14, 12 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

பேராசிரியர் அ. கமாலுத்தீன்
படிமம்:A.Kamaludeen.jpg
பிறப்பு6 மே 1945 (1945-05-06) (அகவை 78)
பேகம்பூர்,திண்டுக்கல், (தமிழ்நாடு)
இருப்பிடம்காஜா நகர், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
கல்விM.Sc,M.phil.
படித்த கல்வி நிறுவனங்கள்ஜமால் முகமது கல்லூரி, திருச்சி, தமிழ்நாடு
பணிபேராசிரியர்

பேராசிரியர் அ. கமாலுத்தீன் (பிறப்பு: மே 6 1945) இந்திய முஸ்லிம் எழுத்தாளர், பேகம்பூர் திண்டுக்கலில் பிறந்து தற்போது சையது சாகிப் தெரு காஜாநகர் திருச்சியில் வசித்துவரும் இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் துணை முதல்வராக இருந்தார்.பின்பு திருச்சி M.I.E.T.கல்லூரியில் முதல்வராக இருந்தார்.[1] திருச்சி ஆய்வு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராகவும், கூத்தா நல்லூர் சுல்தானா அப்துல்லாஹ் இராவுத்தர் மகளிர் கல்லூரியின் முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

எழுதிய நூல்கள்

படிமம்:Islam an extreem religion?.jpg
Islam an extreem religion? By Pgrof A.Kamaludeen
  • நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்
  • ஆறு நம்பரும் 5 அமல்களும்
  • இஸ்லாத்தில் ஹஜ்,உம்ரா
  • நபி வழியில் திருமணம்
  • ISLAM An Extreem Religion? (ஆங்கில மொழி)

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்

  • டாக்டர் மால்கம் விருது - 2004

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
  1. http://www.jmcalumni.org.sg/?p=273
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._கமாலுத்தீன்&oldid=2400288" இலிருந்து மீள்விக்கப்பட்டது