நோட்ரே டேம் டி பாரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 48°51′11″N 2°20′59″E / 48.8530°N 2.3498°E / 48.8530; 2.3498
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 65: வரிசை 65:
}}
}}
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (''Notre Dame de Paris'' அல்லது ''பாரிஸ் அன்னை'') என்பது ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எம் அரசி'' என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் ''எம் அன்னை'' எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.<ref>[[Caroline Bruzelius]], ''The Construction of Notre-Dame in Paris'', in ''The Art Bulletin'', Vol. 69, No. 69 (Dec. 1987), pp. 540–569.</ref>

==இப்போதைய நிலைமை==

பிரெஞ்சு நாட்டின் பழம் அரசர்களின் நினைவுச் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சில சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து தரையில் கிடக்கின்றன. 1793 இல் நடந்த பிரஞ்சு புரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், பராமரித்தல் குறைவினாலும் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.<ref>http://time.com/4876087/notre-dame-cathedral-is-crumbling/</ref>

==உசாத்துணை==
==உசாத்துணை==
{{Reflist}}
{{Reflist}}{{Reflist}}
[[பகுப்பு:பிரான்சியக் கிறித்தவக் கோவில்கள்]]
[[பகுப்பு:பிரான்சியக் கிறித்தவக் கோவில்கள்]]

17:58, 11 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

பாரிஸ் அன்னை மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்
ஆலயத்தின் தெற்கு முகப்பு
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்6 Parvis Notre-Dame, Place Jean-Paul II, 75004 Paris, France
புவியியல் ஆள்கூறுகள்48°51′11″N 2°20′59″E / 48.8530°N 2.3498°E / 48.8530; 2.3498
சமயம்கத்தோலிக்க திருச்சபை
வழிபாட்டு முறைஇலத்தீன் வழிபாட்டு முறை
மண்டலம்இல் ட பிரான்சு
மாநிலம்பிரான்சு
மாகாணம்பாரிஸ் உயர் மறைமாவட்டம்
நிலைமறைமாவட்ட முதன்மைப்பேராலயம்
செயற்பாட்டு நிலைநடப்பில் உள்ளது
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டது1862
தலைமைAndré Vingt-Trois
இணையத்
தளம்
www.notredamedeparis.fr
Official name: Cathédrale Notre-Dame
Designated:1862
Reference No.PA00086250[1]
Denomination:Église

நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எம் அரசி என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் எம் அன்னை எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.[2]

இப்போதைய நிலைமை

பிரெஞ்சு நாட்டின் பழம் அரசர்களின் நினைவுச் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சில சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து தரையில் கிடக்கின்றன. 1793 இல் நடந்த பிரஞ்சு புரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், பராமரித்தல் குறைவினாலும் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.[3]

உசாத்துணை

  1. Mérimée database 1993
  2. Caroline Bruzelius, The Construction of Notre-Dame in Paris, in The Art Bulletin, Vol. 69, No. 69 (Dec. 1987), pp. 540–569.
  3. http://time.com/4876087/notre-dame-cathedral-is-crumbling/
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்ரே_டேம்_டி_பாரிஸ்&oldid=2399861" இலிருந்து மீள்விக்கப்பட்டது