பன்சீர் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aswnஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள் ஐ ஆப்கானித்தானின் மாகாணங்கள் ஆக மாற்றுகின்...
வரிசை 18: வரிசை 18:
*[http://www.nps.edu/Programs/CCS/Panjshir.html/ இணையதளம்]
*[http://www.nps.edu/Programs/CCS/Panjshir.html/ இணையதளம்]


[[பகுப்பு:ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்]]
[[பகுப்பு:ஆப்கானித்தானின் மாகாணங்கள்]]

17:21, 10 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

பாஞ்ச்சிர் (த‌மிழில் ஐந்து சிங்க‌ங்க‌ள் பாரசீக மொழி:پنجشیر) என்பது ஆப்கானிஸ்தான் 34 மாகாணங்களில் ஒன்று.இம்மாகாண‌ம் 512 கிராம‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. இம்மாகாணத்தின் மொத்த மக்கட்தொகை கிட்டத்தட்ட 3,00,000 மக்கள் ஆகும்.இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோனர் தஜிக், ஹஸாரா, பாஸி, நூரிஸ்தானி, ஹில்ஸாய் பஷ்தூன் மேலும் சில சிறுபான்மையினார் உள்ளனர். டாரி பெர்சியன் என்பது முக்கிய மொழி ஆகும். அதற்குப்பின் பாரசீக மொழி முக்கியமான ஒன்றாகும். சுன்னி இன மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.

மாவட்டங்கள்

  • அனாப (Anaba)
  • பாஸாராக் பாராக் (Bazarak Bazarak)
  • டாரா(Dara)
  • கென்ஞ் (Khenj)
  • பார்யான் (Paryan)
  • ரோக்கா (Rokha)
  • ஷொதுல் (Shotul)

முக்கிய‌ இட‌ங்க‌ள்

  • லயன் கோரசான்(Lion of Khorasan)
  • பாஞ்ச்சிர் பள்ளத்தாக்கு (Panjshir Valley)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சீர்_மாகாணம்&oldid=2399329" இலிருந்து மீள்விக்கப்பட்டது