கோரின் முகம்மது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் நபர்கள் ஐ ஆப்கானித்தான் நபர்கள் ஆக மாற்றுகின்றன
வரிசை 1: வரிசை 1:

{{Infobox monarch
{{Infobox monarch
|name=முஸாத்தீன் முகமது
|name=முஸாத்தீன் முகமது
வரிசை 46: வரிசை 45:
[[பகுப்பு:1149 பிறப்புகள்]]
[[பகுப்பு:1149 பிறப்புகள்]]
[[பகுப்பு:1206 இறப்புகள்]]
[[பகுப்பு:1206 இறப்புகள்]]
[[பகுப்பு:ஆப்கானிஸ்தான் நபர்கள்‎]]
[[பகுப்பு:ஆப்கானித்தான் நபர்கள்]]

17:15, 10 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

முஸாத்தீன் முகமது
கோரி பேரரசின் சுல்தான்
கோரி முகமது
ஆட்சி1173-1202 (சகோதரன் கியாசுதீன் முகமது உடன்) ;
(தனி உரிமையுடன் 1202-1206 )
முன்னிருந்தவர்கியாசுதீன் முகமது
பின்வந்தவர்கோரி: கியாசுதீன் முகமது
கசினி: தாஜூதீன் இல்திஷ்
தில்லி: குத்புதீன் ஐபக்
வங்காளம்: முகமது பின் பக்தியார் கில்ஜி
முல்தான்: நசீருதின் குபாட்சா
மரபுகோரி அரசகுலம்
தந்தைபஹாலுத்தீன் ஷாம் 1
பிறப்பு1149
கோரி, தற்கால ஆப்கானிஸ்தான்
இறப்புமார்ச்சு 15, 1206
தாமியக், ஜீலம் மாவட்டம், தற்கால பாகிஸ்தான்
அடக்கம்தாமியக், ஜீலம் மாவட்டம், தற்கால பாகிஸ்தான்
சமயம்இசுலாம்[1]

கோரி முகமது அல்லது முஸாத்தீன் முகமது அல்லது ஷிஹாபுதீன் (Muhammad of Ghor) or (Mu'izz ad-Din Muhammad) or Shihab ad-Din) (1149 - மார்சு 15, 1206), கோரியைத் தலைநகராகக் கொண்டு, கோரி அரசை (Ghurid Empire) தன் உடன் பிறந்தவன் கியாசுதீன் முகமதுடன் 1173 முதல் 1202 வரை கூட்டாகவும், பின் 1202 முதல் 1206 முடிய தனி உரிமையுடனும் ஆட்சி புரிந்தவர்.

தெற்காசியாவில் இசுலாமிய ஆட்சி அமைய அடித்தளமிட்டவர் கோரி முகமது. தற்கால ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான், துர்க்மோனிஸ்தான் நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்.

கசினி முகமதுவின் தலைநகரான கஜினியை 1173இல் கைப்பற்றி கசினி அரச குலத்தை அழித்து, வட இந்தியாவை கைப்பற்ற படையெடுத்தார்.[1] 1175இல் முல்தான் பகுதியை ;பஷ்டூன் இன ஹமித் லூடியிடமிருந்து கைப்பற்றி பின் உச் (Uch) பகுதியையும் கைப்பற்றினார். 1186இல் லாகூரைக் கைப்பற்றி கோரி அரசுடன் இணைத்தார்.[1] 1202இல் கோரி அரசின் சுல்தானாக, 1206இல் ஜீலம் அருகே கொலை செய்யப்பட்டு இறக்கும் வரை ஆட்சி புரிந்தார்.[2]

இந்திய படையெடுப்புகள்

  • 1176 ல் முகமது கோரி. குஜராத் மீதான படையெடுப்பில், அரசி நாயகி தேவியிடம் தோல்வி அடைந்தார்.

[3][4][5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Encyclopedia Iranica, Ghurids, C. Edmund Bosworth, Online Edition 2012,(LINK)
  2. MUHAMMAD B. SAM Mu'izz AL-DIN, T.W. Haig, Encyclopaedia of Islam, Vol. VII, ed. C.E.Bosworth, E.van Donzel, W.P. Heinrichs and C. Pellat, (Brill, 1993), 410.
  3. The Iranian World, C.E. Bosworth, The Cambridge History of Iran, Vol. 5, ed. J. A. Boyle, John Andrew Boyle, (Cambridge University Press, 1968), 161-170.
  4. Rediscovery Of India, The: A New Subcontinent By Ansar Hussain Khan, Ansar Hussain Published by Orient Longman Limited Page 54
  5. Ghaznavids, C.E. Bosworth, Encyclopedia Iranica

உசாத்துணை

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரின்_முகம்மது&oldid=2399299" இலிருந்து மீள்விக்கப்பட்டது