புல்-ஐ அலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் நகரங்கள் ஐ ஆப்கானித்தான் நகரங்கள் ஆக மாற்றுகின்றன
 
வரிசை 76: வரிசை 76:
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:ஆப்கானிஸ்தான் நகரங்கள்]]
[[பகுப்பு:ஆப்கானித்தான் நகரங்கள்]]

17:08, 10 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்

புல்-ஐ அலம்
Pul-i-Alam

Persian: پل علم
நகரம்
Pul-i-Alam in 2007
Pul-i-Alam in 2007
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்லோகார் மாகாணம்
ஏற்றம்1,922 m (6,306 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்22,914[1]
நேர வலயம்UTC+4:30

புல்-ஐ அலம் (Pul-i-Alam,பாரசீக மொழி/பஷ்தூ மொழி: پل علم) என்பது ஆப்கானித்தானில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது லோகார் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 22,914 ஆகும்.[2] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 3,752 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது.[3] இந்நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் எண்ணிக்கை 2,546 ஆகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The State of Afghan Cities report 2015".
  2. "The State of Afghan Cities report2015".
  3. "The State of Afghan Cities report 2015".
  4. "The State of Afghan Cities report2015".
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்-ஐ_அலம்&oldid=2399285" இலிருந்து மீள்விக்கப்பட்டது