விக்கிப்பீடியா பேச்சு:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 152: வரிசை 152:
* தமிழினியினிடம் பின்னூட்டம் பெறல்,
* தமிழினியினிடம் பின்னூட்டம் பெறல்,
* சில முன்னோடிக் களப் பணிகளைத் திட்டமிடல்,
* சில முன்னோடிக் களப் பணிகளைத் திட்டமிடல்,
* கிழப்புப் பட்டற்றைத் திட்டமிடல் ஆகியன முதன்மை Agenda Items ஆகும்.
* கிழக்குப் பட்டற்றைத் திட்டமிடல் ஆகியன முதன்மை Agenda Items ஆகும்.
* தொழிற்கலைகள் பட்டியல் முதல் வரைவு
* தொழிற்கலைகள் பட்டியல் முதல் வரைவு
* Template உருவாக்கம்
* Template உருவாக்கம்

03:47, 3 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

முகப்பு   உரையாடல்   சந்திப்புக்கள்   களப் பணிளும் பட்டறைகளும்   கலைகள்   காலக்கோடு   களப்பணி விதிகளும் செயல்முறைகளும்   உசாத்துணைகள்    

இற்றை

இந்தச் செயற்திட்ட grant process தொடர்பான ஒரு சிறிய இற்றை. இந்த grant தற்போது குழு மீளாய்வு நிலையில் உள்ளது. Grantees மற்றும் Advisors ஐ நேர்காணல் ஒன்றுக்கு அழைத்து உள்ளார்கள். வரும் சனிக்கிழமை (மே 13) - EST முப 9:00 - 10:00 அல்லது இலங்கை/சென்னை நேரம் பிப: 6:30 - 7:30 மணி அளவில் ஸ்கைப் ஊடாக நேர்காணலில் கலந்து கொள்ள எண்ணியுள்ளோம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:11, 9 மே 2017 (UTC)[பதிலளி]

ஆவணப்படுத்தல் எடுத்துக்காட்டுக்கள்

கலைச்சொற்கள்

  • அருங்கலை - craft
  • கலை - art
  • தொழிற்கலை - trade
  • தொழிற்கலை
  • கைவேலைப் பொருள்
  • கைத்தொழில்
  • பயிலுநர்கர்கள் - practitioners
  • வல்லுனர்கள்
  • திறன் அபிவிருத்தி - skill development
  • தெரியப்படுத்தல்!
  • தொழிற்துறை
  • வளவாளர்கள் - resource people
  • கைத்தொழில் பயிற்சி நிலையங்கள்
  • சிறுதொழில்
  • கொத்தணி
  • உற்பத்தி
  • விற்பனைக் காட்சிக் கூடம்
  • கண்காட்சி
  • கைத்தொழில் பேட்டை

தொழிற்கலைகள் - தொடக்க உரையாடல்கள்

அனைவருக்கும் வணக்கம்:

செயற்திட்டக் குழுவில் இருக்கும் அனைவரும் இன்னும் கூகிள் குழுவில் (https://groups.google.com/forum/#!forum/documenting_crafts_and_trades) இணையவில்லை என்பதால் இந்த மடல் நேரடியாகவும், கூகிள் குழுவிற்கும் செல்கிறது.

தொடக்க கட்ட பணிகள் சிலவற்றை இங்கே குறித்துள்ளேன்: https://ta.wikipedia.org/s/6cbl. குறிப்பாகத் தொடங்கும் போது எமக்கு ஒரு பர்ந்து பட்ட ஆதரவு விக்கியில் தேவை ஆகும். எனவே மயூரநாதன், சிவகுமார், சுந்தர், ரவி, பார்வதிசிறீ உட்பட்ட விக்கியர்கள் தயந்து விக்கியில் இதனை முன்நகர்த்திச் செல்ல உதவவும்.

தமிழினி யூன் இறுதி, யூலை தொடக்கத்தில் மலையகத்தில் இருக்க இருப்பதால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மலையகத்தில் outreach பணிகளைத் தொடங்கலாம். கோபி, நூலக நிறுவனத்தில் மலையக staff member ஐ இந்தக் குழுவிற்கு அறிமுகப்படுத்தி அழைக்க முடியுமா. மலையகத்தில் மரபுசார்ந்த தொழிற்கலைகள் அரிது என்பதால் பெரிந்தோட்டத் தொழில்கள், தோட்ட வரலாறுகள், வரலாற்றுச் சின்னங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி outreach அமையும்.

நாம் குறிப்பாக பின்வருவற்றை வழங்க வேண்டும்:

  • நிகழ்த்துகைகள், துண்டறிக்கைகள், வழிகாட்டிகள்
  • மலையகத் தமிழர் தலைப்புகள் பட்டியல்
  • உபகரணங்கள் **
  • ஆவணப்படுத்தலுக்கான Template பெரும்பாலும் http://handicrafts.nic.in/CmsUpload/01282016112820Kavaad0.pdf ஆவணத்தின் Research Methodology பகுதியில் தரப்பட்டு இருக்கும் Documentation Template ஐ பெரும்பாலும் தழுவிச் உருவாக்கலாம் என்று நினைக்கிறேன்.

அந்த வகையில் முதற்கட்ட உரையாடல் ஒன்றை ஸ்கைப் ஊடாக இந்தச் சனிக் கிழமை (யூன் 17, 2017) இந்திய/இலங்கை நேரம் பிப 5:30 அல்லது அதற்குப் பின்பு செய்யக் கூடியதாக இருந்தால் நன்று. --Natkeeran (பேச்சு) 13:25, 13 சூன் 2017 (UTC)[பதிலளி]

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இந்த இணைப்பில் இணையவும்: https://join.skype.com/ELgaD7YWk8dh

சந்திப்பின் ஒலிக் கோப்பு

பங்கேற்பாளர்கள்

  • மயூரநாதன்
  • பேரா. பாலசுதரம்
  • ரமனேஸ்
  • சந்திரவதனா
  • கோபி
  • பிரசாத்
  • துலாஞ்சன்
  • நற்கீரன்
  • இணையச் சிக்கல் காரணமாக சிவகுமாரால் கலந்து கொள்ள முடியவில்லை

சந்திப்புக் குறிப்புகள்

  • இந்தச் சந்திப்பின் ஒலிப்பதிவு உண்டு. அதனை விரைவில் இங்கு பகிர்கிறேன்.
  • நாம் பொது அறிமுகங்கள் செய்து கொண்டோம். இந்தச் செயற்திட்டத்தில் பங்குபெற்றுபவர்களை அறிமுகங்களை இத் திட்டத்தின் முன்மொழிவில் பார்க்கலாம். சந்திரவதனா மூத்த விக்கியர். துலாஞ்சன் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் கிழக்கிலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். பிரசாத் கிழக்கு மாகாண சபையில் பணியாற்றுகிறார். இப்போது சிறுகைத்தொழில்கள் தொடர்பான ஒரு பணியில் உள்ளார். துலாஞ்சன் அண்மையில் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றவர். எழுத்தாளர். இவருக்கும் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தலிலும் ஊர் ஆவணப்படுத்தலிலும் ஆர்வம் உள்ளவர்கள்.

--Natkeeran (பேச்சு) 03:49, 5 சூலை 2017 (UTC)[பதிலளி]

தொழிற்கலைகள் - தொடக்க உரையாடல்கள் 2 - யூலை 8, 2017

எமது முதல் தொடக்க உரையாடல்கள் ஊடாக நாம் பல கலைகளைப் பற்றி தகவல்களை தொகுக்கக் கூடியதாக அமைந்தது. வரும் சந்திப்பு மலையகத்தில் outreach, பயிற்சிகள் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பாக விரிவாக உரையாடவுள்ளோம். தமிழினி மலையக outreach தொடர்பாக செயற்பட்டு வருகிறார். மேலும், லுணுகலை சிறீ மற்றும் நித்தியானந்தனை இந்தச் சந்திப்புக்கு அழைத்துள்ளேன். அதை இங்கு பார்க்கலாம்: விக்கிப்பீடியா பேச்சு:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/கலைகள். ஆர்வம் உள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

திகதி/நேரம்/இடம்

நிகழ்ச்சி நிரல்

  • விக்கியூடக நல்கை paper work தொடர்பான இற்றை - 5 நிமிடம்
  • அறிக்கையிடல் தேவைகளை விளங்கிக் கொள்ளல் - 10 நிமிடங்கள்
  • வரைகலைப் போட்டி - 15 நிமிடங்கள்
  • மலையகத்தில் தொழிற்கலைகள், ஆவணப்படுத்தல், பயிற்சிகள் - 30 நிமிடங்கள்
  • தொழிற்கலைகளை அடையாளம் காணல் - 30 நிமிடங்கள்

பங்கேற்பாளர்கள்

  • நுணுகலை சிறீ
  • தமிழினி
  • பாலா
  • மயூரநாதன்
  • பேரா. பாலசுதரம்
  • கோபி
  • பிரசாத்
  • நற்கீரன்
  • சிவகுமார்

சந்திப்பின் ஒலிக் கோப்பு

சந்திப்புக் குறிப்புகள்

  • பலர் - மலையக நாட்டுப்புறக் கலைகள், கலைப் பாராமபரியம் (எ.கா கும்மு, கோலாட்டம், தீபந்து விளையாட்டு, சிலம்பாட்டம், கத்தி சுத்தல்), விழாக்கள், மலையக ஊர்கள், மலையக சமய மரபுகள் போன்றவற்றை இந்தச் செயற்திட்டம் ஊடாக ஆவணப்படுத்த வேண்டும்.
  • நுணுகலை சிறீ/தமிழினி: ரோதமுனி, கலாத்தமுனி, மட்டத்து சாமி, அங்கை அம்மன் போன்ற சிறு தெய்வ வழிபாடு மலையகத்தில் பரவலாக உள்ளது.
  • சிவகுமார் - ஆகம சாராத கோயில்களுக்கு வாய்மொழிப் பதிவுகள் உண்டு. அவற்றை பத்ததி என்பார்கள்.
  • பொன். பாலா - மலையகச் சூழல் சார்பான விடயங்களை (எ.கா மண் பாதுகாப்பு முறைகள், மலையடி வேளாண்மை) நாம் ஆவணப்படுத்த முடியும்.
  • தமிழினி - மலையகத்தில் கணினி வசதி குறைவு. இது பயிற்சிகள், பட்டறைகள் முன்னெடுகக் தடையாக உள்ளது. அங்குள்ள செயற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு பணிகளை முன்னெடுக்க முடியும்.
  • நுணுகலை சிறீ - முத்துக்குமார் அவர்கள் CWC/NAW இன் பிரஜாசக்தி அமைப்பை ஒருங்கிணைத்து வருகிறார். அவர்கள் கணினி வசதிகளைக் கொண்ட நடுவங்களைக் ஒவ்வொரு பகுதியிலும் வைத்து இருக்கிறார்கள். இலவசமாக இந்தச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. முத்துக்குமார் அவர்களை இணைத்துக் கொண்டால் அவர் உதவக்கூடும்.
  • நற்கீரன் - Contacts List நாம் கூகிள் ஆவணம் ஒன்றில் பகிர்வோம். Resource Centers ஐ நாம் திரட்டி பகிர்ந்தால் எமக்கும் ஒரு வளமாக இருக்கும். ஒரு நல்ல வளமாகவும் அமையும். பரந்து பட்டவர்களை engage செய்வற்கான வழிமுறைகளை நாம் பரிசீலிக்க வேண்டும். அறிமுக நிகழ்வு/பட்டறை ஒன்றை ஒருங்கிணைப்பது பற்றி நாம் விரிவாகப் பார்க்கலாம்.
  • தமிழினி - இலங்கை சுவடிகள் திணைக்களத்தில் நாம் தகவல் திரட்ட முடியும். பக்கங்களை படி எடுக்க முடியும்.
  • மயூரநாதன் - முருக குனரட்ணம் அவர்களின் Preliminarily Sources of Sri Lankan Tamil History என்ற நூலில் சில விபரங்களை நாம் பெறக் கூடியதாக இருக்கும்.

தொழிற்கலைகள் - தொடக்க உரையாடல்கள் 3 - யூலை 29, 2017

இது விரைந்து ஒருங்கிணைப்பட்ட ஒரு சுருக்கமான உரையாடல் ஆகும்.

பங்கேற்பாளர்கள்

  • சிவகுமார்
  • கோபி
  • நற்கீரன்

திகதி/நேரம்/இடம்

  • யூலை 29, 2017
  • இலங்கை/இந்திய நேரம்: பிப: 5:30 - 7:00

அடையாளம் காணப்பட்ட பணிகள்

  • சிறீகாந்தலட்சுமி உள்ளீடுகளைப் பெறுதல்
  • தொழிற்கலைகள் பட்டியல் முதல் வரைவு - 50
  • யூலை அறிக்கை - நற்கீரன்
  • மலையக கணினி நடுவங்களை (எ.கா: பிரஜாசக்தி) Map செய்தல்
  • Contacts List
  • வார்ப்புரு வடிவமைப்பு
  • Campaign
  • முன்னோடி பயிற்சிகள்/அறிமுக நிகழ்வுகள்
  • முன்னோடி களப் பணி
  • SVIAS சந்திப்பு - சிவகுமார்
  • மாதிரி ஊடகங்களை உருவாக்கல்
  • எப்படி உபரகரணங்களை rent செய்தல் வழிகாட்டி
  • சிவாவை பின்தொடர்தல்
  • புஸ்பராஜனை பின்தொடர்தல்

ஆகத்து 5, 2017 சந்திப்பு - முன்னோட்ட களப் பணிகள்/பயிற்சிகள் திட்டமிடல்

திகதி/நேரம்/இடம்

  • ஆகத்து 5, 2017 - சனிக்கிழமை
  • இலங்கை/இந்திய நேரம்: பிப: 5:30 - 7:00
  • ஸ்கைப்: https://join.skype.com/BxrWCOHgEheZ

நிகழ்ச்சி நிரல்

  • தமிழினியினிடம் பின்னூட்டம் பெறல்,
  • சில முன்னோடிக் களப் பணிகளைத் திட்டமிடல்,
  • கிழக்குப் பட்டற்றைத் திட்டமிடல் ஆகியன முதன்மை Agenda Items ஆகும்.
  • தொழிற்கலைகள் பட்டியல் முதல் வரைவு
  • Template உருவாக்கம்