பயனர்:Meesaikaran: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Vivekanand selvaraj.jpg|alt=Vivekanand Selvaraj|frame|229x229px|'''விவேகானந்த் செல்வராஜ்''']]
[[படிமம்:Vivekanand selvaraj.jpg|alt=Vivekanand Selvaraj|frame|200x200px|'''விவேகானந்த் செல்வராஜ்''']]
'''விவேகானந்த் செல்வராஜ்''' (பிறப்பு நவம்பர் 28, 1990, [[தமிழ் நாடு]], [[இந்தியா]]) '''[[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]''' மாவட்டத்தை சேர்ந்தவர். கணினி துறையில் பொறியில் பட்டம் பெற்றார். இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை பற்றி பல கட்டுரைகள் எழுதி உள்ளார். இத்துறையின் வளர்ச்சி பற்றியும், வேலைவாய்ப்பு பற்றியும் பல கல்லூரி கருத்தரங்கில் உரை நிகழ்த்தியுள்ளார்.

13:01, 1 ஆகத்து 2017 இல் நிலவும் திருத்தம்

Vivekanand Selvaraj
விவேகானந்த் செல்வராஜ்

விவேகானந்த் செல்வராஜ் (பிறப்பு நவம்பர் 28, 1990, தமிழ் நாடுஇந்தியாதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். கணினி துறையில் பொறியில் பட்டம் பெற்றார். இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறை பற்றி பல கட்டுரைகள் எழுதி உள்ளார். இத்துறையின் வளர்ச்சி பற்றியும், வேலைவாய்ப்பு பற்றியும் பல கல்லூரி கருத்தரங்கில் உரை நிகழ்த்தியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

விவேகானந்த் செல்வராஜ், தமிழ் நாட்டில் திண்டுக்கல் மாவட்டதில் பிறந்தார். இவர் சென்னையில் டி.டி அரசு மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பும், மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார் பிறகு பாலாஜி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில், கணினி துறையில் பொறியில் பட்டம் பெற்றார், டிஜிட்டல் மார்க்கெட்டிங். இவர் 2016 முதல் தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருபவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Meesaikaran&oldid=2393002" இலிருந்து மீள்விக்கப்பட்டது