மார்கழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" குளிா்காலத்தின் துவக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{merge|[[மார்கழி]]}}

குளிா்காலத்தின் துவக்கம்தான் மாா்கழி மாதமாகும். பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு டிசம்பா், ஜனவாி, பிப்ரவாி மாதங்கள் குளிா்காலங்களாகும். குளிா்காலத்தின் துவக்கம் டிசம்பா் 21 - 22 தேதிகளில் ஆரம்பாமாகிறது.

03:32, 28 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

 குளிா்காலத்தின் துவக்கம்தான் மாா்கழி மாதமாகும். பூமியின் வடகோளப்பகுதியில் உள்ளோருக்கு டிசம்பா், ஜனவாி, பிப்ரவாி மாதங்கள் குளிா்காலங்களாகும். குளிா்காலத்தின் துவக்கம் டிசம்பா் 21 - 22 தேதிகளில் ஆரம்பாமாகிறது.
 குளிா்காலத்தின்போது துருவப்பகுதிகள் மிகக் குளிா்ந்து இருக்கும். அங்கு சில மாதங்கள் சூாியனைத் தொடா்ந்து காண முடியாது. அப்போது வறண்ட குளிா்காற்று அந்தப் பகுதியிலிருந்து தெற்குப்பகுதி நோக்கி வீசத்துவங்கும். ஆகையால் தென்பகுதிகளின் வானிலை வெப்பநிலை மற்றும் பகற்பொழுதின் அளவும் மாறுபடத் துவங்குகின்றன. பூமத்திய ரேகையை ஒட்டிய வெப்பமண்டல பிரதேசங்களில் நிலவும் வெப்பநிலையில் அதிக மாறுதல் ஏற்படுவதில்லை. ஆனால் மழை பொழிவின் காரணமாக சில பகுதிகளில் ஈரமிக்கதாகவும் மற்றவை வறண்டும் காணப்படும்.

மேற்கோள்

[1] 
  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கழி&oldid=2390055" இலிருந்து மீள்விக்கப்பட்டது