வேதநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{எழுத்துப்பிழை}}
{{எழுத்துப்பிழை}}

==வேதநகர்==
[[இந்தியா|இந்தியா]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு]], [[கன்னியாகுமரி மாவட்டம்| கன்னியாகுமரி மாவட்ட]]த்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் ஐந்து திணைகளில் இரண்டு திணைகள் (முல்லை,மருதம்) ஒருங்கமைந்த ஊர் ஆகும்.

==மதங்கள்==
==மதங்கள்==
'''வேதநகர்''' என்னும் ஊரின் பூர்வீக மக்கள் [[கிறித்தவர்]] கள் மட்டுமே ஆவர். குடிபெயர்ந்த இசுலாம் மற்றும் இந்து மதத்தினர் உள்ளனர்.
'''வேதநகர்''' என்னும் ஊரின் பூர்வீக மக்கள் [[கிறித்தவர்]] கள் மட்டுமே ஆவர். குடிபெயர்ந்த இசுலாம் மற்றும் இந்து மதத்தினரும் இங்கு உள்ளனர்.


==புவியியல்==
==புவியியல்==
வரிசை 7: வரிசை 11:


==ஊர் நிர்வாகம்==
==ஊர் நிர்வாகம்==
[[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்ட]]த்தின் கீழ்த் தனிப்பங்காகச் செயல்படுகிறது. ஊர்த் தலைவர், பொருளர் போன்றவர்கள் [[அன்பியம்|அன்பியம்]] வாயிலாக மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
[[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்ட]]த்தின் கீழ்த் தனிப்பங்காகச் செயல்படுகிறது. ஊர்த் தலைவர், பொருளர் போன்றவர்கள் [[அன்பியம்|அன்பியம்]] வாயிலாக மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

==வேதநகர்==
[[கன்னியாகுமரி]] மாவட்டதில் அமைந்துள்ளது.
தமிழகதின் ஐந்து திணைகளில் இரண்டு திணைகள் (முல்லை,மருதம்) ஒருகமைந்த ஊர் ஆகும்

16:38, 24 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

எழுத்துப் பிழைகளுள்ள பக்கம்.

தமிழில் தட்டச்சு செய்யப்படும் போதோ அல்லது சரியான எழுத்துக்கள் தெரியாமலோ இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் இக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த உதவலாம். செம்மைப்படுத்திய பின் இச்செய்தியை நீக்கி விடுங்கள்.


வேதநகர்

இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் ஐந்து திணைகளில் இரண்டு திணைகள் (முல்லை,மருதம்) ஒருங்கமைந்த ஊர் ஆகும்.

மதங்கள்

வேதநகர் என்னும் ஊரின் பூர்வீக மக்கள் கிறித்தவர் கள் மட்டுமே ஆவர். குடிபெயர்ந்த இசுலாம் மற்றும் இந்து மதத்தினரும் இங்கு உள்ளனர்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.17°N 77.43°E ஆகும்.[4] மேலும், இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42அடி) உயரத்தில் உள்ளது.

ஊர் நிர்வாகம்

கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ்த் தனிப்பங்காகச் செயல்படுகிறது. ஊர்த் தலைவர், பொருளர் போன்றவர்கள் அன்பியம் வாயிலாக மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதநகர்&oldid=2387822" இலிருந்து மீள்விக்கப்பட்டது