கஞ்சா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: clean up, replaced: Rosidsரோசிதுகள் using AWB
விரிவாக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{taxobox
{{taxobox
|image = Cannabis sativa Koehler drawing.jpg
|image = Cannabis sativa Koehler drawing.jpg
|image_caption = கஞ்சாத் தாவரம்
|image_caption = கஞ்சா தாவரம்
|regnum = [[தாவரம்]]
|ordo = ரோசால்ஸ்
|familia = கேனபேசியே
|genus = '''''கேனபிஸ்'''''
|genus_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
|status = LC
|status = LC
|status_system = iucn3.1
|status_system = iucn3.1
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[ரோசிதுகள்]]
|unranked_ordo = [[ரோசிதுகள்]]
|ordo = [[Rosales]]
|familia = [[Cannabaceae]]
|genus = '''''Cannabis'''''
|genus_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]
|subdivision_ranks = [[இனம் (உயிரியல்)|இனங்கள்]]
|subdivision_ranks = [[இனம் (உயிரியல்)|இனங்கள்]]
|subdivision = ''[[Cannabis sativa]]'' L.<ref name = "grin"/><br>
|subdivision = ''கேனபிஸ் சட்டைவா'' L.<ref name = "grin"/><br>
''Cannabis indica'' Lam. (putative)<ref name = "grin"/><br>
''கேனபிஸ் இண்டிக்கா indica'' Lam. (putative)<ref name = "grin"/><br>
''Cannabis ruderalis'' Janisch. (putative)
''கேனபிஸ் ருடேரலிஸ்'' Janisch. (putative)
|}}
|}}
'''''கஞ்சா''''' (Cannabis) ({{IPAc-en|ˈ|k|æ|n|ə|b|ɪ|s}}; ''[[Syllable stress of Botanical Latin|Cán-na-bis]]'') பூக்கும் தாவரவர்க்கத்தை சேர்ந்த ஒரு தாவரமாகும். இது மூன்று பிரதான இனங்களை உள்ளடக்கும் அவை, ''கனாபிசு சற்றைவா'' (Cannabis sativa),<ref name="grin">{{cite web|url = http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?8862|title = Cannabis sativa information from NPGS/GRIN|publisher = www.ars-grin.gov|accessdate = 2008-07-13|last = |first = }}</ref> ''கனாபிசு இன்டிகா''(Cannabis indica),<ref name = "grin"/> மற்றும் ''கனாபிசு ருடேராலிசு''(Cannabis ruderalis). இந்த மூன்று வர்க்கங்களும் மத்திய ஆசியாவிலிருந்து தெற்காசியா வரையான நாடுகளை சுதேச பிரதேசங்களாகக் கொண்டவை.<ref>{{cite book |title=Marijuana and the Cannabinoids |last=A. ElSohly |first=Mahmoud |authorlink= |coauthors= |year=2007 |publisher=Humana Press |location= |isbn=1-58829-456-0 |page=8 |pages=322 |url=http://books.google.com/books?id=fxoJPVNKYUgC&pg=PA8#v=onepage&q&f=false |accessdate=2011-05-02 }}</ref>
'''''கஞ்சா''''' (Cannabis) ({{IPAc-en|ˈ|k|æ|n|ə|b|ɪ|s}}; ''Cán-na-bis'') கேனபேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இந்த பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படாத ஒன்று. ஆனால், மூன்று முதன்மையான சிற்றினங்களை உள்ளடக்கும், அவை, கேனபிசு சட்டைவா (Cannabis sativa), கேனபிசு ''இண்டிக்கா'' (Cannabis indica), மற்றும் ''கனாபிசு ருடேராலிசு'' (Cannabis ruderalis). இந்த மூன்றும் ''C. சட்டைவா எனும் சிற்றினத்துள் உள்ள துணைஇனங்களாகக் கொள்ளப்படலாம்; அல்லது மூன்றும் C. சட்டைவா எனும் ஒரு சிற்றினத்தின் மூன்று வெவ்வேறு தனித்த சிற்றினமாகவும் கருதப்படலாம்.<ref>{{cite web|title=Classification Report|url=https://plants.usda.gov/java/ClassificationServlet?source=display&classid=CASA3|publisher=[[United States Department of Agriculture]]|accessdate=13 February 2017}}</ref><ref>{{cite web|title=Indica, Sativa, Ruderalis – Did We Get It All Wrong?|url=http://theleafonline.com/c/science/2015/01/indica-sativa-ruderalis-get-wrong/|website=The Leaf Online|accessdate=13 February 2017}}</ref><ref>{{cite web|url=https://npgsweb.ars-grin.gov/gringlobal/taxonomylist.aspx?category=species&type=genus&value=Cannabis&id=2034|title=Species of ''Cannabis''|website=GRIN Taxonomy|accessdate=13 February 2017}}</ref><ref name="GuyWhittle2004" />'' இந்தப் பேரினம் மத்திய ஆசியாவையும் இந்தியத் துணைக்கண்டத்தையும் தாய் நாடுகளாகக் கொண்டவை.<ref>{{cite book|title=Marijuana and the Cannabinoids|last=A. ElSohly|first=Mahmoud|year=2007|publisher=Humana Press|isbn=1-58829-456-0|page=8|url=https://books.google.com/books?id=fxoJPVNKYUgC&pg=PA8#v=onepage&q&f=false|accessdate=2 May 2011}}</ref>

நார்க்கஞ்சா செடியின் நாருக்காகவும், நார்க்கஞ்சா எண்ணெய், மருத்துவப் பயன்பாடுகள், மற்றும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலக நார்க்கஞ்சா பொருள்கள், அதிக அளவில் நார் உற்பத்தி செய்யும் கஞ்சாச் செடிகளிலிருந்து செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில், கஞ்சா செடியின் [[உளத்தூண்டல் போதைப்பொருள்|உளத்தூண்டல் கூறான]] [[டெட்ராஹைட்ரோகனாபினால்]] (THC) குறைந்த அளவு கொண்டிருக்கும் வகையில் சில கஞ்சா இரகங்கள்/வகைகள் இனப்பெருக்கப்படுகின்றன. பல செடிகளும் அதிக அளவு டிஎச்சி/THC ([[கனாபினாய்டு|கனாபினாய்டுகள்]]) தருமாறு தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் (selective breeding) செய்யப்படுகின்றன. இந்த டிஎச்சி ஆனது கஞ்சா செடியின் மலர்களைப் பதப்படுத்தி பெறப்படுகிறது. இன்னும் பல சேர்மங்களான, கசீசு (hashish), கசீசு எண்ணெய் (hash oil) போன்றவையும் இந்தச் செடியிலிருந்து பெறப்படுகின்றது.<ref name="erowid2">Erowid. 2006. [http://www.erowid.org/plants/cannabis/cannabis_basics.shtml Cannabis Basics]. Retrieved on 25 February 2007</ref>

2013ஆம் ஆண்டு, உலக அளவில், 60,400 கிலோகிராம் கஞ்சா [[நாடுகள் வாரியாகக் கஞ்சாவின் சட்டப்பூர்வ நிலை|சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது]].<ref name="UN20152">{{cite book|title=Narcotic Drugs 2014|date=2015|publisher=INTERNATIONAL NARCOTICS CONTROL BOARD|isbn=9789210481571|page=21|url=https://www.incb.org/documents/Narcotic-Drugs/Technical-Publications/2014/Narcotic_Drugs_Report_2014.pdf|format=pdf}}</ref> 2014இல் கிட்டத்தட்ட 182.5 மில்லியன் கஞ்சா பயனாளர்கள் இருந்தனர் (15-64 வயதுக்குட்பட்ட உலக மக்கள் தொகையில் 3.8%)<ref name="WDR20162" /> இந்த விழுக்காட்டில் 1998-க்கும் 2014க்கும் இடையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.<ref name="WDR20162">{{cite book|title=World Drug Report 2016|url=http://www.unodc.org/doc/wdr2016/WORLD_DRUG_REPORT_2016_web.pdf|accessdate=1 August 2016|format=pdf|chapter=Statistical tables|isbn=978-92-1-057862-2|location=Vienna, Austria|date=May 2016|page=xiv, 43}}</ref>


==பயன்கள்==
==பயன்கள்==

12:22, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கஞ்சா
கஞ்சா தாவரம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: ரோசால்ஸ்
குடும்பம்: கேனபேசியே
பேரினம்: கேனபிஸ்
L.
இனங்கள்

கேனபிஸ் சட்டைவா L.[1]
கேனபிஸ் இண்டிக்கா indica Lam. (putative)[1]
கேனபிஸ் ருடேரலிஸ் Janisch. (putative)

கஞ்சா (Cannabis) (/ˈkænəbɪs/; Cán-na-bis) கேனபேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம். இந்த பேரினத்தில் உள்ள சிற்றினங்களின் எண்ணிக்கை இன்னும் அறியப்படாத ஒன்று. ஆனால், மூன்று முதன்மையான சிற்றினங்களை உள்ளடக்கும், அவை, கேனபிசு சட்டைவா (Cannabis sativa), கேனபிசு இண்டிக்கா (Cannabis indica), மற்றும் கனாபிசு ருடேராலிசு (Cannabis ruderalis). இந்த மூன்றும் C. சட்டைவா எனும் சிற்றினத்துள் உள்ள துணைஇனங்களாகக் கொள்ளப்படலாம்; அல்லது மூன்றும் C. சட்டைவா எனும் ஒரு சிற்றினத்தின் மூன்று வெவ்வேறு தனித்த சிற்றினமாகவும் கருதப்படலாம்.[2][3][4][5] இந்தப் பேரினம் மத்திய ஆசியாவையும் இந்தியத் துணைக்கண்டத்தையும் தாய் நாடுகளாகக் கொண்டவை.[6]

நார்க்கஞ்சா செடியின் நாருக்காகவும், நார்க்கஞ்சா எண்ணெய், மருத்துவப் பயன்பாடுகள், மற்றும் பொழுதுபோக்கு போதைப் பொருளாகவும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலக நார்க்கஞ்சா பொருள்கள், அதிக அளவில் நார் உற்பத்தி செய்யும் கஞ்சாச் செடிகளிலிருந்து செய்யப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் அவையின் போதைப்பொருள் சட்டத்தைக் கடைபிடிக்கும் வகையில், கஞ்சா செடியின் உளத்தூண்டல் கூறான டெட்ராஹைட்ரோகனாபினால் (THC) குறைந்த அளவு கொண்டிருக்கும் வகையில் சில கஞ்சா இரகங்கள்/வகைகள் இனப்பெருக்கப்படுகின்றன. பல செடிகளும் அதிக அளவு டிஎச்சி/THC (கனாபினாய்டுகள்) தருமாறு தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் (selective breeding) செய்யப்படுகின்றன. இந்த டிஎச்சி ஆனது கஞ்சா செடியின் மலர்களைப் பதப்படுத்தி பெறப்படுகிறது. இன்னும் பல சேர்மங்களான, கசீசு (hashish), கசீசு எண்ணெய் (hash oil) போன்றவையும் இந்தச் செடியிலிருந்து பெறப்படுகின்றது.[7]

2013ஆம் ஆண்டு, உலக அளவில், 60,400 கிலோகிராம் கஞ்சா சட்டப்பூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டது.[8] 2014இல் கிட்டத்தட்ட 182.5 மில்லியன் கஞ்சா பயனாளர்கள் இருந்தனர் (15-64 வயதுக்குட்பட்ட உலக மக்கள் தொகையில் 3.8%)[9] இந்த விழுக்காட்டில் 1998-க்கும் 2014க்கும் இடையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை.[9]

பயன்கள்

கஞ்சா நீண்ட காலமாக நார்ப் பொருள் உற்பத்தி, எண்ணெய் வித்து, மற்றும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைத்தொழில் ரீதியில் நார் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டாலும் சில வர்க்கங்கள் போதையூட்டும் பொருட்களாகவும் மருத்துவப் பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் காணப்படும் வேதிப்பொருளான THC (Δ9- tetrahydrocannabinol), இவ்வியல்புக்குக் காரணமாகும். சிவகை என அழைக்கப்படும் கஞ்சா பக்தி கலந்த போதையை ஊட்டுவதாகக் கருதப்படுகின்றது.

கஞ்சா இலையின் புறநரம்புகளைக் காட்டும் அமைப்பு

விபரிப்பு

கஞ்சா ஈரிலில்லமுள்ள, ஓராண்டுக்குரிய பூக்கும் தாவரமாகும். இது ரம்பப்பல் வடிவுடனான கைவடிவக் கூட்டிலைகள் கொண்டது. .[10] முதலாவது இலைச்சோடி தனிச் சிற்றிலைகளைக் கொண்டமைய சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து பதிமூன்று சிற்றிலைவரை அதிகரித்துச் செல்லும். பொதுவாக 7-9 இலைகள் காணப்படும். இனங்களையும் வாழும் சூழலையும் பொறுத்து இவ்வெண்ணிக்கை மாறுபடும். பூக்கும் நிலையிலுள்ள தாவரமொன்றில் மீண்டும் சிற்றிலைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மீண்டும் தனிச்சிற்றிலையில் முடியும்.

இவற்றின் இலைகள் கொண்டுள்ள தனித்துவமான வலையுரு நரம்பமைப்பு கஞ்சாத் தாவரத்தை புதியவர்களும் இலகுவாக இனங்காண உதவுகின்றது. இதன் ஒவ்வொரு பிளவுபட்ட இலையும் பொதுனாக இருப்பது போல அதன் ஒவ்வொருபிளவின் எல்லைவரைச் செல்லும் தனித்தனி நடுநரம்பைக் கொண்டிருக்கும். ஆனால் இதன்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; grin என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Classification Report". United States Department of Agriculture. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
  3. "Indica, Sativa, Ruderalis – Did We Get It All Wrong?". The Leaf Online. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
  4. "Species of Cannabis". GRIN Taxonomy. பார்க்கப்பட்ட நாள் 13 February 2017.
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; GuyWhittle2004 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. A. ElSohly, Mahmoud (2007). Marijuana and the Cannabinoids. Humana Press. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58829-456-0. https://books.google.com/books?id=fxoJPVNKYUgC&pg=PA8#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2 May 2011. 
  7. Erowid. 2006. Cannabis Basics. Retrieved on 25 February 2007
  8. (pdf) Narcotic Drugs 2014. INTERNATIONAL NARCOTICS CONTROL BOARD. 2015. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789210481571. https://www.incb.org/documents/Narcotic-Drugs/Technical-Publications/2014/Narcotic_Drugs_Report_2014.pdf. 
  9. 9.0 9.1 "Statistical tables" (pdf). World Drug Report 2016. Vienna, Austria. May 2016. பக். xiv, 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-1-057862-2. http://www.unodc.org/doc/wdr2016/WORLD_DRUG_REPORT_2016_web.pdf. பார்த்த நாள்: 1 August 2016. 
  10. "Leaf Terminology (Part 1)". Waynesword.palomar.edu. பார்க்கப்பட்ட நாள் 2011-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சா&oldid=2386620" இலிருந்து மீள்விக்கப்பட்டது