பாமணி விரைவுவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49: | வரிசை 49: | ||
[[பகுப்பு:இந்திய இருப்பூர்தி சேவை]] |
[[பகுப்பு:இந்திய இருப்பூர்தி சேவை]] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு இருப்பூர்த்திப் போக்குவரத்து]] |
[[பகுப்பு:தமிழ்நாடு இருப்பூர்த்திப் போக்குவரத்து]] |
||
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]] |
06:17, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
பாமணி விரைவுவண்டி | |||
---|---|---|---|
படிமம்:File:Tpty Bound Pamani Express on Pf.jpg பாமணி விரைவுவண்டி பாகலா சந்திப்பு | |||
கண்ணோட்டம் | |||
வகை | அஞ்சல்/விரைவுவண்டி | ||
நிகழ்வு இயலிடம் | ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு | ||
முதல் சேவை | 03-07-2012 | ||
நடத்துனர்(கள்) | தென்மத்திய இருப்பூர்தி மண்டலம் | ||
வழி | |||
தொடக்கம் | திருப்பதி | ||
முடிவு | மன்னார்குடி | ||
ஓடும் தூரம் | தோராயமாக 464 கி.மீ. | ||
சராசரி பயண நேரம் | 11 மணி 50 நிமிடங்கள் | ||
சேவைகளின் காலஅளவு | வாரம் மூன்றுமுறை | ||
தொடருந்தின் இலக்கம் | 17407 / 17408 | ||
பயணச் சேவைகள் | |||
இருக்கை வசதி | உண்டு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
வேகம் | சராசரியாக 39 கி.மீ./ மணி மற்றும் 17 நிறுத்தங்கள் | ||
|
பாமணி விரைவுவண்டி (Pamani Express), என்னும் விரைவு இருப்பூர்தி யானது இந்திய இருப்பூர்தி சேவை, ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள திருப்பதி யையும் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடி யையும் இணைக்கிறது.
வழித்தடம்
இந்த இருப்பூர்த்திப் பாதை பின்வரும் நிறுத்தங்களைக் கொண்டது.
- பாகலா சந்திப்பு
- சித்தூர் சந்திப்பு
- காட்பாடி சந்திப்பு
- விழுப்புரம் சந்திப்பு
- கடலூர் துறைமுகம் சந்திப்பு
- திருவாரூர் சந்திப்பு