பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 45: வரிசை 45:
* [[Bhagat Ki Kothi railway station|பகத் கி கோதி]]
* [[Bhagat Ki Kothi railway station|பகத் கி கோதி]]
* [[Jodhpur Junction railway station|ஜோத்பூர் சந்திப்பு]]
* [[Jodhpur Junction railway station|ஜோத்பூர் சந்திப்பு]]
* மெர்டா சாலை சந்திப்பு
* [[மெர்டா சாலை சந்திப்பு]]
* [[Jaipur Junction railway station|ஜெய்ப்பூர் சந்திப்பு]]
* [[Jaipur Junction railway station|ஜெய்ப்பூர் சந்திப்பு]]
* [[Sawai Madhopur Junction railway station|சவாய் மாதோபூர் சந்திப்பு]]
* [[Sawai Madhopur Junction railway station|சவாய் மாதோபூர் சந்திப்பு]]
* [[Kota Junction railway station|கோட்டா சந்தி]]
* [[Kota Junction railway station|கோட்டா சந்திப்பு]]
* [[Nagda Junction railway station|நாகடா சந்திப்பு]]
* [[Nagda Junction railway station|நாகடா சந்திப்பு]]
* [[Ujjain Junction railway station|உஜ்ஜைன் சந்திப்பு]]
* [[Ujjain Junction railway station|உஜ்ஜைன் சந்திப்பு]]

05:16, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுத் தொடர்வண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுத் தொடர்வண்டி
முதல் சேவைதொடக்கம் ஏப்ரல் 9, 2015
நடத்துனர்(கள்)தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம்
வழி
தொடக்கம்பகத் கி கோதி (BGKT)
இடைநிறுத்தங்கள்42
முடிவுமன்னார்குடி (MQ)
ஓடும் தூரம்2859|கி.மீ.|abbr=on
சராசரி பயண நேரம்50 மணி
சேவைகளின் காலஅளவுவாரமொருமுறை
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர் ஈரடுக்கு, குளிர் மூவடுக்கு, படுக்கை, முன்பதிவில்லாதவை
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்உணவு உள் வசதியற்றது
வெளிப்புற உணவு வசதி
பொழுதுபோக்கு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதை1676மி.மீ.
வேகம்57|கி.மீ/மணி
வழிகாட்டுக் குறிப்புப் படம்

பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுத் தொடர்வண்டிச் சேவையானது இந்திய இருப்பூர்திப் போக்குவரத்து மூலமாக, இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பகத் கி கோதியையும் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடியையும் இணைப்பதாக உள்ளது. தற்போது வாரமொருமுறை இச்சேவையானது 16863 மற்றும் 16864 ஆகிய தொடர்வண்டி எண்களில் இயக்கப்பட்டு வருகின்றன.[1]

சேவை

16863 / பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டியின் அதிகபட்ச வேகம் 57 கிமீ / மணி ஆகும். 16864 / மன்னார்குடி - பகத் கி கோதி வாராந்திர விரைவு வண்டியின் சராசரியாக வேகம் 53 கிமீ / மணி ஆகும். சராசரியாக 50 மணி நேரமும் 2859 கி.மீ. தொலைவையும் இவ்விரு வண்டிகள் கடக்க ஆகின்றன.

வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்

விரைவுவண்டியின் முக்கிய நிறுத்தங்கள்:

இழுவை

பாதை முழுமையாக மின்மயமாக்கப்படாதக் காரணத்தால், பகத் கி கோதி தீயல் இழுவை நிலையத்திலிருந்து டபிள்யூ.டி.பி.- 4 உடைய இழுவையுடன் புறப்பட்டு, சவாய் மாதோபூர் சந்திப்பு வரை இயக்கப்படுகிறது. அதன்பின், இடார்சி மின் இழுவை நிலையத்திலிருந்து டபிள்யூ. ஏ. எம். - 4 உடைய இழுவையுடன் அவ்வண்டி, சென்னை எழும்பூர் வரை இயக்கபடுகின்றது. பின்னர், தண்டையார்பேட்டை தீயல் இழுவை நிலையத்திலிருந்து, டபிள்யூ.டி.எம்.- 2 உடைய இழுவையுடன் புறப்பட்டு மன்னார்குடியை வந்தடைகிறது.

இணைப்புப் பெட்டிகள்

மொத்தம் 18 தொடரிணைப்புப் பெட்டிகள் இதில் உள்ளன. அவை:

  • 1 குளிர் இரண்டாம் அடுக்கு
  • 3 குளிர் மூன்று அடுக்கு
  • 6 படுக்கைகள்
  • 6 பொது
  • 2 இரண்டாம் வகுப்பு சரக்கு / சிப்பம் ஊர்தி

திசை

இவ் இருப்பூர்தி அதன் திசையை நான்கு முறை மாற்றியமைத்துக் கொள்கிறது. அவை:

பார்க்க

மேற்கோள் மற்றும் வெளி இணைப்புகள்

  1. Southern Railway releases new train timetable