பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary அடையாளம்: 2017 source edit |
No edit summary அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 8: | வரிசை 8: | ||
| type = [[Superfast/Mail Trains in India|விரைவுத் தொடர்வண்டி]] |
| type = [[Superfast/Mail Trains in India|விரைவுத் தொடர்வண்டி]] |
||
| locale = |
| locale = |
||
| first = |
| first = [[தொடக்கம்|தொடக்கம்]] ஏப்ரல் 9, 2015 |
||
| last = |
| last = |
||
| operator = [[தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம்|தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம்]] |
| operator = [[தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம்|தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம்]] |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
| stops = 42 |
| stops = 42 |
||
| end = {{rws|மன்னார்குடி}} ('''MQ''') |
| end = {{rws|மன்னார்குடி}} ('''MQ''') |
||
| distance = |
| distance = [[convert|2859|கி.மீ.|abbr=on]] |
||
| journeytime = 50 மணி |
| journeytime = 50 மணி |
||
| frequency = வாரமொருமுறை |
| frequency = வாரமொருமுறை |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
| otherfacilities= |
| otherfacilities= |
||
| stock = 2 |
| stock = 2 |
||
| gauge = |
| gauge = [[RailGauge|1676மி.மீ.]] |
||
| el = |
| el = |
||
| train number = 16863/16864 |
| train number = 16863/16864 |
||
| speed = |
| speed = [[cvt|57|கி.மீ/மணி]] |
||
| map = [[File:(Mannargudi - Bhagat Ki Kothi) Express Route map.png|300px]] |
| map = [[File:(Mannargudi - Bhagat Ki Kothi) Express Route map.png|300px]] |
||
| map_state = |
| map_state = |
05:07, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுத் தொடர்வண்டி | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
வகை | விரைவுத் தொடர்வண்டி | ||
முதல் சேவை | தொடக்கம் ஏப்ரல் 9, 2015 | ||
நடத்துனர்(கள்) | தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம் | ||
வழி | |||
தொடக்கம் | பகத் கி கோதி (BGKT) | ||
இடைநிறுத்தங்கள் | 42 | ||
முடிவு | மன்னார்குடி (MQ) | ||
ஓடும் தூரம் | 2859|கி.மீ.|abbr=on | ||
சராசரி பயண நேரம் | 50 மணி | ||
சேவைகளின் காலஅளவு | வாரமொருமுறை | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | குளிர் ஈரடுக்கு, குளிர் மூவடுக்கு, படுக்கை, முன்பதிவில்லாதவை | ||
இருக்கை வசதி | இல்லை | ||
படுக்கை வசதி | உண்டு | ||
உணவு வசதிகள் | உணவு உள் வசதியற்றது வெளிப்புற உணவு வசதி | ||
பொழுதுபோக்கு வசதிகள் | உண்டு | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | 2 | ||
பாதை | 1676மி.மீ. | ||
வேகம் | 57|கி.மீ/மணி | ||
|
பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுத் தொடர்வண்டிச் சேவையானது இந்திய இருப்பூர்திப் போக்குவரத்து மூலமாக, இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பகத் கி கோதியையும் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடியையும் இணைப்பதாக உள்ளது. தற்போது வாரமொருமுறை இச்சேவையானது 16863 மற்றும் 16864 ஆகிய தொடர்வண்டி எண்களில் இயக்கப்பட்டு வருகின்றன.[1]
சேவை
16863 / பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டியின் அதிகபட்ச வேகம் 57 கிமீ / மணி ஆகும். 16864 / மன்னார்குடி - பகத் கி கோதி வாராந்திர விரைவு வண்டியின் சராசரியாக வேகம் 53 கிமீ / மணி ஆகும். சராசரியாக 50 மணி நேரமும் 2859 கி.மீ. தொலைவையும் இவ்விரு வண்டிகள் கடக்க ஆகின்றன.
வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்
விரைவுவண்டியின் முக்கிய நிறுத்தங்கள்:
- பகத் கி கோதி
- ஜோத்பூர் சந்திப்பு
- மெர்டா சாலை சந்திப்பு
- ஜெய்ப்பூர் சந்திப்பு
- சவாய் மாதோபூர் சந்திப்பு
- கோட்டா சந்தி
- நாகடா சந்திப்பு
- உஜ்ஜைன் சந்திப்பு
- போபால் சந்திப்பு
- இடார்சி சந்திப்பு
- நாக்பூர் சந்திப்பு
- பால்ஹர்ஷா சந்திப்பு
- பெடபள்ளி சந்தி
- வாரங்கல்
- விஜயவாடா சந்திப்பு
- குதூர் சந்திப்பு
- சென்னை எழும்பூர்
- விழுப்புரம் சந்திப்பு
- சிதம்பரம்
- மன்னார்குடி
இழுவை
பாதை முழுமையாக மின்மயமாக்கப்படாதக் காரணத்தால், பகத் கி கோதி தீயல் இழுவை நிலையத்திலிருந்து டபிள்யூ.டி.பி.- 4 உடைய இழுவையுடன் புறப்பட்டு, சவாய் மாதோபூர் சந்திப்பு வரை இயக்கப்படுகிறது. அதன்பின், இடார்சி மின் இழுவை நிலையத்திலிருந்து டபிள்யூ. ஏ. எம். - 4 உடைய இழுவையுடன் அவ்வண்டி, சென்னை எழும்பூர் வரை இயக்கபடுகின்றது. பின்னர், தண்டையார்பேட்டை தீயல் இழுவை நிலையத்திலிருந்து, டபிள்யூ.டி.எம்.- 2 உடைய இழுவையுடன் புறப்பட்டு மன்னார்குடியை வந்தடைகிறது.
இணைப்புப் பெட்டிகள்
மொத்தம் 18 தொடரிணைப்புப் பெட்டிகள் இதில் உள்ளன. அவை:
- 1 குளிர் இரண்டாம் அடுக்கு
- 3 குளிர் மூன்று அடுக்கு
- 6 படுக்கைகள்
- 6 பொது
- 2 இரண்டாம் வகுப்பு சரக்கு / சிப்பம் ஊர்தி
திசை
இவ் இருப்பூர்தி அதன் திசையை நான்கு முறை மாற்றியமைத்துக் கொள்கிறது. அவை: