பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 100: வரிசை 100:
[[Category:Named passenger trains of India]]
[[Category:Named passenger trains of India]]
[[Category:Railway services introduced in 2015]]
[[Category:Railway services introduced in 2015]]

{{India-rail-transport-stub}}

04:51, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுத் தொடர்வண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுத் தொடர்வண்டி
முதல் சேவைவார்ப்புரு:தொடக்கம் மற்றும் காலம்
நடத்துனர்(கள்)தென்னிந்திய இருப்புப்பாதைப் போக்குவரத்து
வழி
தொடக்கம்பகத் கி கோதி (BGKT)
இடைநிறுத்தங்கள்42
முடிவுமன்னார்குடி (MQ)
ஓடும் தூரம்2,859 km (1,777 mi)
சராசரி பயண நேரம்50h
சேவைகளின் காலஅளவுவாரமொருமுறை
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)AC 2 Tier, AC 3 Tier, Sleeper 3 Tier, Unreserved
இருக்கை வசதிஇல்லை
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்No Pantry Car
On-board Catering
பொழுதுபோக்கு வசதிகள்உண்டு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்57 km/h (35 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுத் தொடர்வண்டிச் சேவையானது இந்திய இருப்பூர்திப் போக்குவரத்து மூலமாக, இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பகத் கி கோதியையும் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மன்னார்குடியையும் இணைப்பதாக உள்ளது. தற்போது வாரமொருமுறை இச்சேவையானது 16863 மற்றும் 16864 ஆகிய தொடர்வண்டி எண்களில் இயக்கப்பட்டு வருகின்றன.[1]

சேவை

16863 / பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவு வண்டியின் அதிகபட்ச வேகம் 57 கிமீ / மணி ஆகும். 16864 / மன்னார்குடி - பகத் கி கோதி வாராந்திர விரைவு வண்டியின் சராசரியாக வேகம் 53 கிமீ / மணி ஆகும். சராசரியாக 50 மணி நேரமும் 2859 கி.மீ. தொலைவையும் இவ்விரு வண்டிகள் கடக்க ஆகின்றன.

வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்

விரைவுவண்டியின் முக்கிய நிறுத்தங்கள்:

இழுவை

பாதை முழுமையாக மின்மயமாக்கப்படாதக் காரணத்தால், பகத் கி கோதி தீயல் இழுவை நிலையத்திலிருந்து டபிள்யூ.டி.பி.- 4 உடைய இழுவையுடன் புறப்பட்டு, சவாய் மாதோபூர் சந்திப்பு வரை இயக்கப்படுகிறது. அதன்பின், இடார்சி மின் இழுவை நிலையத்திலிருந்து டபிள்யூ. ஏ. எம். - 4 உடைய இழுவையுடன் அவ்வண்டி, சென்னை எழும்பூர் வரை இயக்கபடுகின்றது. பின்னர், தண்டையார்பேட்டை தீயல் இழுவை நிலையத்திலிருந்து, டபிள்யூ.டி.எம்.- 2 உடைய இழுவையுடன் புறப்பட்டு மன்னார்குடியை வந்தடைகிறது.

இணைப்புப் பெட்டிகள்

மொத்தம் 18 தொடரிணைப்புப் பெட்டிகள் இதில் உள்ளன. அவை:

  • 1 குளிர் இரண்டாம் அடுக்கு
  • 3 குளிர் மூன்று அடுக்கு
  • 6 படுக்கைகள்
  • 6 பொது
  • 2 இரண்டாம் வகுப்பு சரக்கு / சிப்பம் ஊர்தி

திசை

இவ் இருப்பூர்தி அதன் திசையை நான்கு முறை மாற்றியமைத்துக் கொள்கிறது. அவை:

பார்க்க

மேற்கோள்

வெளி இணைப்புகள்

  1. Southern Railway releases new train timetable