மீரான் மைதீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18: வரிசை 18:


[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

03:29, 23 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

மீரான் மைதீன், இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் நவீன இலக்கியத்தின் எழுத்தாளர் ஆவார். சிறுகதை எழுத்தாளர். மேடை நாடகக் கலைஞராகவும், பேச்சாளராகவும், திரைப்பட உதவி இயக்குனராகவும் இருந்துள்ளார். இவர், மேடைகளில் கதை சொல்லும் முறையினைக் கையாண்டு வருகிறார்.

சிறுகதைப் படைப்புகள்

  1. கவர்னர் பெத்தா
  2. ரோசம்மா

குறுநாவல்

  1. மஜ்தூன்

குறும்படம்

  1. அழகிய நாயகி

பெற்ற பரிசுகள்

  1. ஜோதி விநாயகம் பரிசு
  2. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனப் பரிசு[1]

மேற்கோள்

  1. பொன்னீலன், ஒரு ஜீவ நதி, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை - 98, 2003, ப. 335.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரான்_மைதீன்&oldid=2386162" இலிருந்து மீள்விக்கப்பட்டது