மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

07:16, 20 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

எம். தமிழ்க்குடிமகன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னால் தமிழ்நாடு  சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் 1989-ல் நடந்த சட்டசபை தேர்தலில் இடையான்குடி தொகுதியில் திராவிட முன்னேற்ற கழக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை தமிழக சட்டசபை சபாநாயகராகவும் பணியாற்றினார். [1] [2] இவருடைய இயற்பெயர் பெயர் சாத்தையா.தமிழ்மீதுக் கொண்ட பற்றுக் காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு இவர்   1996 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான தி.மு.க. அமைச்சராகவும் இருந்தார். (1996-2001). [3] 

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._தமிழ்க்குடிமகன்&oldid=2382510" இலிருந்து மீள்விக்கப்பட்டது