வரலாற்று நண்பர் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
== வரலாற்று நண்பர் விருது(Friend of Historian Award) ==
== வரலாற்று நண்பர் விருது(Friend of Historian Award) ==
''''வரலாற்று நண்பர் விருது'''' அமெரிக்க வரலாற்றுவியலாளர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. தனித் தன்மை வாய்ந்த தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பிற்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருது பெறும் நபர் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பானது வரலாற்றுத்துறை சார்ந்ததாக இருக்கக்கூடாது. மேலும், வரலாற்று ஆய்வு மேற்கொள்ளும் நபராகவோ, நிறுவனமாகவோ அல்லது அமைப்பாகவோ இருத்தல் கூடாது. இவ்விருதானது, ஒரு நிறுவனத்தின் வரலாற்றையோ அல்லது அமைப்பின் வரலாற்றையோ அல்லது ஒரு தனிநபரின் வரலாற்றையோ எழுதுவதற்கு வழங்கப்படுகிறது.

=== விருது பெற்றவர்கள் ===
=== # தலைப்பு
* 2005:செய்மூர் ஜி ஸ்டெர்ன்பர்க், நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் கம்பனி
# தலைப்பு எழுத்துக்கள் ===
* 2005:ஹில்டர் லேமென் அமெரிக்க வரலாற்று நிறுவனம்
* 2006:ஜியொப்பிரே சி வார்ட் தனிநபருக்கானது

09:40, 18 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

வரலாற்று நண்பர் விருது(Friend of Historian Award)

'வரலாற்று நண்பர் விருது' அமெரிக்க வரலாற்றுவியலாளர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. தனித் தன்மை வாய்ந்த தனிநபர் அல்லது ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பிற்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. இவ்விருது பெறும் நபர் அல்லது நிறுவனம் அல்லது அமைப்பானது வரலாற்றுத்துறை சார்ந்ததாக இருக்கக்கூடாது. மேலும், வரலாற்று ஆய்வு மேற்கொள்ளும் நபராகவோ, நிறுவனமாகவோ அல்லது அமைப்பாகவோ இருத்தல் கூடாது. இவ்விருதானது, ஒரு நிறுவனத்தின் வரலாற்றையோ அல்லது அமைப்பின் வரலாற்றையோ அல்லது ஒரு தனிநபரின் வரலாற்றையோ எழுதுவதற்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள்

  • 2005:செய்மூர் ஜி ஸ்டெர்ன்பர்க், நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் கம்பனி
  • 2005:ஹில்டர் லேமென் அமெரிக்க வரலாற்று நிறுவனம்
  • 2006:ஜியொப்பிரே சி வார்ட் தனிநபருக்கானது
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரலாற்று_நண்பர்_விருது&oldid=2379364" இலிருந்து மீள்விக்கப்பட்டது