பரகுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
பராகுவே
வரிசை 1: வரிசை 1:
==பராகுவே==
{{Infobox Country
தென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு சுதந்தர நாடு பராகுவே. இதன் பரப்பு 4,10,000 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை சுமார் 31 லட்சம். அர்ஜென்டீனா, பிரேசில், பொலிவியா இவை மூன்றும் இதைச் சுற்றியுள்ள நாடுகள்.பராகுவே இந்நாட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்நாட்டில் வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மிகுதியாக இருப்பினும் வேளாண்மை மிகக் குறைவு. கால்நடைகள் இங்குப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளரும் மரங்களுள் கியூராக்கோ என்பது முக்கியமானது. கசக்கும் ஒருவகை ஆரஞ்சுச் செடியின் இலைலிருந்து வாசனைத் தைலம் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். எர்பா மாட்டே என்னும் ஒருவிதச் செடி, தேநீர் போன்ற பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. காடுகளில் புலி,மான், எறும்புத்தின்னி முதலியன வாழ்கின்றன. குவாராணி என்னும் அமெரிக்க இந்தியர்களே இந்நாட்டின் பழங்குடிகள். பின்னர் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஸ்பானியர்கள் இங்கு வந்துள்ளனர். கத்தோலிக்கக் கிறிஸ்தவமே இந்நாட்டின் முக்கியமதம். தலைநகர் ஆசூன்சியான் . இது பராகுவே ஆற்றின் கரையில் உள்ளது.<ref>http://wikitravel.org/en/Paraguay</ref>
|native_name = ''República del Paraguay''<br />ரெபூப்லிகா டெல் பராகுவாய்<br />''Tetã Paraguái''<br />டேட்டான் பரகுவை
|conventional_long_name = பராகுவே குடியரசு
|common_name = பராகுவே
|image_flag = Flag of Paraguay.svg
|image_coat =Coat_of_arms_of_Paraguay.svg
|image_map = LocationParaguay.svg
|national_motto = ''Paz y justicia''{{nbsp|2}}<small>{{es icon}}</small><br />"அமைதியும் நியாயமும்"</small>
|national_anthem = ''[[பரகுவையர், ரெபூப்லிகா ஒ முவேர்ட்டே]]''{{spaces|2}}<small>{{es icon}}</small>
|official_languages = [[எசுப்பானியம்]], [[குவரானி மொழி|குவரானி]]<ref name=languages>{{Citation
|url=http://www.servat.unibe.ch/law/icl/pa00000_.html#A140_
|title=Paraguay - Constitution, Article 140 About Languages
|publisher=International Constitutional Law Project
|accessdate=[[2007-12-03]]}} (see [http://www.servat.unibe.ch/law/icl/pa__indx.html translator's note)]</ref>
|demonym = பரகுவையர்
|capital = [[அசுன்சியோன்]]
|latd=25 |latm=16 |latNS=S |longd=57 |longm=40 |longEW=W
|largest_city = அசுன்சியோன்
|government_type = அரசியலமைப்புச்சட்டக் குடியரசு
|leader_title1 = [[பராகுவாயின் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]]
|leader_title2 = [[பராகுவாயின் துணைத் தலைவர்|துணைத் தலைவர்]]
|leader_name1 = [[நிகனோர் டுவார்ட்டே]]
|leader_name2 = [[ஃபிரான்சிஸ்கோ ஒவியேடோ]]
|area_rank = 59வது
|area_magnitude = 1 E11
|area_km2 = 406752
|percent_water = 2.3
|population_estimate = 6,158,000
|population_estimate_rank = 101வது
|population_estimate_year = ஜூலை 2005
|population_census =
|population_census_year =
|population_density_km2 = 15
|population_density_sq_mi = 39 <!--Do not remove per [[WP:MOSNUM]]-->
|population_density_rank = 192வது
|GDP_PPP = $28.342 பில்லியன் <!--IMF-->
|GDP_PPP_rank = 96வது
|GDP_PPP_year = 2005
|GDP_PPP_per_capita = $4,555
|GDP_PPP_per_capita_rank = 107வது
|GDP_nominal_year = 2007 (IMF)
|GDP_nominal = [[அமெரிக்க டாலர்|$]]10.9 [[பில்லியன்]]
|GDP_nominal_rank = 111வது
|GDP_nominal_per_capita = $1,802
|GDP_nominal_per_capita_rank = 116வது
|sovereignty_type = [[விடுதலை]]
|sovereignty_note = [[ஸ்பெயின்]] இடம் இருந்து
|established_event1 = கூற்றல்
|established_date1 = [[மே 14]] [[1811]]
|HDI = {{decrease}} 0.755
|HDI_rank = 95வது
|HDI_year = 2007
|HDI_category = <font color="#ffcc00">மத்தி</font>
|Gini = 57.8
|Gini_year = 2002
|Gini_category = <font color="#e0584e">உயர்</font>
|currency = [[பரகுவைய குவரானி]]
|currency_code = PYG
|country_code = PRY
|time_zone =
|utc_offset = -4
|time_zone_DST =
|utc_offset_DST = -3
|cctld = [[.py]]
|calling_code = 595
|footnotes =
}}

'''பரகுவை''' அல்லது '''பராகுவே''' <ref>[http://www.merriam-webster.com/dictionary/paraguay \ˈpa-rə-ˌgwī, -ˌgwā; ˌpä-rä-ˈgwī\]</ref><ref>[http://oald8.oxfordlearnersdictionaries.com/dictionary/paraguay, ˈபிரித்தானிய ஒலிப்பு: pærəɡwaɪ paraguay pronunciation American ˈpærəɡwaɪ]</ref> (''Paraguay'') [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவின்]] மத்தியில் அமைந்துள்ள ஒரு [[குடியரசு]] ஆகும். வடகிழக்கில் [[பிரேசில்|பிரேசிலாலும்]], தெற்கிலும் தென்மேற்கிலும் [[அர்ஜெண்டினா|அர்ஜென்டினாவும்]], வடமேற்கில் [[பொலிவியா|பொலிவியாவும்]] எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன.

== மேற்கோள்கள் ==
<references />

{{தென் அமெரிக்கா}}

[[பகுப்பு:பராகுவே]]
[[பகுப்பு:தென் அமெரிக்க நாடுகள்]]
[[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]]

07:33, 13 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பராகுவே

தென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு சுதந்தர நாடு பராகுவே. இதன் பரப்பு 4,10,000 சதுர கிலோமீட்டர். மக்கள்தொகை சுமார் 31 லட்சம். அர்ஜென்டீனா, பிரேசில், பொலிவியா இவை மூன்றும் இதைச் சுற்றியுள்ள நாடுகள்.பராகுவே இந்நாட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. இந்நாட்டில் வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மிகுதியாக இருப்பினும் வேளாண்மை மிகக் குறைவு. கால்நடைகள் இங்குப் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இங்கு வளரும் மரங்களுள் கியூராக்கோ என்பது முக்கியமானது. கசக்கும் ஒருவகை ஆரஞ்சுச் செடியின் இலைலிருந்து வாசனைத் தைலம் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். எர்பா மாட்டே என்னும் ஒருவிதச் செடி, தேநீர் போன்ற பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. காடுகளில் புலி,மான், எறும்புத்தின்னி முதலியன வாழ்கின்றன. குவாராணி என்னும் அமெரிக்க இந்தியர்களே இந்நாட்டின் பழங்குடிகள். பின்னர் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஸ்பானியர்கள் இங்கு வந்துள்ளனர். கத்தோலிக்கக் கிறிஸ்தவமே இந்நாட்டின் முக்கியமதம். தலைநகர் ஆசூன்சியான் . இது பராகுவே ஆற்றின் கரையில் உள்ளது.[1]

  1. http://wikitravel.org/en/Paraguay
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரகுவை&oldid=2368412" இலிருந்து மீள்விக்கப்பட்டது