இசுலாமியா கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30: வரிசை 30:
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:வேலூர் மாவட்டக் கல்லூரிகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள இசுலாமியக் கல்லூரிகள்]]

15:22, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

இசுலாமியா கல்லூரி
வகைதன்னாட்சி பெற்றது
உருவாக்கம்1919
அமைவிடம், ,
இணையதளம்[1]

இசுலாமியா கல்லூரி (Islamiah College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், வாணியம்பாடி நகரத்தில் உள்ளது. இக்கல்லூரி வாணியம்பாடி முசுலிம் கல்விச் சங்கம் நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாகும்.

வரலாறு

சர் சையத் அஹமத்கானின் கருத்துகளின்படி 1901ம் ஆண்டு வாணியம்பாடி முசுலிம் கல்விச் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், இசுலாமியா தொடக்கப்பள்ளி 1903ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1912ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இக் கல்லூரிக்கு சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் பெண்ட்லேண்ட் பிரபுவால் 1916-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இக் கல்லூரி 1919ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1916-ம் ஆண்டு அங்கீகாரம் பெற்றது[1].

இக்கல்லூரியுடன் தொடர்புடையவர்கள்

மேற்கோள்கள்

  1. "Islamiah College (Autonomous) - Vaniyambadi". பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமியா_கல்லூரி&oldid=2364870" இலிருந்து மீள்விக்கப்பட்டது