சங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:

ஜாதகம் கணிக்க, பல்லாங்குழி , தாயக்கட்டம் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் சோழிகளில் 190 இளங்களுக்கு மேல் உள்ளன. மான்சோழி, புலிச்சோழி, பல்சோழி, கரும்புள்ளிசோழி, ஒட்டகச்சோழி, ராவணன்சோழி எனப் பலவகையுன்டு.

<ref>அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்</ref>

[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

09:36, 11 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

நம் நாட்டுச் சங்கை வலம்புாிசங்கு, இடம்புாிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிாித்துள்ளா். வலம்புாிச் சங்கு அபுா்வமானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபுா்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போா் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன.இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.

ஜாதகம் கணிக்க, பல்லாங்குழி , தாயக்கட்டம் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் சோழிகளில் 190 இளங்களுக்கு மேல் உள்ளன. மான்சோழி, புலிச்சோழி, பல்சோழி, கரும்புள்ளிசோழி, ஒட்டகச்சோழி, ராவணன்சோழி எனப் பலவகையுன்டு.

[1]

  1. அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கு&oldid=2364007" இலிருந்து மீள்விக்கப்பட்டது