இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 44: வரிசை 44:
அங்கே பெண்களை கடத்தலில் ஈடுபட்டால் சோதனை செய்யும் ராணுவத்தை கற்பழிக்கிதுன்னு அவதூறு பரப்பினர். இந்திய இராணுவ வீரர்கள் அங்கே விடுதலை புலிகளால் கொல்லப்பட்டதை பற்றி இங்கே பலர் பெருமையாக பேசுவார்கள்.. ஆனால் என்ன நடந்தது என்று தெரியுமா ? எப்பவும் போல மக்களை கேடயமாக பயன்படுத்தி மக்களுக்கு நடுவில் மறைந்து இருந்து சுடுவது, கன்னி வெடி தாக்குதல், வழக்கம்போல அப்பாவி பெண்கள் குழந்தைகள் உடம்பில் குண்டு கட்டி மனித வெடிகுண்டாக மாற்றினர். பெண்கள் மடியில் குண்டு வைத்து, மறைந்து இருந்து கொன்றுவிட்டு நம்மை ஜெயித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். இதே போல் தான் 10க்கும் மேற்பட்ட நாடுகள் செய்த ஈழ போரை இந்தியா மட்டும் நடத்தியதாக பொய் கூறுகின்றனர்.<ref>https://www.quora.com/Which-are-those-countries-that-helped-Sri-Lanka-defeat-Tamil-Tigers</ref>

[[File:இந்திய அமைதிப்படையின் போர் நினைவிடம்.jpg|thumb|இந்திய அமைதிப்படையின் போர் நினைவிடம்]]

கற்பழிப்பு புகாருக்கு வருவோம்.. அங்கே புலிகள் அமைப்பினரால் Amnesty International <ref>https://www.amnesty.org/en/countries/asia-and-the-pacific/sri-lanka/report-sri-lanka/</ref>எனும் மனித உரிமை அமைப்பிடம் இலங்கை ராணுவத்திற்கெதிராக 20,000 ஆயிரம் புகார்களை எழுப்பிய புலிகள் ஏன் இந்திய ரானுவத்திற்கெதிராக ஒரு கற்பழிப்பு புகாரை கூட எழுப்பவில்லை? அந்த அமைப்பிடம் இந்திய இராணுவத்திற்கு எதிராக வெறும் பத்து ஆட்கொணர்வு மனுக்கள் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள்.. அவர்கள் சிங்கள படைகள் மீது ஆதாரத்தோடு நிரூபித்த பாலியல் குற்றங்களை ஏன் இந்திய ராணுவத்திற்கு எதிரா தர முடியவில்லை.. ஏன் னா இதெல்லாம் வெறும் கதைகள். இதை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் நம்பவைக்கப்பட்டனர். இந்த கற்பழிப்பு புகார் பற்றி ஏற்கனவே விடுதலை புலிகளின் பெண்கள் பிரிவு தலைவி தமிழினி் அவரின் சுயசரிதயான "கூர்வாளின் நிழலில்" புத்தகத்தில் தெளிவா எழுதிருக்காங்க..<ref>http://nadunadapu.com/?cat=63</ref>

22:26, 10 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

இந்திய அமைதி காக்கும் படை
Indian Peace Keeping Force
செயற் காலம்யூலை 1987 – மார்ச் 1990
நாடுஇலங்கை
பற்றிணைப்புஇந்தியா இந்தியா
கிளைஇந்திய இராணுவம்
இந்திய கடற்படை
இந்திய வான்படை
பொறுப்புஅமைதி காத்தல்
புரட்சி எதிர்ப்பு
விஷேட நடவடிக்கைகள்
அளவு100,000 (உச்சம்)
சண்டைகள்பவான் நடவடிக்கை
வீராட் நடவடிக்கை
திரிசூல் நடவடிக்கை
செக்மேட் நடவடிக்கை
பதக்கம்1 பரம வீர சக்கரம்
6 மகா வீர சக்கரம்
தளபதிகள்
குறிப்பிடத்தக்க
தளபதிகள்
திபந்தர் சிங்
ஹர்கிராட் சிங்
எஸ். சி. சர்தேஸ்பாண்டே
ஏ. ஆர். கல்கட்

இலங்கைப் பிரச்சினை

பின்னணி
தமிழீழம் * இலங்கைஇலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
இலங்கை அரசு
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலைஇனக்கலவரங்கள் * மனித உரிமைகள்இலங்கை அரச பயங்கரவாதம்சிங்களப் பேரினவாதம்தாக்குதல்கள்
விடுதலைப் புலிகள்
புலிகள்தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம்
முக்கிய நபர்கள்
வே. பிரபாகரன்
மகிந்த ராஜபக்ச
சரத் பொன்சேகா
இந்தியத் தலையீடு
பூமாலை நடவடிக்கை
இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்திய அமைதி காக்கும் படை
ராஜீவ் காந்திRAW
மேலும் பார்க்க
இலங்கை இராணுவம்
ஈழ இயக்கங்கள்
கொல்லப்பட்ட முக்கிய நபர்கள்

இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[சான்று தேவை] பின்னர் மார்ச் 31, 1990 அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

திலீபன், அன்னை பூபதி உண்ணாநிலை இறப்புகள்

ராஜீவ் காந்தி கொலை

ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.[1]. இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை ஆகிய காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது.

இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம்[2] மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[3]

இந்திய அமைதிப்படை மீது பரப்பப்படும் அவதூறுகள்

1.இந்திய ராணுவம் ஈழத்தில் பெரும் அட்டூழியம் செய்தது.

2.இந்திய ராணுவம் ஈழத்தில் கற்பழித்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆன நொடியில் இருந்தே, அதாவது இந்திய ராணுவம் ஈழத்தில் சென்று சேரும் முன்னரே இந்திய ராணுவம் ஈழம் வந்தால் கற்பழிப்பார்கள் என்ற பொய்யை பரப்ப தொடங்கினார்கள்.. காரணம் அங்கே ராணுவம் இருந்தால் அவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.. நம்மால் நாட்டாமை செய்ய முடியாது என்ற காரணத்தால்தான்.. அதையும் மீறி அங்கு மக்கள் ராணுவத்திற்கு பெரும் ஆதரவு தந்தனர்..

அங்கே பெண்களை கடத்தலில் ஈடுபட்டால் சோதனை செய்யும் ராணுவத்தை கற்பழிக்கிதுன்னு அவதூறு பரப்பினர். இந்திய இராணுவ வீரர்கள் அங்கே விடுதலை புலிகளால் கொல்லப்பட்டதை பற்றி இங்கே பலர் பெருமையாக பேசுவார்கள்.. ஆனால் என்ன நடந்தது என்று தெரியுமா ? எப்பவும் போல மக்களை கேடயமாக பயன்படுத்தி மக்களுக்கு நடுவில் மறைந்து இருந்து சுடுவது, கன்னி வெடி தாக்குதல், வழக்கம்போல அப்பாவி பெண்கள் குழந்தைகள் உடம்பில் குண்டு கட்டி மனித வெடிகுண்டாக மாற்றினர். பெண்கள் மடியில் குண்டு வைத்து, மறைந்து இருந்து கொன்றுவிட்டு நம்மை ஜெயித்து விட்டோம் என்று மார்தட்டுகிறார்கள். இதே போல் தான் 10க்கும் மேற்பட்ட நாடுகள் செய்த ஈழ போரை இந்தியா மட்டும் நடத்தியதாக பொய் கூறுகின்றனர்.[4]

கற்பழிப்பு புகாருக்கு வருவோம்.. அங்கே புலிகள் அமைப்பினரால் Amnesty International [5]எனும் மனித உரிமை அமைப்பிடம் இலங்கை ராணுவத்திற்கெதிராக 20,000 ஆயிரம் புகார்களை எழுப்பிய புலிகள் ஏன் இந்திய ரானுவத்திற்கெதிராக ஒரு கற்பழிப்பு புகாரை கூட எழுப்பவில்லை? அந்த அமைப்பிடம் இந்திய இராணுவத்திற்கு எதிராக வெறும் பத்து ஆட்கொணர்வு மனுக்கள் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள்.. அவர்கள் சிங்கள படைகள் மீது ஆதாரத்தோடு நிரூபித்த பாலியல் குற்றங்களை ஏன் இந்திய ராணுவத்திற்கு எதிரா தர முடியவில்லை.. ஏன் னா இதெல்லாம் வெறும் கதைகள். இதை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் நம்பவைக்கப்பட்டனர். இந்த கற்பழிப்பு புகார் பற்றி ஏற்கனவே விடுதலை புலிகளின் பெண்கள் பிரிவு தலைவி தமிழினி் அவரின் சுயசரிதயான "கூர்வாளின் நிழலில்" புத்தகத்தில் தெளிவா எழுதிருக்காங்க..[6]

மேலும் பல நடுநிலையான, நியாயமான ஈழ தமிழர்களே நம் ராணுவத்தின் மீது பூசப்பட்ட கறையை பொய் என்று மறுப்பு எழுதிருக்காங்க.. நம் ராணுவம் அங்கு இருந்த சமயம் பாதுகாப்பை உணர்ந்தோம்னும் சொல்றாங்க.. இன்றும் அங்கு கொழும்புவில் நம் இந்திய மாவீரர்கள் துயிலும் War Memorial இல் பல தமிழர்கள் அஞ்சலி செழுத்துறாங்க.. இதை பற்றி முழுதும் தெரிய நீங்க நடுநிலையான இலங்கை தமிழர்களிடம் பேசினாலோ, விடுதலை புலிகளின் மறுபக்கத்தை இணையத்தில் தேடினாலே கிடைக்கும். எங்கே ஏதாவது ஒரு விடுதலைப்புலிகள் தலைவராவது இந்திய இராணுவத்தின் மீது கற்பழிப்பு புகார் செய்தார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்[7]

உலகில் இந்திய ராணுவம் மீது மட்டும் இல்ல, எல்லா ராணுவத்தின் மீதும் பிரிவினைவாதிகளால், தீர்விரவாதிகளால் கூறப்படும் புகார் பாலியல் புகாரே.. மக்களை மனதளவில் பாதிக்க, ராணவத்தின் மீது வெறுப்பு வரவைக்க இதுவே சிறந்த வழி.. ராணுவ வீரர்களின் மீது எந்த குற்றம் வந்தாலும் அதை ராணுவ நீதிமன்றங்கள் விசாரிக்கும், ராணுவ நீதிமன்றங்கள் விலைக்கு வாங்க முடியாதவை, எந்த பணமோ அதிகாரமோ அங்கு செல்லாது,[8]

மூலம்

https://en.wikipedia.org/wiki/Operation_Pawan

வெளியிணைப்புக்கள்

உசாத்துணைகள்

  1. ராஜீவ் காந்தி கொலை பிபிசி அணுகப்பட்டது நவம்பர் 25(ஆங்கில மொழியில்)
  2. ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம் அணுகப்பட்டது நவம்பர் 25, 2006 (ஆங்கில மொழியில்)
  3. பிரபாகரன் செவ்விகள்[1]. Interview with தமிழோசை குழுவினர். பிரபாகரன் செவ்விகள்[2]. Retrieved on 18 அக்டோபர் 2014.
  4. https://www.quora.com/Which-are-those-countries-that-helped-Sri-Lanka-defeat-Tamil-Tigers
  5. https://www.amnesty.org/en/countries/asia-and-the-pacific/sri-lanka/report-sri-lanka/
  6. http://nadunadapu.com/?cat=63
  7. http://www.rediff.com/news/report/swaraj-honours-martyred-indian-soldiers-at-ipkf-memorial/20150307.htm
  8. http://www.legalserviceindia.com/army-law/index.html