இசுலாம் கரிமோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கித்தரவில்லை வார்ப்புரு நீக்கம்
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder
{{nowikidatalink}}
|name = இஸ்லாம் கரீமவ்<br/>{{small|Islom Karimov}} <br>Ислам Каримов
உஸ்பெகிஸ்தான் நாட்டின் முதல் அதிபா் இஸ்லாம் காிமோவ் . இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து பொருளாதாரம் மற்றும் பொறியியல் படிப்புகளை பயின்றாா். சோவியத் யுனியன் கம்யுனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இருந்தாா். 1989-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் முதல் கட்சித் செயலாளா் பொறுப்பேற்றாா். 1964 முதல் 1991 வரை கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்தாா். 1989-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானின் முதல் கட்சிச் செயலாளா் பொறுப்பேற்றாா்
|office = [[உஸ்பெகிஸ்தான்]] முதல் அதிபர்
|image = Islam karimov cropped.jpg
|imagesize =
|predecessor = பதவி தோற்றுவிக்கப்பட்டது
|primeminister = {{Plainlist}}
* அப்துல்லஷீம் முத்தாலவ்
* உத்கீர் சுல்தானவ்
* ஷவ்காத் மிர்ஸியோயெவ்
{{Endplainlist}}
|successor = நிக்மதில்லா யுல்தஷேவ்
|office2 = உஸ்பெக் சமவுடைமைக் கட்சியின் முதன்மைச் செயலர்
|predecessor2 = ரபீக் நிஷோனவ்
|successor2 = பதவி நீக்கப்பட்டது
|party = {{Plainlist}}
* உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சி {{small|(1964–91)}}
* உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சி{{small|(1991–2007)}}
* உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி{{small|(2007–16)}}
{{Endplainlist}}
|office1 = உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபர்
|predecessor1 = பதவி தோற்றுவிக்கப்பட்டது
|successor1 = பதவி நீக்கப்பட்டது
|birth_name = இஸ்லாம் அபதுகனியெவிச் கரீமவ்
|birth_date = {{birth date|1938|1|30|df=y}}
|birth_place = [[சமர்கந்து]], உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசு [[சோவியத் ஒன்றியம்]]<br/>{{small|(தற்போது [[சமர்கந்து]], [[உசுபெக்கிசுத்தான்]])}}
|death_date = {{death date and age|2016|9|2|1938|1|30|df=y}}
|death_cause = பக்கவாதம்<ref>{{cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-37218158|title=Obituary: Uzbekistan President Islam Karimov|website=BBC News|date=2 அக்டோபர் 2016}}</ref>
|death_place = [[தாஷ்கந்து]], [[உசுபெக்கிசுத்தான்]]
|resting_place = [[சமர்கந்து]], [[உசுபெக்கிசுத்தான்]]
|spouse = நதாலியா பெத்ரோவ்னா குச்மீ (1964–196?, மணமுறிவு)<br> தத்தியானா கரீமவா (1967–2016, கணவர் இறப்பு)
|children = {{Plainlist}}
* பெத்ர் {{small|(பி. 1960s)}}
* குல்னாரா கரீமவா {{small|(பி. 1972)}}
* லோலா கரீமவா தில்யாயெவா {{small|(பி. 1978)}}
{{Endplainlist}}
|term_start = 1 செப்டம்பர் 1991
|term_end = 2 செப்டம்பர் 2016
|term_start1 = 24 மார்ச் 1990
|term_end1 = 1 செப்டம்பர் 1991
|term_start2 = 23 சூன் 1989
|term_end2 = 1 செப்டம்பர் 1991
}}
'''இஸ்லாம் அப்துகனியெவிச் கரீமவ்''' ({{lang-uz|Islom Abdugʻaniyevich Karimov}}, {{lang-ru|link=no|Ислам Абдуганиевич Каримов}}; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) [[உஸ்பெகிஸ்தான்]] நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.

இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து [[பொருளாதாரம்]] மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றிய பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் சமவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியில் 2016 ஆம் ஆண்டில் தாம் இறக்கும்வரைத் தலைவராகயிருந்தார்.<ref>Hierman, Brent (2016). ''[https://books.google.com/books?id=ezfqDAAAQBAJ&pg=PA314 Russia and Eurasia 2016-2017]''. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman&nbsp;&amp; Littlefield. {{ISBN|978-1-4758-2898-6}}. p. 314.</ref>

பக்கவாதத்தின் விளைவால்<ref name="auto">{{cite news|title=President Islam Karimov of Uzbekistan Suffers Brain Hemorrhage, Daughter Says|url=https://www.nytimes.com/2016/08/30/world/asia/uzbekistan-president-islam-karimov.html|accessdate=29 August 2016|work=The New York Times|date=29 August 2016}}</ref><ref name="auto2">{{cite news|title=Uzbek leader's illness raises fears of power vacuum amid mounting threat|url=http://www.nbcnews.com/news/world/uzbek-president-islam-karimov-hospitalized-raising-fears-power-vacuum-n639331|accessdate=29 August 2016|publisher=NBC News|date=29 August 2016}}</ref> 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.<ref name=":0">{{Cite web|url=http://www.bbc.com/news/world-asia-37260375|title=Islam Karimov: Uzbekistan president's death confirmed|last=|first=|date=2 September 2016|website=BBC|publisher=|access-date=2 September 2016}}</ref>

==சான்றுகள்==
{{reflist}}


[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

08:49, 9 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

இஸ்லாம் கரீமவ்
Islom Karimov
Ислам Каримов
உஸ்பெகிஸ்தான் முதல் அதிபர்
பதவியில்
1 செப்டம்பர் 1991 – 2 செப்டம்பர் 2016
பிரதமர்
  • அப்துல்லஷீம் முத்தாலவ்
  • உத்கீர் சுல்தானவ்
  • ஷவ்காத் மிர்ஸியோயெவ்
முன்னையவர்பதவி தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்நிக்மதில்லா யுல்தஷேவ்
உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபர்
பதவியில்
24 மார்ச் 1990 – 1 செப்டம்பர் 1991
முன்னையவர்பதவி தோற்றுவிக்கப்பட்டது
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
உஸ்பெக் சமவுடைமைக் கட்சியின் முதன்மைச் செயலர்
பதவியில்
23 சூன் 1989 – 1 செப்டம்பர் 1991
முன்னையவர்ரபீக் நிஷோனவ்
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இஸ்லாம் அபதுகனியெவிச் கரீமவ்

(1938-01-30)30 சனவரி 1938
சமர்கந்து, உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசு சோவியத் ஒன்றியம்
(தற்போது சமர்கந்து, உசுபெக்கிசுத்தான்)
இறப்பு2 செப்டம்பர் 2016(2016-09-02) (அகவை 78)
தாஷ்கந்து, உசுபெக்கிசுத்தான்
காரணம் of deathபக்கவாதம்[1]
இளைப்பாறுமிடம்சமர்கந்து, உசுபெக்கிசுத்தான்
அரசியல் கட்சி
  • உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சி (1964–91)
  • உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சி(1991–2007)
  • உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சி(2007–16)
துணைவர்(s)நதாலியா பெத்ரோவ்னா குச்மீ (1964–196?, மணமுறிவு)
தத்தியானா கரீமவா (1967–2016, கணவர் இறப்பு)
பிள்ளைகள்
  • பெத்ர் (பி. 1960s)
  • குல்னாரா கரீமவா (பி. 1972)
  • லோலா கரீமவா தில்யாயெவா (பி. 1978)

இஸ்லாம் அப்துகனியெவிச் கரீமவ் (உசுபேகியம்: Islom Abdugʻaniyevich Karimov, உருசியம்: Ислам Абдуганиевич Каримов; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) உஸ்பெகிஸ்தான் நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.

இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து பொருளாதாரம் மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றிய பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் சமவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியில் 2016 ஆம் ஆண்டில் தாம் இறக்கும்வரைத் தலைவராகயிருந்தார்.[2]

பக்கவாதத்தின் விளைவால்[3][4] 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.[5]

சான்றுகள்

  1. "Obituary: Uzbekistan President Islam Karimov". 2 அக்டோபர் 2016. http://www.bbc.co.uk/news/world-asia-37218158. 
  2. Hierman, Brent (2016). Russia and Eurasia 2016-2017. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman & Littlefield. ISBN 978-1-4758-2898-6. p. 314.
  3. "President Islam Karimov of Uzbekistan Suffers Brain Hemorrhage, Daughter Says". The New York Times. 29 August 2016. https://www.nytimes.com/2016/08/30/world/asia/uzbekistan-president-islam-karimov.html. பார்த்த நாள்: 29 August 2016. 
  4. "Uzbek leader's illness raises fears of power vacuum amid mounting threat". NBC News. 29 August 2016. http://www.nbcnews.com/news/world/uzbek-president-islam-karimov-hospitalized-raising-fears-power-vacuum-n639331. பார்த்த நாள்: 29 August 2016. 
  5. "Islam Karimov: Uzbekistan president's death confirmed". BBC. 2 September 2016. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாம்_கரிமோவ்&oldid=2359472" இலிருந்து மீள்விக்கப்பட்டது