எட்வின் சாமுவேல் மாண்டேகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23: வரிசை 23:
[[File:Montagu left.jpg|thumb|1910ல் ஐக்கிய இராச்சியாத்தின் இந்தியச் செயலருடன் நடந்து செல்லும் எட்வின் சாமுவேல் மாண்டேகு]]
[[File:Montagu left.jpg|thumb|1910ல் ஐக்கிய இராச்சியாத்தின் இந்தியச் செயலருடன் நடந்து செல்லும் எட்வின் சாமுவேல் மாண்டேகு]]


'''எட்வின் சாமுவேல் மாண்டேகு''' (Edwin Samuel Montagu) (6 பிப்ரவரி 1879 – 15 நவம்பர் 1924) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] லிபரல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றாவது [[யூதர்|யூத]] இன அமைச்சராகவும் பணியாற்றியவர். 1917 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவிற்கான செயலளராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியத்தின் [[கோமறை மன்றம்|பிரிவி கவுன்சில்]] உறுப்பினராக செயல்பட்டவர்.
'''எட்வின் சாமுவேல் மாண்டேகு''' (Edwin Samuel Montagu) (6 பிப்ரவரி 1879 – 15 நவம்பர் 1924) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] லிபரல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றாவது [[யூதர்|யூத]] இன அமைச்சராகவும் பணியாற்றியவர். 1917 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவிற்கான செயலாளராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியத்தின் [[கோமறை மன்றம்|பிரிவி கவுன்சில்]] உறுப்பினராக செயல்பட்டவர்.
மாண்டேகு, [[பிரித்தானிய இந்தியா]]வின் [[இந்தியத் தலைமை ஆளுநர்]] [[செம்ஸ்போர்டு பிரபு|செம்ஸ்போர்டுடன்]] இணைந்து, 1919ல் வெளியிட்ட [[மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்]] மூலம் நன்கறியப்பட்டவர். <ref>Levine, Naomi. ''Politics, Religion, and Love: The Story of H.H. Asquith, Venetia Stanley, and Edwin Montagu'', p. 83</ref> மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, ஐக்கிய இராச்சியத்தின் நாடளுமன்றத்தில் [[இந்திய அரசுச் சட்டம், 1919]] இயற்றப்பட்டது.
மாண்டேகு, [[பிரித்தானிய இந்தியா]]வின் [[இந்தியத் தலைமை ஆளுநர்]] [[செம்ஸ்போர்டு பிரபு|செம்ஸ்போர்டுடன்]] இணைந்து, 1919ல் வெளியிட்ட [[மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்]] மூலம் நன்கறியப்பட்டவர். <ref>Levine, Naomi. ''Politics, Religion, and Love: The Story of H.H. Asquith, Venetia Stanley, and Edwin Montagu'', p. 83</ref> மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, ஐக்கிய இராச்சியத்தின் நாடளுமன்றத்தில் [[இந்திய அரசுச் சட்டம், 1919]] இயற்றப்பட்டது.

13:38, 8 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்


எட்வின் சாமுவேல் மாண்டேகு
எட்வின் சாமுவேல் மாண்டேகு
ஆட்சியாளர்ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
பிரதமர்ஹெர்பர்ட் குவித்
முன்னையவர்சார்லஸ் மாஸ்டர்மேன்
பின்னவர்வின்ஸ்டன் சர்ச்சில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1879-02-06)6 பெப்ரவரி 1879
இறப்பு15 நவம்பர் 1924(1924-11-15) (அகவை 45)
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிலிபரல் கட்சி (ஐக்கிய இராச்சியம்)
துணைவர்வெனெசியா ஸ்டான்லி (1887–1948)
முன்னாள் கல்லூரிஇலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி
திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
1910ல் ஐக்கிய இராச்சியாத்தின் இந்தியச் செயலருடன் நடந்து செல்லும் எட்வின் சாமுவேல் மாண்டேகு

எட்வின் சாமுவேல் மாண்டேகு (Edwin Samuel Montagu) (6 பிப்ரவரி 1879 – 15 நவம்பர் 1924) ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றாவது யூத இன அமைச்சராகவும் பணியாற்றியவர். 1917 மற்றும் 1922ஆம் ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் இந்தியாவிற்கான செயலாளராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் உறுப்பினராக செயல்பட்டவர்.

மாண்டேகு, பிரித்தானிய இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநர் செம்ஸ்போர்டுடன் இணைந்து, 1919ல் வெளியிட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் மூலம் நன்கறியப்பட்டவர். [1] மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த, ஐக்கிய இராச்சியத்தின் நாடளுமன்றத்தில் இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Levine, Naomi. Politics, Religion, and Love: The Story of H.H. Asquith, Venetia Stanley, and Edwin Montagu, p. 83

ஆதார நூற்பட்டியல்

  • Hankey, Sir Maurice. "Note on the Composition of the Secretariat of the War Cabinet". Memorandum, 13 December 1916. 
  • Roskill, Stephen P. (1970). Hankey: Man of Secrets. 2 vols, 1877-1918; 1018-1931. Collins. 

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Edwin Samuel Montagu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.