கடல் கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கடற்கிளி எனும் நீர் மூழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
கடற்கிளி எனும் நீர் மூழ்கிப் பறவை, புவியின் துருவப் பகுதியாகிய ஆர்டிக் கடல் பகுதியில் வாழக் கூடிய நீர் பறவையாகும். இவை அல்சிடே குடும்பத்தில் இடம் பெறுகிறது. கடற்கிளிகள் கூட்டம் கூட்டமாக கடற்கரைப் பகுதி தீவுகளில் உள்ள பாறைகளின் முகடுகளில் காணப்படும்.
'''கடற்கிளி''' எனும் நீர் மூழ்கிப் பறவை, புவியின் துருவப் பகுதியாகிய ஆர்டிக் கடல் பகுதியில் வாழக் கூடிய நீர் பறவையாகும். இவை அல்சிடே குடும்பத்தில் இடம் பெறுகிறது. கடற்கிளிகள் கூட்டம் கூட்டமாக கடற்கரைப் பகுதி தீவுகளில் உள்ள பாறைகளின் முகடுகளில் காணப்படும்.
கடல் கிளியின் வேறு பெயர்கள்
== கடல் கிளியின் வேறு பெயர்கள் ==
பாபின்
* பாபின்
சீசாமூக்கு பறவை
* சீசாமூக்கு பறவை
போப்
* போப்
கடல் கிளியின் வேறு வகைகள்
== கடல் கிளியின் வேறு வகைகள் ==
அட்லாண்டிக் பாபின்
* அட்லாண்டிக் பாபின்
கொம்பு பாபின்
* கடல் கொம்பு பாபின்
குஞ்சுப் பாபின்
* குஞ்சுப் பாபின்
உடலமைப்பு
== உடலமைப்பு ==
கிளியின் உடல் வலிமையானது, தலை பொியது, அலகு உலர்ந்து தட்டையாக இருக்கும் மேலும் முக்கோண வடிவமும், ஒளிர் வண்ணமும் கொண்டது.

06:03, 7 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

கடற்கிளி எனும் நீர் மூழ்கிப் பறவை, புவியின் துருவப் பகுதியாகிய ஆர்டிக் கடல் பகுதியில் வாழக் கூடிய நீர் பறவையாகும். இவை அல்சிடே குடும்பத்தில் இடம் பெறுகிறது. கடற்கிளிகள் கூட்டம் கூட்டமாக கடற்கரைப் பகுதி தீவுகளில் உள்ள பாறைகளின் முகடுகளில் காணப்படும்.

கடல் கிளியின் வேறு பெயர்கள்

  • பாபின்
  • சீசாமூக்கு பறவை
  • போப்

கடல் கிளியின் வேறு வகைகள்

  • அட்லாண்டிக் பாபின்
  • கடல் கொம்பு பாபின்
  • குஞ்சுப் பாபின்

உடலமைப்பு

கிளியின் உடல் வலிமையானது, தலை பொியது, அலகு உலர்ந்து தட்டையாக இருக்கும் மேலும் முக்கோண வடிவமும், ஒளிர் வண்ணமும் கொண்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_கிளி&oldid=2350745" இலிருந்து மீள்விக்கப்பட்டது