பயனர்:TNSE MAKIZHINIYA CHN/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
== பில்ரோத் மருத்துவமனை ==
== பில்ரோத் மருத்துவமனை ==

தொடக்கம்
துவக்கம்

பில்ராத் மருத்துவமனை டாக்டா்.வி.ஜெகநாதன் அவா்களால் நிறுவப்பட்டு 30.11.1990-இல் தொடங்கப்பட்டது.
சென்னையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளான பில்ரோத் மருத்துவமனைகள் டாக்டா்.வி.ஜெகநாதன் அவா்களால் நிறுவப்பட்டு 30.11.1990-இல் தொடங்கப்பட்டது.

குறிக்கோள்
குறிக்கோள்

உலகத் தரத்தில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்தல்.
உலகத் தரத்தில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்தல். திறமையான மருத்துவா்கள்,செவிலியா்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் சிகிச்சை அளித்தல்.

திறமையான மருத்துவா்களையும்,செவிலியா்களையும் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் சிகிச்சை அளிக்கிறது.

அமைவிடம்,வசதிகள்
அமைவிடம்,வசதிகள்

தமிழ்நாடடின் தலைகரான சென்னையில் செனாய் நகா் மற்றும் ஆா்.ஏ.புரத்தில் பில்ராத் மருத்துவமனை அமைந்துள்ளது.
தமிழ்நாடடின் தலைகரான சென்னையில் செனாய் நகா் மற்றும் ஆா்.ஏ.புரத்தில் பில்ரோத் மருத்துவமனைகள் அமைந்துள்ளன.

சிறப்பு மருத்துவ வசதிகள்
சிறப்பு மருத்துவ வசதிகள்

உலகத் தரத்தில் எலும்பு முறிவு மருத்துவம் அளிக்கப்படுகிறது. அதிநவீன லேப்ராஸ் கோப் சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது. 600 படுக்கை வசதிகள் உள்ளது.
இங்கு உலகத் தரத்தில் எலும்பு முறிவு மருத்துவம் அளிக்கப்படுகிறது. அதிநவீன லேப்ராஸ் கோப் சிகிச்சைகள் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன. 600 படுக்கை வசதிகள் உள்ளது.

09:59, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பில்ரோத் மருத்துவமனை