ராஜேஷ் லகானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2: வரிசை 2:


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
== References ==
* [http://www.hindu.com/2006/11/17/stories/2006111716530300.htm Rajesh Lakhoni takes over as Corporation Commissioner]
* [http://www.chennaicorporation.com/aboutcoc/whoswho.htm Corporation of Chennai]
* [http://www.onenov.in/listings/rajesh_lakhoni_chief_electoral_officer_tn/ Rajesh B. Lakhani Profile]


[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]
[[பகுப்பு:இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள்]]

08:50, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

ராஜேஷ்  பி  லாகானி   தமிழ் நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக  பணிபுரிந்தார். இ.ஆ.ப. அதிகாரியான இவர் இதற்கு முன் தேனி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். அதன் பிறகு அவர் கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார்.  M.P.விஜயகுமாருக்கு பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியாற்றிணார்.

குறிப்புகள்

References

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_லகானி&oldid=2346080" இலிருந்து மீள்விக்கப்பட்டது