பேரினம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''பேரினம்''' என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப...
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:




[[பகுப்பு:பெயரீட்டியல்]]
[[பகுப்பு:வகைப்பாட்டியல்]]

17:08, 23 ஏப்பிரல் 2008 இல் நிலவும் திருத்தம்

பேரினம் என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை (taxonomic rank) ஆகும். பேரினம் என்னும் அலகு சில சமயங்களில் துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்படுவது உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த பெரிய பெயரீட்டுத் தரநிலை இனம் ஆகும். பேரினம் என்பதைத் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரினம்_(உயிரியல்)&oldid=234296" இலிருந்து மீள்விக்கப்பட்டது