சிந்தித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முற்பதிவு
உயிரியல்
வரிசை 7: வரிசை 7:

இருப்பினும் [[மனிதர்]] எப்படி சிந்திக்கிறார்கள்? [[மூளை]]யின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் [[வேதியியல்]] நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.

=== '''நடைமுறைச் சார்ந்த கொள்கை அல்லது உள்ளடங்கியிருத்தல் கொள்கை''' ===
மேற் கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சு பற்றி அறிய முடிகிறது.. இருப்பினும் தீர்வு காண முடியாத மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர்(Heidegger), பியாஜே(Piaget), வைகோட்ஸ்கி(Vygotsky), மெரியூ-பான்ட்டி(Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ(John Dewey) ஆகியோர் உரூதிப்படித்தியுள்ளனர்.

மனதைத் தனியாகப் பிரித்து, அதனை தனியாக பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம், உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையை தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.

உயிரியல்:

== '''உயிரியல்:''' ==
நியூரான்கள் எனும் மூலத்திலிருந்து

நியூரான் (நியூரோன் எனப்படும் நரம்பு செல்) என்பது நரம்பு மண்டலத்தில் கிளர்வுற்ற ஒரு செல் ஆகும். இது மின்வேதி சமிக்ஞை மூலம் தகவல்களை கடத்துவதன் மூலம் செயல்பாடுகளை நிகழ்த்துகிறது. மூளை, முதுகெலும்பிகளின் தண்டுவட நரம்பு நாண், முதுகெலும்பிகளின் மேற்புற நரம்பு நாண், புற நரம்புகள் ஆகியவற்றில் நியூரான்கள் மையக் கூறாகச் செயல்படுகின்றன. தொடுவுணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, போன்ற பல்வேறு உணர்வு உறுப்புகளால் தூண்டப்படும் சமிக்ஞைகளையும் உணர்வுகளைத் தூண்டும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச் செல்லும் சிறப்பு நியூரான்ள்கள் உள்ளன. இயக்குநரம்புக்கலங்கள் மூளை மற்றும் தண்டுவட நரம்பு நாண்களிலிருந்து சமிக்ஞைகளை பெற்று தசைகளில் குறுக்கங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் அவை சுரப்பிகளையும் பாதிக்கின்றன. மூளை மற்றும் தண்டுவட நரம்புகளில் உள்ள நியூரான்கள் இடைநியூரான்கள் இணைக்கின்றன. நியூரான்கள் தூண்டல்களுக்கேற்ற துலங்கள்களை ஏற்படுத்தி தூண்டல் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இத்தகவல்கள் நியூரான்களால் செயல்முறை; பதப்படுத்தப்பட்டு  செயற்படுத்தப்பட்டு உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன..

== '''Neurons do not go through mitosis, and usually cannot be replaced after being destroyed,<sup>[''dubious – discuss'']</sup> although astrocytes have been observed to turn into neurons as they are sometimes pluripotent.''' ==

[[பகுப்பு:அறிவு]]
[[பகுப்பு:அறிவு]]

10:04, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.

ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. அறிவியல் நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது கோட்பாடு இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக ஒரு அகச் செயற்பாடு என்பதால் புறவய நோக்கில் அதை விபரிப்பது இன்னும் சிக்கலான ஒன்றாகவே இருக்கிறது.

இருப்பினும் மனிதர் எப்படி சிந்திக்கிறார்கள்? மூளையின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் வேதியியல் நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.

நடைமுறைச் சார்ந்த கொள்கை அல்லது உள்ளடங்கியிருத்தல் கொள்கை

மேற் கூறப்பட்ட கருத்துகளிலிருந்து அடிப்படையான நடைமுறைச் சார்ந்த செயல்பாடுகள், உள்ளத்தால் உணர்வறிவாகவும், அறிவுணர்வாகவும் உள்வாங்கும் கூறுகள் கொண்ட சிந்தனை அமைப்புகளின் வீச்சு பற்றி அறிய முடிகிறது.. இருப்பினும் தீர்வு காண முடியாத மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சினைகளை உள்ளடங்கியிருத்தல் கோட்பாட்டின்படி அணுகுவதன் மூலம் வெல்லவோ அல்லது புறந்தள்ளவோ முடியும். இதனை ஹீடெக்கர்(Heidegger), பியாஜே(Piaget), வைகோட்ஸ்கி(Vygotsky), மெரியூ-பான்ட்டி(Merleau-Ponty) மற்றும் பொருள் பயன்வழிக் கொள்கையர் ஜான் டூயீ(John Dewey) ஆகியோர் உரூதிப்படித்தியுள்ளனர்.

மனதைத் தனியாகப் பிரித்து, அதனை தனியாக பகுப்பாய்வு செய்யும் அடிப்படை முறையானது தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று உணரப்பட்டது. மாறாக மனம், உள்ளடங்கிய செயல்பாட்டுக் கருவி, எதிர்நோக்கும் சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பிரச்சினையை தீர்க்கும் முறை சிறந்த அணுகுமுறையாகக் கருதப்படுகிறது. மனம் சார்ந்த நடைமுறைச் சார்ந்த பகுப்பாய்வினை மட்டும் கருத்தில் கொண்டு பிரச்சினை தீர்ப்பது இயலாததாகும்.

உயிரியல்:

உயிரியல்:

நியூரான்கள் எனும் மூலத்திலிருந்து

நியூரான் (நியூரோன் எனப்படும் நரம்பு செல்) என்பது நரம்பு மண்டலத்தில் கிளர்வுற்ற ஒரு செல் ஆகும். இது மின்வேதி சமிக்ஞை மூலம் தகவல்களை கடத்துவதன் மூலம் செயல்பாடுகளை நிகழ்த்துகிறது. மூளை, முதுகெலும்பிகளின் தண்டுவட நரம்பு நாண், முதுகெலும்பிகளின் மேற்புற நரம்பு நாண், புற நரம்புகள் ஆகியவற்றில் நியூரான்கள் மையக் கூறாகச் செயல்படுகின்றன. தொடுவுணர்வு, ஒலியுணர்வு, ஒளியுணர்வு, போன்ற பல்வேறு உணர்வு உறுப்புகளால் தூண்டப்படும் சமிக்ஞைகளையும் உணர்வுகளைத் தூண்டும் தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச் செல்லும் சிறப்பு நியூரான்ள்கள் உள்ளன. இயக்குநரம்புக்கலங்கள் மூளை மற்றும் தண்டுவட நரம்பு நாண்களிலிருந்து சமிக்ஞைகளை பெற்று தசைகளில் குறுக்கங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் அவை சுரப்பிகளையும் பாதிக்கின்றன. மூளை மற்றும் தண்டுவட நரம்புகளில் உள்ள நியூரான்கள் இடைநியூரான்கள் இணைக்கின்றன. நியூரான்கள் தூண்டல்களுக்கேற்ற துலங்கள்களை ஏற்படுத்தி தூண்டல் தகவல்களை மைய நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகின்றன. இத்தகவல்கள் நியூரான்களால் செயல்முறை; பதப்படுத்தப்பட்டு  செயற்படுத்தப்பட்டு உடலின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன..

Neurons do not go through mitosis, and usually cannot be replaced after being destroyed,[dubious – discuss] although astrocytes have been observed to turn into neurons as they are sometimes pluripotent.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தித்தல்&oldid=2339837" இலிருந்து மீள்விக்கப்பட்டது