வெந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -{{unreferenced}}
" வெந்தயக் கீரையின் பயன்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
{{Taxobox
| name = வெந்தயம்
| image = Illustration Trigonella foenum-graecum0.jpg
| image_width = 150px
| regnum = [[தாவரம்]]
| divisio = [[பூக்கும் தாவரம்]]
| classis = Magnoliopsida
| ordo = Fabales
| familia = [[பபேசியே]]
| genus = ''[[Trigonella]]''
| species = '''''T. foenum-graecum'''''
| binomial = ''Trigonella foenum-graecum''
| binomial_authority = [[லின்னேயஸ்|'''L'''.]]<ref>{{cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?40421 |title=''Trigonella foenum-graecum'' information from NPGS/GRIN |publisher=www.ars-grin.gov |accessdate=2008-03-13}}</ref>
}}


வெந்தயக் கீரையின் பயன்கள்
'''வெந்தயம்''' ([[தாவர வகைப்பாட்டியல்|தாவர வகைப்பாடு]] :''Trigonella foenum-graecum''; [[ஆங்கிலம்]]: Fenugreek; [[இந்தி]]: மேதி) என்பது Fabaceae குடும்ப [[மூலிகை]]. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி [[கீரை]]யாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவைகள், விட்டமின்கள் என்று உள்ளன. கீரைகளில் மிக விஷேசமானாது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை.
மருத்துவப் பயன்கள்
வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும். குணமாகும்..


நன்றி ; டாக்டர் விகடன்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}

== வெளி இணைப்புகள் ==
* [http://tamilnaduvivasayam.blogspot.com/2010/09/blog-post_94.html வெந்தயம் விவசாயம் குறித்த செய்தி]
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Health&artid=612340&SectionID=150&MainSectionID=150 உடல் குளிர்ச்சிக்கு வெந்தயம்]

{{கீரைகள்}}

[[பகுப்பு:சுவைப்பொருட்கள்]]
[[பகுப்பு:கீரைகள்]]

23:42, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

வெந்தயக் கீரையின் பயன்கள் கீரைகளில் பல வகைகள் உண்டு. அதில் ஒவ்வொரு கீரையும் ஒருவித சுவைகள், விட்டமின்கள் என்று உள்ளன. கீரைகளில் மிக விஷேசமானாது வெந்தயக் கீரையாகும். இந்தக் கீரையில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் விட்டமின்கள் அதிகமாக உள்ளன. உடலை வல்லமையாக்கி, தோல் நோய்களைப் போக்கி, சூட்டைத் தணித்து, ரத்தத்தைப் பெருக்கி நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளமாகத் திகழ்வது வெந்தயக் கீரை. மருத்துவப் பயன்கள் வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். கொத்தமல்லி, கீரையுடன் சட்னி அரைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். வாழைப்பூ, மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் செய்து சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகும். தோல் நோய்களும், வாயுக் கோளாறுகள் நீங்கும். குணமாகும்..

நன்றி ; டாக்டர் விகடன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெந்தயம்&oldid=2336573" இலிருந்து மீள்விக்கப்பட்டது