எதிர் புரோத்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox particle | bgcolour =love123 | name = எதிர் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 45: வரிசை 45:
| condensed_symmetries =
| condensed_symmetries =
}}
}}
*எதிர் புரோத்தன் என்பது [[நேர்மின்னி|புரோத்தன்]] எதிர்மத் துகள் ஆகும்.பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை.ஆனால் [[நேர்மின்னி|புரோத்தன்களுடன்]] மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது.
'''எதிர் புரோத்தன்''' அல்லது '''எதிர்நேர்மின்னி''' (''Antiproton'') என்பது [[நேர்மின்னி|புரோத்தன்]] எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் [[நேர்மின்னி|புரோத்தன்களுடன்]] மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் [[பால் டிராக்]] என்ற அறிவியல் அறிஞர், தனது [[நோபல் பரிசு]]க்கான உரையில் எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] −1 எனவும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] +1 எனவும் குறிப்பிட்டிருந்தார். <ref>
*1933 ஆம் ஆண்டில் [[பால் டிராக்]] என்ற அறிவியல் அறிஞர், தனது நோபல் பரிசுக்கான உரையில் எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] −1 எனவும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] +1 எனவும் குறிப்பிட்டிருந்தார். <ref>
{{Cite web
{{Cite web
| last = Dirac
| last = Dirac
வரிசை 56: வரிசை 55:
}}
}}
</ref>
</ref>

==வரலாறு==
==வரலாறு==
*1928 ஆம் ஆண்டு [[பால் டிராக்]] வெளியிட்ட டிராக் சமன்பாட்டில், [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாட்டிற்கு]] (<math>E = mc^2</math>) நேர் (positive) எதிர் (negative) தீர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
*1928 ஆம் ஆண்டு [[பால் டிராக்]] வெளியிட்ட டிராக் சமன்பாட்டில், [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாட்டிற்கு]] (<math>E = mc^2</math>) நேர், (positive) எதிர் (negative) தீர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
*பாசிட்ரான் என்ற [[எதிர்மின்னி|இலத்திரனின்]] எதிர்மத் துகள் இருப்பதைக் கண்டறிந்தார்.பாசிட்ரான்கள் நேர் மின்னுாட்டமும், எதிர் தற்சுழற்சியும் (opposite spin) கொண்டிருந்தன.
*பாசிட்ரான் என்ற [[எதிர்மின்னி|இலத்திரனின்]] எதிர்மத் துகள் இருப்பதைக் கண்டறிந்தார். பாசிட்ரான்கள் நேர் மின்னுாட்டமும், எதிர் தற்சுழற்சியும் (opposite spin) கொண்டிருந்தன.
*1955 ஆம் ஆண்டு எமிலியோ செக்ரி (Emilio Segrè) & ஓவன் சாம்பர்லென் (Owen Chamberlain) ஆகிய அறிவியல் அறிஞர்கள், [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)]]யில் உள்ள பிவாட்ரான் என்ற [[துகள் முடுக்கி]] மூலம் எதிர்மத் துகள், எதிர் புரோத்தன் இருப்பது சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது.இதற்காக இவர்கள் 1959 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.
*1955 ஆம் ஆண்டு எமிலியோ செக்ரி (Emilio Segrè) & ஓவன் சாம்பர்லென் (Owen Chamberlain) ஆகிய அறிவியல் அறிஞர்கள், [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] உள்ள பிவாட்ரான் என்ற [[துகள் முடுக்கி]] மூலம் எதிர்மத் துகள், எதிர் புரோத்தன் இருப்பது சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் 1959 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.
*2 மேல் [[குவார்க்கு|குவார்க்குகளும்]], 1 கீழ் [[குவார்க்கு|குவார்க்கும்]] ({{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Down antiquark}}) இணைந்து எதிர் புரோத்தனை உருவாக்குகின்றன.
*2 மேல் [[குவார்க்கு|குவார்க்குகளும்]], 1 கீழ் [[குவார்க்கு|குவார்க்கும்]] ({{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Down antiquark}}) இணைந்து எதிர் புரோத்தனை உருவாக்குகின்றன.
*எதிர் புரோத்தனின் பண்புகளும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] பண்புகளும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது.எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] மற்றும் காந்தத் திருப்புத்திறன் [[நேர்மின்னி|புரோத்தனிற்கு]] சம அளவிலும், எதிர் திசையிலும் இருப்பதும் அறியப்பட்டது.
*எதிர் புரோத்தனின் பண்புகளும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] பண்புகளும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] மற்றும் காந்தத் திருப்புத்திறன் [[நேர்மின்னி|புரோத்தனிற்கு]] சம அளவிலும், எதிர் திசையிலும் இருப்பதும் அறியப்பட்டது.
*துகளும்,எதிர்ம துகளும் [[பெரு வெடிப்புக் கோட்பாடு|பெரு வெடிப்புக்]] காலத்திலிருந்து ஒன்றையொன்று அழிக்காமல் இருப்பதற்கு காரணம்
*துகளும், எதிர்மத் துகளும் [[பெரு வெடிப்புக் கோட்பாடு|பெரு வெடிப்புக்]] காலத்திலிருந்து ஒன்றையொன்று அழிக்காமல் இருப்பதற்கு காரணம் அண்டத்தில் எதிர்மத் துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அண்டத்தில் எதிர்ம துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
==எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு==
==எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு==
*[[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]கள் கண்டறியப்பட்ட காலத்திலேயே எதிர்ம துகள்களும் கண்டறியப்பட்டன.[[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]களின் மோதல்களின் போது [[நேர்மின்னி|புரோத்தனும்]] எதிர் புரோத்தனும் உருவாவது கண்டறியப்பட்டது.A என்பத உட்கரு எனக் கொண்டால்
*[[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]கள் கண்டறியப்பட்ட காலத்திலேயே எதிர்மத் துகள்களும் கண்டறியப்பட்டன. [[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]களின் மோதல்களின் போது [[நேர்மின்னி|புரோத்தனும்]] எதிர் புரோத்தனும் உருவாவது கண்டறியப்பட்டது. A என்பத உட்கரு எனக் கொண்டால்


{{SubatomicParticle|Proton}} + A → {{SubatomicParticle|Proton}} + {{SubatomicParticle|Antiproton}} + {{SubatomicParticle|Proton}} + A
{{SubatomicParticle|Proton}} + A → {{SubatomicParticle|Proton}} + {{SubatomicParticle|Antiproton}} + {{SubatomicParticle|Proton}} + A

16:03, 4 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

எதிர் புரோத்தன்
எதிர் புரோத்தனின் குவார்க்கு அமைப்பு.
வகைப்பாடுஎதிர்பேரியான்
பொதிவு2 மேல் குவார்க்குகள், 1 கீழ் குவார்க்கு
புள்ளியியல்பெர்மியான் வகை
இடைவினைகள்வலிய இடைவினை, வலிகுறை இடைவினை, மின்காந்தவிசை, ஈர்ப்பு விசை
Statusகண்டுபிடிக்கப்பட்டது
துகள்நேர்மின்னி
கண்டுபிடிப்புஎமிலியோ செக்ரி & ஓவன் சாம்பர்லென் (1955)
திணிவு938.2720813(58) MeV/c2 [1]
மின்னூட்டம்−1 e
சுழற்சி12
Isospin-12

எதிர் புரோத்தன் அல்லது எதிர்நேர்மின்னி (Antiproton) என்பது புரோத்தன் எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் புரோத்தன்களுடன் மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் பால் டிராக் என்ற அறிவியல் அறிஞர், தனது நோபல் பரிசுக்கான உரையில் எதிர் புரோத்தனின் மின்னுாட்டம் −1 எனவும், புரோத்தனின் மின்னுாட்டம் +1 எனவும் குறிப்பிட்டிருந்தார். [2]

வரலாறு

  • 1928 ஆம் ஆண்டு பால் டிராக் வெளியிட்ட டிராக் சமன்பாட்டில், ஐன்ஸ்டைனின் ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாட்டிற்கு () நேர், (positive) எதிர் (negative) தீர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
  • பாசிட்ரான் என்ற இலத்திரனின் எதிர்மத் துகள் இருப்பதைக் கண்டறிந்தார். பாசிட்ரான்கள் நேர் மின்னுாட்டமும், எதிர் தற்சுழற்சியும் (opposite spin) கொண்டிருந்தன.
  • 1955 ஆம் ஆண்டு எமிலியோ செக்ரி (Emilio Segrè) & ஓவன் சாம்பர்லென் (Owen Chamberlain) ஆகிய அறிவியல் அறிஞர்கள், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பிவாட்ரான் என்ற துகள் முடுக்கி மூலம் எதிர்மத் துகள், எதிர் புரோத்தன் இருப்பது சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் 1959 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.
  • 2 மேல் குவார்க்குகளும், 1 கீழ் குவார்க்கும் (uud) இணைந்து எதிர் புரோத்தனை உருவாக்குகின்றன.
  • எதிர் புரோத்தனின் பண்புகளும், புரோத்தனின் பண்புகளும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. எதிர் புரோத்தனின் மின்னுாட்டம் மற்றும் காந்தத் திருப்புத்திறன் புரோத்தனிற்கு சம அளவிலும், எதிர் திசையிலும் இருப்பதும் அறியப்பட்டது.
  • துகளும், எதிர்மத் துகளும் பெரு வெடிப்புக் காலத்திலிருந்து ஒன்றையொன்று அழிக்காமல் இருப்பதற்கு காரணம் அண்டத்தில் எதிர்மத் துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு

p + A → p + p + p + A

(p) என்பது விண்மீன் திரள்களின் காந்தபுலத்துடன் தாெடர்புடையது.

  • காசுமிக் கதிர்கள் மோதல்களின் போது உருவாகும் நிறமாலையில் எதிர் புரோத்தன்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.[3]
  • ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் எதிர் புரோத்தன்களின் நிலைப்புத்தன்மை குறைவு எனக் கண்டறியப்பட்டது.
  • பெர்மி ஆய்வகத்திலும் எதிர் புரோத்தன்களின் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

சில குறிப்புகள்

  • எதிர் புரோத்தன் ஒரு எதிர்ம துகள்.
  • எதிர் புரோத்தன் என்பது எதிர் மின்னுாட்டம் கொண்டவை.
  • எதிர் புரோத்தன் என்பது எதிர் ஐதரசன் அணுக்கருவினால் ஆனது.
  • எதிர் புரோத்தன், புரோத்தனுடன் மோதி அழியும் போது, அதிக ஆற்றலை வெளியேற்றுகிறது.[4]

மேலும் பார்க்க வேண்டியவை

மேற் கோள்கள்

  1. Mohr, P.J.; Taylor, B.N. and Newell, D.B. (2015), "The 2014 CODATA Recommended Values of the Fundamental Physical Constants", National Institute of Standards and Technology, Gaithersburg, MD, US.
  2. Dirac, Paul A. M. (1933). "Theory of electrons and positrons" (PDF){{cite web}}: CS1 maint: postscript (link)
  3. Kennedy, Dallas C. (2000). "Cosmic Ray Antiprotons". Proc. SPIE. Gamma-Ray and Cosmic-Ray Detectors, Techniques, and Missions 2806: 113. doi:10.1117/12.253971. 
  4. "எதிர் புரோத்தன்". பார்க்கப்பட்ட நாள் 4 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்_புரோத்தன்&oldid=2336130" இலிருந்து மீள்விக்கப்பட்டது