பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன் ஃபிஷர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 5: வரிசை 5:
1982ம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் முடிவில் தலைமை ஆசிரியரின் மாளாட்டிற்கான செயலாளர் ஆனார். 1986ல் ஓய்வு பெற்றார்.
1982ம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் முடிவில் தலைமை ஆசிரியரின் மாளாட்டிற்கான செயலாளர் ஆனார். 1986ல் ஓய்வு பெற்றார்.
<ref name="பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன்ஃபிஷர்">{{cite web | url=https://en.wikipedia.org/wiki/Robson_Fisher | title=பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன்ஃபிஷர் | publisher=பிரான்சிஸ் அருள் செல்வம் | date=1 சூலை 2017 | accessdate=1 சூலை 2017}}</ref>

[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

06:02, 1 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன்ஃபிஷர்

பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன்ஃபிஷர்ஏப்ரல்9, 1921 முதல் 26 ஜனவரி 2000 வரை ஒரு பிரிட்டிஷ் கல்வியாளர் மற்றும் தலைமை ஆசிரியராகவும் இருந்தார். பொதுவாக அறியப்பட்ட ராப்சன்ஃபிஷர் ரிவர்பூல் கல்லுரியில் பயன்ற போது அங்கு அவர் சிறுவர்களின் தலைவர் ஆனார். அங்கு அவர் கிளாசிக்கில் ஒரு கண்காட்சியில் வெற்றி பெற்றார். வர்செஸ்டர் கல்லுரியில் 1940 41 மற்றும் 1946 47ஆம் ஆண்டுகளில் கல்விகற்றபோது . இரண்டாம் உலகப் பேர்ர் நடைபெற்ற காலத்தில் வட ஆப்பிரிக்கா மற்றும் இத்தாலி யுடனானா பீரங்கித் தாக்குதலை (1942 45)ல் முறித்துக் கொண்டார். அவர் மேலும் ஆங்கிலத்தில் ஒரு நிறைஞர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் பாத்ஸில் கிங்வுட் பள்ளி பணியாளர்களுடன் சேர்ந்து ஆங்கிலத் தலைவராகவும் வீட்டு மேலாளராகவும் விளங்கினார். டோர் சட்டில் உள்ள ப்ரான்ஸ்டன் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் விளங்கினார். அப்பள்ளியில் அவர் தொழில் ரீதியாக தோர்ல்ட் கோடீவிற்கு 1959 74 வரை அடுத்த நிலையில் விளங்கினார். அப்பள்ளியில் அவரது அறைக்கு ஃபிஷர் அறை என பெயரிடப்பட்டது. மேலும் அவர் 1974ல் பர்மிங்காம் கிங் எட்வார்ட் பள்ளி தலைமை ஆசிரியராகவும் ஆனார். 1982ம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் முடிவில் தலைமை ஆசிரியரின் மாளாட்டிற்கான செயலாளர் ஆனார். 1986ல் ஓய்வு பெற்றார். [1]

  1. "பிரான்சிஸ் ஜார்ஜ் ராப்சன்ஃபிஷர்". பிரான்சிஸ் அருள் செல்வம். 1 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2017.