விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/சூன் 28 - 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 28: வரிசை 28:


== புதுக்கோட்டை மாவட்டம் ==
== புதுக்கோட்டை மாவட்டம் ==
[[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள]] [[ஆசிரியர்|ஆசிரியர்களுக்கு]] [[தமிழ் விக்கிப்பீடியா]] பணிமனைப் பயிற்சியானது புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.28.06.2017 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் என். செல்லத்துரை அவர்கள் பயிற்சியைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிறுவனத்தின் அனைத்துத் துறைத் தலைவர்கள் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கருத்தாளராக விரிவுரையாளர் [[பயனர்:TNSE BORAN PDKT|புவனேஷ்வரி]] பட்டதாரி ஆசிரியர் [[User:Thiyagu Ganesh|தியாகு]] ஆகியோர் பங்கு பற்றினர்.

===28.06.2017 அன்று பயிற்சியளிக்கப்பட்ட தலைப்புகள்===
====முற்பகல்====
* புதிய பயனர் கணக்கு உருவாக்கம்,
* விக்கியின் ஐந்து தூண்கள்,
* விக்கியின் அடிப்படை நுட்பங்கள்,
* விக்கியில் செய்ய வேண்டியவை-செய்யக்கூடாதவை
====பிற்பகல்====
* தமிழ் கட்டச்சுப் பயிற்சி
* மணல்தொட்டி பயிற்சி
* மணல் தொட்டியில் புதிய கட்டுரைகள் எழுதப்பயிற்சி
* புதிய கட்டுரைகள் உருவாக்கம்

===28.06.2017 அன்று பயிற்சியளிக்கப்பட்ட தலைப்புகள்===
====முற்பகல்====
* பொதுவகத்தில் கோப்புகள் பதிவேற்றம்
* கட்டுரை தலைப்பிடுதல்
* கட்டுரை மொழிபெயர்த்தல் அறிமுகம்
* விக்சனரி பயன்பாடு
====பிற்பகல்====
* புதிய கட்டுரைகள் உருவாக்கம்
* மொழிபெயற்ப்புக் கட்டுரைகள் உருவாக்கம்

===28.06.2017 அன்றைய நிகழ்வுகள்===
====முற்பகல்====
* முதல் இரு நாட்களில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் உள்ள பிழைகள், சிறு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தம் செய்யப்பட்டன.
* உள்ளடக்க மொழிபெயர்ப்பு (''Content Translation Tool'') கருவியைக் கொண்டு மொழிபெயற்த்தல் பற்றி விரிவாக செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.

====பிற்பகல்====
* மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உருவாக்கம்
* கட்டுரைகளை பகுப்புகளில் சேர்த்தல் குறித்த அறிவுரைகள்
* மொழிபெயற்ப்புக் கட்டுரைகளுக்கு எவ்வாறு ஆங்கில விக்கி இணைப்புக் கொடுப்பது என்பது குறித்த விளக்கம்
* இதுவரை பயிற்றுவித்தவை மீள்பார்வை

=== பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகள் ===
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்|புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

{| class="wikitable"
|-
! தேதி !! உருவாக்கிய கட்டுரைகள்
|-
| 28.06.2017 || 73
|-
| 29.06.2017 || 70
|-
| 30.06.2017 || 70
|-
| மொத்தம் || 213
|}
மூன்று நாட்களின் முடிவில் மொத்தம் 213 கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

நிறைவாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் அனைவரையும் வாழ்த்திப் பேசி பயிற்சி நிறைவுரை ஆற்றினார். விரிவுரையாளர் புவனேஷ்வரி நன்றி கூற நாட்டுப்பண்னுடன் பயிற்சி இனிதே நிறைவு பெற்றது.

16:56, 30 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

சங்கர், இரா. பாலா, Srithern, ஹிபாயத்துல்லா, அரும்புமொழி, சங்கர், முஹம்மது அம்மார், சசிக்குமார், மகாலிங்கம், தியாகு கணேஷ்... வணக்கம்! பயிற்சி குறித்த குறிப்பிடத்தக்க தகவல்களை இங்கு இடலாம். வலியுறுத்தவில்லை; நீங்கள் விரும்பினால் இடலாம்! உதாரணம்:- இங்கு --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:15, 30 சூன் 2017 (UTC)[பதிலளி]

கன்னியாகுமரி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

சிவகங்கை மாவட்டம்

தேனி மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட பயிற்சி ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. 30 ஆசிரியர்கள்வரை கலந்துகொண்டனர். பெரும்பாலும் கணினி பயன்பாட்டிற்கு பரிச்சயம் குறைவானவர்களே வந்திருந்தனர்.

முதல் நாள்

இன்று அனைவருக்கு பயனர் கணக்கு தொடங்கப்பட்டது. கணினி அறை தாமதமாகவே கிடைக்கப்பெற்றதால் அதிக அளவில் பயிற்சி அளிக்க சிரமமிருந்தது.

இரண்டாம் நாள்

இன்று ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் தட்டுச்சு செய்வதில் பாமினி, எழுத்துப்பெயர்ப்பு போன்ற உள்ளீட்டு கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஓரிரு ஆசிரியர்கள் ஈடுபட்டுடன் உடனடியாக புரிந்துகொண்டனர். சிலர் தாமாகவே கற்றுக்கொள்ளதொடன்கினர். அனைவருக்கும் மணற்தொட்டி அறிமுகம் செய்யப்பட்டு அங்கே தங்களது முதல் கட்டுரையை தொடங்க அறிவுறுத்தப்பட்டனர். பிறகு அங்கிருந்து பொதுவெளிக்கு சில கட்டுரைகள் நகர்த்தப்பட்டன. ஆசிரியர்கள் சந்தேகங்கள் கேட்டவண்ணம் இருந்தனர்.

மூன்றாம் நாள்

இன்று வேலூர் மாவட்டத்தில் அசத்திய ஆசிரியர் பயனர்கள் கலந்துகொண்டனர். மொழிப்பெயர்ப்பு செய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம்

மதுரை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா பணிமனைப் பயிற்சியானது புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.28.06.2017 புதன் கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் என். செல்லத்துரை அவர்கள் பயிற்சியைத் துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நிறுவனத்தின் அனைத்துத் துறைத் தலைவர்கள் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கருத்தாளராக விரிவுரையாளர் புவனேஷ்வரி பட்டதாரி ஆசிரியர் தியாகு ஆகியோர் பங்கு பற்றினர்.

28.06.2017 அன்று பயிற்சியளிக்கப்பட்ட தலைப்புகள்

முற்பகல்

  • புதிய பயனர் கணக்கு உருவாக்கம்,
  • விக்கியின் ஐந்து தூண்கள்,
  • விக்கியின் அடிப்படை நுட்பங்கள்,
  • விக்கியில் செய்ய வேண்டியவை-செய்யக்கூடாதவை

பிற்பகல்

  • தமிழ் கட்டச்சுப் பயிற்சி
  • மணல்தொட்டி பயிற்சி
  • மணல் தொட்டியில் புதிய கட்டுரைகள் எழுதப்பயிற்சி
  • புதிய கட்டுரைகள் உருவாக்கம்

28.06.2017 அன்று பயிற்சியளிக்கப்பட்ட தலைப்புகள்

முற்பகல்

  • பொதுவகத்தில் கோப்புகள் பதிவேற்றம்
  • கட்டுரை தலைப்பிடுதல்
  • கட்டுரை மொழிபெயர்த்தல் அறிமுகம்
  • விக்சனரி பயன்பாடு

பிற்பகல்

  • புதிய கட்டுரைகள் உருவாக்கம்
  • மொழிபெயற்ப்புக் கட்டுரைகள் உருவாக்கம்

28.06.2017 அன்றைய நிகழ்வுகள்

முற்பகல்

  • முதல் இரு நாட்களில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளில் உள்ள பிழைகள், சிறு தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தம் செய்யப்பட்டன.
  • உள்ளடக்க மொழிபெயர்ப்பு (Content Translation Tool) கருவியைக் கொண்டு மொழிபெயற்த்தல் பற்றி விரிவாக செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டது.

பிற்பகல்

  • மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் உருவாக்கம்
  • கட்டுரைகளை பகுப்புகளில் சேர்த்தல் குறித்த அறிவுரைகள்
  • மொழிபெயற்ப்புக் கட்டுரைகளுக்கு எவ்வாறு ஆங்கில விக்கி இணைப்புக் கொடுப்பது என்பது குறித்த விளக்கம்
  • இதுவரை பயிற்றுவித்தவை மீள்பார்வை

பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகள்

தேதி உருவாக்கிய கட்டுரைகள்
28.06.2017 73
29.06.2017 70
30.06.2017 70
மொத்தம் 213

மூன்று நாட்களின் முடிவில் மொத்தம் 213 கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

நிறைவாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் அனைவரையும் வாழ்த்திப் பேசி பயிற்சி நிறைவுரை ஆற்றினார். விரிவுரையாளர் புவனேஷ்வரி நன்றி கூற நாட்டுப்பண்னுடன் பயிற்சி இனிதே நிறைவு பெற்றது.