உயிர்சக்தி பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"உயிர் சக்தி பொருள்கள் பொ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 16: வரிசை 16:


<nowiki>https://en.wikipedia.org/wiki/Biogenic_substance</nowiki>
<nowiki>https://en.wikipedia.org/wiki/Biogenic_substance</nowiki>

[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

15:15, 30 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

உயிர் சக்தி பொருள்கள் பொதுவாக வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. இந்த உயிர் சக்தி பொருட்கள் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பகுதிகள், கழிவுகள் மற்றும் சுரப்புகளாகக்கூட இருக்கலாம். உயிர்சக்தி பொருட்கள் பல்வேறு உயிர்மூலக்கூறுகளாக உள்ளது. எடுத்துக்காட்டுகள்:

நிலக்கரி  மற்றும் எண்ணெய் ஆகியவை புவியியல் காலக் கணக்கில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் உருவாகியுள்ளது. சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புச் சிப்பிகள் (கடல் சார் விலங்கினங்களின் ஓடுகள் மூலம்) புவியியல் காலக் கணக்கில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் உருவாகியுள்ளது.

புல் வகைகள், மரம், செடி, கொடிகள் இதர தாவர இனங்கள் பூமியில் நன்னீர் தோற்றம் மற்றும் மழையின் மூலமும் பிற்காலத்தில் தோன்றிய உயிர்; சார் கூறுகளாகும்.

முத்து, பட்டு, கோந்து போன்றவை பின்னா; கடல்சார் உயிர் மற்றும் நில வாழ் உயிர் மற்றும் தாவரங்களில் தண்டுப்பகுதியில் பிற்காலத்தில் தோன்றிய முக்கிய சுரப்புகளாகும். இந்த சுரப்புகளும் உயிர் சக்தி பொருளாகவே கருதப்படுகிறது.

உயிர் சக்தி அற்ற பொருட்கள்: இந்த உயிர் சக்தி அற்ற பொருட்கள் தற்போதைய அல்லது கடந்த கால உயிரினங்களின் செயல்பாடுகளால் தோன்றுவதில்லை. மாறாக, பல்வேறு காலக்கட்டங்களில் மண்ணில் பல்வேறு மாற்றங்களுக்கு பின்னா; உருவாகின்றன.

எடுத்துக்காட்டு:

மண்ணில் உள்ள கனிமங்கள், கரிம சேர்மங்கள், நிலக்கரி போன்றவை மண்ணில் இருந்து வெளிவரும் மீத்தேன் போன்ற வாயுக்களும் இதில் அடங்கும். 

மேற்கோள்:

https://en.wikipedia.org/wiki/Biogenic_substance

"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்சக்தி_பொருள்&oldid=2329512" இலிருந்து மீள்விக்கப்பட்டது