மத்திய நெல் ஆராய்ச்சி நிலையம், கட்டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24: வரிசை 24:


http://crri.nic.in/
http://crri.nic.in/
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

10:51, 30 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தேசிய நெல் ஆராய்ச்சி நிலையம், ஒடிசா மாநிலத்தில், கட்டாக் - பாரதிப் சாலையின் அருகே உள்ள பிதாயிஹர்பூர் கிராமத்தியில் அமைந்துள்ளது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (Indian Council of Agricultural Research – ICAR) கீழ் அமையப்பெற்ற சிறந்த நிறுவனமாகும்.

ஆராய்ச்சி பிரிவுகள்

  1. பயிர் முன்னேற்றம்
    1. மரபணு வளங்கள்
    2. தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல்
  2. பயிர் உற்பத்தி
    1. உழவியல்
    2. மண் அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல்
    3. விவசாய பொறியியல்
  3. பயிர் பாதுகாப்பு
    1. பூச்சியியல்
    2. தாவர நோய்க்குறியியல்
  4. உயிர் வேதியியல், தாவர செயல் இயல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
  5. சமூக அறிவியல்
    1. விவசாய பொருளாதாரம்
    2. விவசாய புள்ளியியல்
    3. விரிவாக்கம், தொடர்பாடல் மற்றும் பயிற்சி

குறிப்புகள்

  1.  http://archive.gramene.org/newsletters/rice_genetics/rgn5/v5Condo.html

வெளி இணைப்புகள்

http://crri.nic.in/