செய்யுள் உறுப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 42: வரிசை 42:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<ref name="சுரா பொதுத் தமிழ்">{{cite web | url=http://www.amazon.in/TNPSC-Pothu-Tamil-%C3%A0-%C2%AA%C3%A0-%C5%A0%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0-%C3%A0/dp/9380665679/ref=sr_1_3/261-7748899-8341467?ie=UTF8&qid=1498195885&sr=8-3&keywords=sura+books+tnpsc | title=பொதுத் தமிழ் | publisher=சுரா பதிப்பகம் | accessdate=23 சூன் 2017}}</ref>

[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

01:31, 29 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

செய்யுள் உறுப்புகள்

செய்யுள் உறுப்புகள் ஆறுவகைப்படும்.அவை

  1. எழுத்து
  2. அசை
  3. சீர்
  4. தளை
  5. அடி
  6. தொடை ஆகியன வாகும்.

எழுத்து

ஓரு மொழியின் அடிப்படை உறுப்பு எழுத்து ஆகும்.

அசை

எழுத்துகள் தனித்தோ,இணைந்தோ தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அது அசை எனப்படும்.

அசை இரு வகைப்படும்.
  1. நேரசை
  2. நிரையசை

சீர்

அசைகள் ஒன்றோ,இரண்டோ,மூன்றோ,நான்கோ இயைந்து நிற்பது சீராகும்.இது நான்கு வகைப்படும்.

  1. நேர் நேர்
  2. நிரை நேர்
  3. நிரை நிரை
  4. நேர் நிரை

தளை

சீர்கள் ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும்.தளை நான்கு வகைப்படும்.

  1. ஆசிரியத்தளை
  2. வெண்டளை
  3. கலித்தளை
  4. வஞ்சித்தளை

அடி வகைகள்

  1. குறளடி
  2. சிந்தடி
  3. அளவடி
  4. நெடிலடி
  5. கழி நெடிலடி

தொடை வகைகள்

  1. மோனைத் தொடை
  2. எதுகைத் தொடை
  3. முரண் தொடை
  4. இயைபுத் தொடை
  5. அளபெடைத் தொடை

மேற்கோள்கள்

[1]

  1. "பொதுத் தமிழ்". சுரா பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யுள்_உறுப்புகள்&oldid=2322679" இலிருந்து மீள்விக்கப்பட்டது