இத்தாலியிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Picture in much higher resolution - Castel del Monte BW 2016-10-14 12-26-11 r.jpg
Picture in higher resolution - Alberobello BW 2016-10-16 13-43-03.jpg
 
வரிசை 74: வரிசை 74:
File:Panorama serale.JPG|Naples
File:Panorama serale.JPG|Naples
File:Castel del Monte BW 2016-10-14 12-26-11 r.jpg|Castel del Monte
File:Castel del Monte BW 2016-10-14 12-26-11 r.jpg|Castel del Monte
File:Alberobello Trulli.jpg|The Trulli
File:Alberobello BW 2016-10-16 13-43-03.jpg|The Trulli
File:Modena duomo.jpg|Modena Cathedral
File:Modena duomo.jpg|Modena Cathedral
File:Pantheon novembre 2004.jpg|Rome
File:Pantheon novembre 2004.jpg|Rome

13:41, 26 சூன் 2017 இல் கடைசித் திருத்தம்

The Historic centre of Rome (St. Peter's Basilica).
The "Sassi" of Matera.
The Reggia di Caserta.

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் மிக அதிகமான களங்கள் காணப்படுவது இத்தாலியிலாகும். இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் முதலாவது இடத்தில் உள்ளது. இங்கே 47 உலக பாரம்பரியக் களங்கள் உள்ளன[1]. இவற்றில் 44 பண்பாட்டுக் களங்களும், 3 இயற்கைக் களங்களும் இருக்கின்றன[2]. 1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இத்தாலி ஜூன் 23, 1978 இல் ஏற்றுக் கொண்டது[3]

காலக்கோடு[தொகு]

இத்தாலியிலுள்ள உலக பாரம்பரியக் களங்கள், பட்டியலில் இணைக்கப்பட்ட காலத்திற்கேற்ப இங்கே வரிசைப்படுத்தப்படுகின்றன.

1970இல்[தொகு]

  • Rock Drawings in Valcamonica — Rock drawings; 1979

1980இல்[தொகு]

  • மிலானில் உள்ள Santa Maria delle Grazie யின் தேவாலயமும், டொமிக்கன் பெண்துறவியர் மடமும் (Church and Dominican Convent of Santa Maria delle Grazie (Milan)). லியொனார்டோ டா வின்சியின் பிரபலமான "The Last Supper" ஓவியமும் அங்கே உள்ளது; 1980
  • ரோமில் உள்ள வரலாற்று மையம் - (the Properties of the Holy See in that City enjoying extraterritorial rights, and Basilica of Saint Paul Outside the Walls; transboundary property, shared with the Holy See);1980, 1990
  • Florence இலுள்ள வரலாற்று மையம்; 1982
  • Piazza del Duomo, Pisa — The Medieval Piazza வும் பீசாவின் சாய்ந்த கோபுரமும்; 1987, 2007
  • Venice நகரமும் அங்குள்ள ஏரியும் (Venetian Lagoon); 1987

1990s[தொகு]

The Baroque sites at Noto (Noto cathedral).
The rocky cliffs of the Cinque Terre in Liguria.

2000s[தொகு]

2010s[தொகு]

படிமக் காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Number of World Heritage properties inscribed by each State Party". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்க்கப்பட்ட நாள் 2012-10-01.
  2. Properties inscribed on the World Heritage List, Italy
  3. States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO