இயற்கை உரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உணவகக் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பது பற்றிய சீனத் தமிழ் வானொலிப் பதிவு
சி interwiki update
வரிசை 8: வரிசை 8:
* [http://ta1.chinabroadcast.cn/1/2005/07/11/21@22737.htm உணவகக் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பது பற்றிய சீனத் தமிழ் வானொலிப் பதிவு]
* [http://ta1.chinabroadcast.cn/1/2005/07/11/21@22737.htm உணவகக் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பது பற்றிய சீனத் தமிழ் வானொலிப் பதிவு]


[[cs:Kejda]]
[[da:møg]]
[[da:møg]]
[[de:Mist]]
[[de:Mist]]
[[en:Manure]]
[[en:Manure]]
[[fr:Fumier]]
[[fr:Fumier]]
[[he:זיבול]]
[[it:letame]]
[[nl:Mest]]
[[nl:Mest]]
[[su:manur]]


[[Category:வேளாண்மை]]
[[Category:வேளாண்மை]]

01:49, 23 திசம்பர் 2005 இல் நிலவும் திருத்தம்

குப்பைகள் மக்கி இயற்கை உரமாக மாறும் பொழுது நடை பெறும் ஆக்சிஜனில்லா வினைகளால் விரும்பத்தகாத மணம் கொண்ட வாயுக்கள் வெளியேறக்கூடும்

இயற்கை உரம் (Manure) என்பது வேளாண்மையில் மண்ணூட்டப் பொருளாகப் பயன்படுத்தப்படும் உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களைக் குறிக்கும். தொழு உரம் என்பது மக்கவைக்கப்பட்ட உயிர்சார் பொருட்களைக் குறிக்கும் ஒரு குறிப்பிட்ட வகை இயற்கை உரமாகும்.

உயிர்சார் பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களால் கவரப்படும் நைட்ரஜன் போன்ற ஊட்டப்பொருட்கள் ஆகியவற்றை நிலத்தில் ஏற்றுவதன் மூலம் இயற்கை உரங்கள் மண் வளத்தைக் கூட்டுகின்றன. மேலும், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை உண்டு வாழும் உயர் உயிரினங்களினால் ஒரு உயிர் சங்கிலி ஏற்பட்டு மண் உணவு வலை (soil food web) உருவாக ஏதுவாகிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கை_உரம்&oldid=23184" இலிருந்து மீள்விக்கப்பட்டது