அக்காரினா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:14, 23 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

அக்காரினா

அறிமுகம்

கணுக்காலிகள்(arthopoda)தொகுதியில் அராக்னிடா(aracnida)வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.பல வரிசைகளில் அக்காரினாவும் ஒன்று.இவ்வரிசையில் உண்ணிகளும்(ticks)சிற்றுண்ணிகளும்(mites)வகைப்படுத்தப்பட்டுள்ளன.இவற்றுள் பல விலங்குகள்,தாவரங்கள்,ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.500000சிறப்பினங்களுக்குமேற்பட்ட சிற்றுண்ணிகளும் உண்ணிகளும் உலகெங்கும் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

=பொதுப்பண்புகள்

    #இவற்றின் உடல் நீளம் 0.5 மி.மீட்டரிலிருந்து 30 மி.மீ வரை வேறுபடுகிறது.இளரிகளிலும் நிறைவுயிரிகளிலும்பொதுவாக 4 இணைக்கால்கள் உள்ளன.சில அக்காரிகளின் உடல்மேல் மயிர்களும் நுண்முட்டைகளும் உள்ளன.
  1. உண்ணிகளும்,சிற்றுண்ணிகளும் உலகெங்கும் பல வகையான வாழிடங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றன.எவரெஸ்ட்சிகரத்தில் 5000மீ உயரம் வரையிலும்,பசுபிக் பெருங்கடலில் 5200மீ ஆழம் வரையிலும் காணப்படுகின்றன.

அக்காரிகள் வாழ்க்கை முறை

அக்காரிகள் பொதுவாக 6 வளர்ச்சி நிலைகள் காணப்படுகின்றன.அவை

  • முட்டை
  • பின் முட்டை
  • இளவுயிரி
  • இளரி
  • பின் இளரி
  • நிறைவுயிரி

மேற்கோள்கள்

   #Adam sedgewik,A students text book of zoology,vol 3,central book depot,Allahabad,1960
  1. Larousee Encyclopaedia of animal life ,p180,Hamlyn,London,1976

[1] தஞ்சை

  1. "கலைக் களஞ்சியம்". பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காரினா&oldid=2312231" இலிருந்து மீள்விக்கப்பட்டது