தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்'' தேவாரப்பாடல் பெற்ற, நடு நாட்டிலுள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.
'''தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்''' தேவாரப்பாடல் பெற்ற, நடு நாட்டிலுள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.


==பாடல் பெற்ற தலங்கள்==
==பாடல் பெற்ற தலங்கள்==

09:45, 22 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற, நடு நாட்டிலுள்ள சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.

பாடல் பெற்ற தலங்கள்

பாடல் பெற்ற தலங்களில் காவிரியாற்றின் வட கரை, காவிரியாற்றின் தென் கரை, கொங்கு நாடு, நடுநாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு ஆகிய இடங்களில் காணப்படுகின்ற சிவன் கோயில்கள் அடங்கும். அவ்வகையில் சைவர்களுக்கு 247 பாடல் பெற்ற சிவன் கோயில்களும், வைணவர்களுக்கு 108 திவ்ய தேசங்களும் உள்ளன.

  1. திருநெல்வாயில்அரத்துறை
  2. திருத்தூங்கானைமாடம்
  3. திருக்கூடலையாற்றூர்
  4. திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
  5. திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
  6. திருச்சோபுரம் (தியாகவல்லி)
  7. திருவதிகை
  8. திருநாவலூர் (திருநாமநல்லூர்)
  9. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
  10. திருநெல்வெண்ணெய்
  11. திருக்கோவலூர்
  12. திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)
  13. திருஇடையாறு
  14. திருவெண்ணெய்நல்லூர்
  15. திருத்துறையூர் (திருத்தளூர்)
  16. திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
  17. திருமாணிக்குழி
  18. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
  19. திருமுண்டீச்சுரம்
  20. திருபுறவார்பனங்காட்டூர்
  21. திருஆமாத்தூர்
  22. திருவண்ணாமலை

இவற்றையும் காண்க