ராம் நாத் கோவிந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
59.93.12.186 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2308126 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 14: வரிசை 14:
|profession = வழக்கறிஞர்
|profession = வழக்கறிஞர்
}}
}}
'''ராம் நாத் கோவிந்த்''' (Ram Nath Kovind) (பிறப்பு: 1 அக்டோபர் 1945)<ref name=":0">{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece?src=wiki|title=Who is Ram Nath Kovind?|last=|first=|date=|work=The Hindu|access-date=|archive-url=|archive-date=|dead-url=}}</ref> [[பீகார்]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ram-nath-kovind-acharya-dev-vrat-appointed-as-bihar-and-himachal-pradesh-governors/articleshow/48402785.cms|title=Ram Nath Kovind, Acharya Dev Vrat appointed as Bihar and Himachal Pradesh governors|first=|last=PTI|date=8 August 2015|publisher=|via=The Economic Times}}</ref> மேலும் 2017 ஆம் ஆண்டு, [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece|title=Bihar Governor Ram Nath Kovind is NDA nominee for post of President|last=Desk|first=The Hindu Net|work=The Hindu|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.firstpost.com/politics/presidential-election-2017-bihar-governor-ramnath-kovind-is-the-nda-candidate-says-amit-shah-3712037.html|title=Presidential Election 2017 LIVE: Bihar governor Ram Nath Kovind is the NDA candidate, says Amit Shah|date=2017-06-19|work=Firstpost|access-date=2017-06-19|language=en-US}}</ref> <ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/india-news/bihar-governor-and-dalit-leader-ram-nath-kovind-is-nda-s-presidential-candidate-bjp-chief-amit-shah/story-1x2AphQCM3IuNC9hchnO3K.html|title=BJP picks Bihar governor and Dalit leader Ram Nath Kovind as presidential candidate, Modi dials Sonia|date=2017-06-19|work=http://www.hindustantimes.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/prez-polls-bjp-parliamentary-board-to-meet-might-announce-candidate-today.html|title=Bihar Governor, Dalit leader Ram Nath Kovind NDA's prez candidate: Shah|date=2017-06-19|work=http://www.deccanchronicle.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.theweek.in/news/india/ram-nath-kovid-presidential-candidate-nda.html|title=Dalit leader Ram Nath Kovind is NDA presidential candidate|work=theweek.in|access-date=2017-06-19}}</ref> பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.<ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3190708/BJP-appoints-OBC-governor-eyeing-backward-votes-Owaisi-hints-jumping-Bihar-fray-woo-Muslims.html|title=BJP appoints Dalit governor eyeing backward votes as Owaisi hints at jumping into Bihar fray to woo Muslims}}</ref><ref>{{cite web|url=http://www.telegraphindia.com/1150809/jsp/bihar/story_36173.jsp#.VdHox4uUdyw|title=Raj Bhavan for man who shunned TV}}</ref> 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.
'''ராம் நாத் கோவிந்த்''' (Ram Nath Kovind) (பிறப்பு: 1 அக்டோபர் 1945)<ref name=":0">{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece?src=wiki|title=Who is Ram Nath Kovind?|last=|first=|date=|work=The Hindu|access-date=|archive-url=|archive-date=|dead-url=}}</ref> [[பீகார்]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார்.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ram-nath-kovind-acharya-dev-vrat-appointed-as-bihar-and-himachal-pradesh-governors/articleshow/48402785.cms|title=Ram Nath Kovind, Acharya Dev Vrat appointed as Bihar and Himachal Pradesh governors|first=|last=PTI|date=8 August 2015|publisher=|via=The Economic Times}}</ref> மேலும் 2017 ஆம் ஆண்டு, [[பாரதிய ஜனதாக் கட்சி]]யின் சார்பாக [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியசுத் தலைவர்]] தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.<ref>{{Cite news|url=http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece|title=Bihar Governor Ram Nath Kovind is NDA nominee for post of President|last=Desk|first=The Hindu Net|work=The Hindu|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.firstpost.com/politics/presidential-election-2017-bihar-governor-ramnath-kovind-is-the-nda-candidate-says-amit-shah-3712037.html|title=Presidential Election 2017 LIVE: Bihar governor Ram Nath Kovind is the NDA candidate, says Amit Shah|date=2017-06-19|work=Firstpost|access-date=2017-06-19|language=en-US}}</ref> <ref>{{Cite news|url=http://www.hindustantimes.com/india-news/bihar-governor-and-dalit-leader-ram-nath-kovind-is-nda-s-presidential-candidate-bjp-chief-amit-shah/story-1x2AphQCM3IuNC9hchnO3K.html|title=BJP picks Bihar governor and Dalit leader Ram Nath Kovind as presidential candidate, Modi dials Sonia|date=2017-06-19|work=http://www.hindustantimes.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/prez-polls-bjp-parliamentary-board-to-meet-might-announce-candidate-today.html|title=Bihar Governor, Dalit leader Ram Nath Kovind NDA's prez candidate: Shah|date=2017-06-19|work=http://www.deccanchronicle.com/|access-date=2017-06-19|language=en}}</ref><ref>{{Cite news|url=http://www.theweek.in/news/india/ram-nath-kovid-presidential-candidate-nda.html|title=Dalit leader Ram Nath Kovind is NDA presidential candidate|work=theweek.in|access-date=2017-06-19}}</ref> பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.<ref>{{cite web|url=http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3190708/BJP-appoints-OBC-governor-eyeing-backward-votes-Owaisi-hints-jumping-Bihar-fray-woo-Muslims.html|title=BJP appoints Dalit governor eyeing backward votes as Owaisi hints at jumping into Bihar fray to woo Muslims}}</ref><ref>{{cite web|url=http://www.telegraphindia.com/1150809/jsp/bihar/story_36173.jsp#.VdHox4uUdyw|title=Raj Bhavan for man who shunned TV}}</ref> 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் [[உத்திரப் பிரதேசம்]] மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.


==பிறப்பும் கல்வியும்==
==பிறப்பும் கல்வியும்==

07:07, 20 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

ராம் நாத் கோவிந்த்
பீஹார் ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
16 ஆகஸ்டு 2015
பதவியில்
3 ஏப்ரல்l 1994 - 2 ஏப்ரல் 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1945 (1945-10-01) (அகவை 78)
உத்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதீய ஜனதாக் கட்சி
துணைவர்சவீதா கோவிந்த்
பெற்றோர்(s)மைகு லால் (தந்தை)
கலாவதி (தாய்)
தொழில்வழக்கறிஞர்

ராம் நாத் கோவிந்த் (Ram Nath Kovind) (பிறப்பு: 1 அக்டோபர் 1945)[1] பீகார் மாநிலத்தின் ஆளுனர் ஆவார்.[2] மேலும் 2017 ஆம் ஆண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பாக இந்தியக் குடியசுத் தலைவர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்டவரும் ஆவார்.[3][4] [5][6][7] பாரதீய ஜனதாக் கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதியான இவர் ஒரு தலித்திய தலைவரும் ஆவார்.[8][9] 1994-2000 மற்றும் 2000-2006 ஆகிய காலங்களில் உத்திரப் பிரதேசம் மாநிலத்திலிருந்து மேல்சபை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார்.

பிறப்பும் கல்வியும்

1 அக்டோபர் 1945 ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் தீராப்பூர் பகுதியில் பிறந்தார். தந்தையார் மைகு லால் தாயார் கலாவதி. இவர் கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றார். இவர் தில்லி நீதிமன்றத்தில் தொழில்முறை வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[10][11]

அரசியல்

1998 முதல் 2000 ஆண்டு வரை பாரதீய ஜனதாக் கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர் பிரிவின் தலைவராக இருந்தார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் (All-India Koli Samaj) தலைவராகவும் இருந்தார்.[12] கட்சியின் தேசிய ஊடகத் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.19 ஜூன், 2017 அன்று பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் அமித் ஷா இவரைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தார்.[13]

மேற்கோள்கள்

  1. "Who is Ram Nath Kovind?". The Hindu. http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece?src=wiki. 
  2. PTI (8 August 2015). "Ram Nath Kovind, Acharya Dev Vrat appointed as Bihar and Himachal Pradesh governors" – via The Economic Times.
  3. Desk, The Hindu Net. "Bihar Governor Ram Nath Kovind is NDA nominee for post of President" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/ram-nath-kovind-bihar-governor-is-bjps-nominee-for-president/article19102980.ece. 
  4. "Presidential Election 2017 LIVE: Bihar governor Ram Nath Kovind is the NDA candidate, says Amit Shah" (in en-US). Firstpost. 2017-06-19. http://www.firstpost.com/politics/presidential-election-2017-bihar-governor-ramnath-kovind-is-the-nda-candidate-says-amit-shah-3712037.html. 
  5. "BJP picks Bihar governor and Dalit leader Ram Nath Kovind as presidential candidate, Modi dials Sonia" (in en). http://www.hindustantimes.com/. 2017-06-19. http://www.hindustantimes.com/india-news/bihar-governor-and-dalit-leader-ram-nath-kovind-is-nda-s-presidential-candidate-bjp-chief-amit-shah/story-1x2AphQCM3IuNC9hchnO3K.html. 
  6. "Bihar Governor, Dalit leader Ram Nath Kovind NDA's prez candidate: Shah" (in en). http://www.deccanchronicle.com/. 2017-06-19. http://www.deccanchronicle.com/nation/current-affairs/190617/prez-polls-bjp-parliamentary-board-to-meet-might-announce-candidate-today.html. 
  7. "Dalit leader Ram Nath Kovind is NDA presidential candidate". theweek.in. http://www.theweek.in/news/india/ram-nath-kovid-presidential-candidate-nda.html. 
  8. "BJP appoints Dalit governor eyeing backward votes as Owaisi hints at jumping into Bihar fray to woo Muslims".
  9. "Raj Bhavan for man who shunned TV".
  10. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952".
  11. "Advocate Ram Nath Kovind".
  12. "Enact tougher laws to prevent crimes against dalits". The Hindu.
  13. "Presidential candidate".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_நாத்_கோவிந்த்&oldid=2308191" இலிருந்து மீள்விக்கப்பட்டது