மேக்ஸ் பிளாங்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31: வரிசை 31:
விதி அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை.
விதி அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை.

1899 ஆம் ஆண்டில் மின்காந்த கதிர்வீச்சு சிக்கலுக்கு பிளாங்க்கின் முதன் முதலாக ஒரு தீர்வை முன்மொழிந்தார் இதை பிளாங்க், "அடிப்படைக் கோளாறுக்கான கோட்பாடு" என்று அழைத்தார் மேலும் இது அவருக்கு வியன்ச் சட்டத்தை ஒரு சிறந்த அலையியற்றியின் சீரற்ற தன்மை பற்றி பல அனுமானங்களிலிருந்து பெற உதவியது, இது வியன்-பிளாங்க் விதியாக அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய விதியை நிரூபிக்கும் சோதனைகள், பிளாங்கின் விதியை உறுதிப்படுத்தவில்லை என்று விரைவில் கண்டறியப்பட்டது. பிளாங்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தார், இது புகழ்பெற்ற பிளாங்க் கருப்புப் பொருள் கதிர்வீச்சின் விதியை உருவாக காரணமாக அமைந்தது, இது சோதனை செய்யப்பட்ட கருப்பு-பொருள் வெளியிட்ட அலைகற்றையை நன்கு விவரிக்கப்பட்டது. இந்த விதி 1900 அக்டோபர் 19 ஆம் தேதி DPG இன் கூட்டத்தில் முதலில் முன்மொழியப்பட்டது மற்றும் 1901 இல் பதிப்பிக்கப்பட்டது.
1899 ஆம் ஆண்டில் மின்காந்த கதிர்வீச்சு சிக்கலுக்கு பிளாங்க்கின் முதன் முதலாக ஒரு தீர்வை முன்மொழிந்தார் இதை பிளாங்க், "அடிப்படைக் கோளாறுக்கான கோட்பாடு" என்று அழைத்தார் மேலும் இது அவருக்கு வியன்ச் சட்டத்தை ஒரு சிறந்த அலையியற்றியின் சீரற்ற தன்மை பற்றி பல அனுமானங்களிலிருந்து பெற உதவியது, இது வியன்-பிளாங்க் விதியாக அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய விதியை நிரூபிக்கும் சோதனைகள், பிளாங்கின் விதியை உறுதிப்படுத்தவில்லை என்று விரைவில் கண்டறியப்பட்டது. பிளாங்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தார், இது புகழ்பெற்ற பிளாங்க் கருப்புப் பொருள் கதிர்வீச்சின் விதியை உருவாக காரணமாக அமைந்தது, இது சோதனை செய்யப்பட்ட கருப்பு-பொருள் வெளியிட்ட அலைகற்றையை நன்கு விவரிக்கப்பட்டது. இந்த விதி 1900 அக்டோபர் 19 ஆம் தேதி DPG இன் கூட்டத்தில் முதலில் முன்மொழியப்பட்டது மற்றும் 1901 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்த முதல் விதி ஆற்றலின் திறனை அளவிடுவதைப் பற்றி விளக்கப்படவில்லை, மற்றும் அவர் புள்ளி இயக்கவியல் பயன்படுத்தாமல் அதிலிருந்து விளகி இருந்தார். நவம்பர் 1900 இல், பிளாங்க் தனது கதிர்வீச்சு சட்டத்தின் பின்னால் உள்ள கொள்கைகளை இன்னும் அடிப்படை புரிதல் பெறுவதற்கான வழிமுறையாக வெப்ப இயக்கவியலின் போல்ட்ஸ்மேனின் புள்ளியியல் விளக்கமான இரண்டாவது விதியின் அடிப்படை தத்துவத்தைப் புறிந்து கொள்வதன் மூலம், தனது கதிர்வீச்சின் விதிகளை மறுசீரமைத்தார்.

இந்த முதல் விதி ஆற்றலின் தொடர் சமிக்கைகள் பற்றி விளக்கப்படவில்லை, மற்றும் அவர் புள்ளி இயக்கவியல் பயன்படுத்தாமல் அதிலிருந்து விளகி இருந்தார். நவம்பர் 1900 இல், பிளாங்க் தனது கதிர்வீச்சு சட்டத்தின் பின்னால் உள்ள கொள்கைகளை இன்னும் அடிப்படை புரிதல் பெறுவதற்கான வழிமுறையாக வெப்ப இயக்கவியலின் போல்ட்ஸ்மேனின் புள்ளியியல் விளக்கமான இரண்டாவது விதியின் அடிப்படை தத்துவத்தைப் புறிந்து கொள்வதன் மூலம், தனது கதிர்வீச்சின் விதிகளை மறுசீரமைத்தார்.
டிசம்பர் 14, 1900 இல் DPG க்கு அளித்த புதிய வகைப்பாட்டின் பின்னால் உள்ள மையக்கருவானது, பிளாங்க் முன்மொழிவு என்று அறியப்பட்ட கருத்தாகும், மின்காந்த ஆற்றலை அளவிடக்கூடிய வடிவில் மட்டுமே உட்செலுத்த முடியும், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆற்றலை ஒரு அடிப்படை அலகின் பெருக்காகும்:

:<math>E = h\nu</math>

==குவாண்டம் கோட்பாடு==
==குவாண்டம் கோட்பாடு==

12:19, 18 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

மக்ஸ் பிளாங்க்
பிறப்பு(1858-04-23)ஏப்ரல் 23, 1858
கியெல், ஹோல்ஸ்ட்டீன்
இறப்புஅக்டோபர் 4, 1947(1947-10-04) (அகவை 89)
கொட்டிங்கன், மேற்கு ஜெர்மனி
தேசியம்ஜெர்மனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கீல் பல்கலைக் கழகம்
பெர்லின் பல்கலைக் கழகம்
கொட்டிகன் பல்கலைக் கழகம்
கைசர்-வில்ஹெல்ம்-Gesellschaft
கல்வி கற்ற இடங்கள்Ludwig-Maximilians-Universität München
ஆய்வு நெறியாளர்அலெக்சாண்டர் வொன் பிரில்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
குஸ்தாவ் லுட்விக் ஹேர்ட்ஸ்
எரிக் கிரெஸ்ச்மன்
வால்த்தர் மைஸ்னர்
வால்ட்டர் ஸ்கொட்கி
மக்ஸ் வொன் Laue
மக்ஸ் ஆபிரகாம்
மொரிட்ஸ் ஷிலிக்
Walther Bothe
அறியப்படுவதுபிளாங்க்கின் மாறிலி
Planck postulate
Planck's law of black body radiation
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1918)
குறிப்புகள்
He is the father of Erwin Planck who was hanged in 1945 by the Gestapo for his part in the July 20 plot.

மக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum Theories)எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

வரலாறு

பிளாங்க் ஜெர்மனியின் கீல் நகரில் 1858 ஆம் ஆண்டு பிறந்தார்.மரபுவழியாக அறிவார்ந்த குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவர். இவரது தந்தை வழிக் கொள்ளுப் பாட்டனும், பாட்டனும் இறையியல் கொட்டிங்கனில் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை கீயெல்லிலும், மியூனிச்சிலும் ஒரு சட்டத்துறைப் பேராசிரியராக இருந்தார். தந்தையின் உடன்பிறந்தார் ஒருவர் நீதிபதியாகப் பதவி வகித்தார். இவர் பெர்லின் முனிச் பலகலைக் கழகத்தில் பயின்று, தமது 21-ஆம் வயதில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் 'டாக்டர்' பட்டம் பெற்றார். சிறிது காலம் முனிச் பல்கலைக் கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில் பெர்லின் பல்கலைக் கழகத்தில் இவர் பேராசிரியர் ஆனார். அங்கு 1928 ஆம் ஆண்டில் தமது 70ஆம் வயதில் ஓய்வு பெறும் வரையில் பணிபுரிந்தார்.

ஆய்வுகள்

கருப்புப்பொருள் கதிர்வீச்சு

1894 இல் பிளாங்க் கருப்புப்பொருள்-கதிர்வீச்சின் பற்றி ஆராயத் தொடங்கினார். குறைந்தபட்ச எரிசக்தி மூலம் அதிகபட்ச ஒளியினை மின் விளக்குகள் மூலம் உருவாக்குவதற்காக மின்சார நிறுவனங்கள் அப்போது அவரை நியமித்திருந்தார்கள்.

1859 ஆம் ஆண்டில் இந்த கதிர்வீச்சுப் பற்றி கிர்ச்சாப் குறிப்பிட்டுள்ளார். "ஒரு கருப்பான பொருளிலிருந்து எப்படி ஒரு தீவிரமான மின்காந்த கதிர்வீச்சு எதை சார்ந்து இருக்கும்மென்றால் அந்த கதிர்வீச்சின் அதிர்வெண் அடிப்படையிலா அல்லது அந்தப் பொருளின் வெப்பநிலையைச் சார்ந்தும் இருக்குமா என்று கேட்டார்?". இந்தக் கேள்விக்கான பதில் பரிசோதனைகள் மூலம் விளக்கப்பட்டது ஆனால் இந்த சோதனைகளின் முடிவுகள் எந்தவொரு கோட்பாட்டோடும் ஒத்துப்போகவில்லை. வில்லியம் வியன் அவர்கள் வியன் விதிகளை முன்மொழிந்தார், இது அதிக அதிர்வெண்களில் நடத்தையை சரியாக கணித்து, ஆனால் குறைந்த அதிர்வெண்களில் தோல்வியடைந்தது. இந்த கதிர்வீச்சு குறித்த மற்றொரு அணுகுமுறை, ரேலே ஜீன்ஸ் விதிகள் விளக்க முற்ப்பட்டது பின்னர் "புறஊதா பேரழிவு" என்று இந்த விதி அறியப்பட்டது, ஆனால் இது பல பாடப்புத்தகங்களுக்கு முரண்பாடாக இருந்தது மேலும் இது பிளாங்கிற்கு ஒரு உந்துதலாக இருந்ததில்லை.

1899 ஆம் ஆண்டில் மின்காந்த கதிர்வீச்சு சிக்கலுக்கு பிளாங்க்கின் முதன் முதலாக ஒரு தீர்வை முன்மொழிந்தார் இதை பிளாங்க், "அடிப்படைக் கோளாறுக்கான கோட்பாடு" என்று அழைத்தார் மேலும் இது அவருக்கு வியன்ச் சட்டத்தை ஒரு சிறந்த அலையியற்றியின் சீரற்ற தன்மை பற்றி பல அனுமானங்களிலிருந்து பெற உதவியது, இது வியன்-பிளாங்க் விதியாக அழைக்கப்படுகிறது. இந்தப் புதிய விதியை நிரூபிக்கும் சோதனைகள், பிளாங்கின் விதியை உறுதிப்படுத்தவில்லை என்று விரைவில் கண்டறியப்பட்டது. பிளாங்க் தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்தார், இது புகழ்பெற்ற பிளாங்க் கருப்புப் பொருள் கதிர்வீச்சின் விதியை உருவாக காரணமாக அமைந்தது, இது சோதனை செய்யப்பட்ட கருப்பு-பொருள் வெளியிட்ட அலைகற்றையை நன்கு விவரிக்கப்பட்டது. இந்த விதி 1900 அக்டோபர் 19 ஆம் தேதி DPG இன் கூட்டத்தில் முதலில் முன்மொழியப்பட்டது மற்றும் 1901 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்த முதல் விதி ஆற்றலின் திறனை அளவிடுவதைப் பற்றி விளக்கப்படவில்லை, மற்றும் அவர் புள்ளி இயக்கவியல் பயன்படுத்தாமல் அதிலிருந்து விளகி இருந்தார். நவம்பர் 1900 இல், பிளாங்க் தனது கதிர்வீச்சு சட்டத்தின் பின்னால் உள்ள கொள்கைகளை இன்னும் அடிப்படை புரிதல் பெறுவதற்கான வழிமுறையாக வெப்ப இயக்கவியலின் போல்ட்ஸ்மேனின் புள்ளியியல் விளக்கமான இரண்டாவது விதியின் அடிப்படை தத்துவத்தைப் புறிந்து கொள்வதன் மூலம், தனது கதிர்வீச்சின் விதிகளை மறுசீரமைத்தார்.

டிசம்பர் 14, 1900 இல் DPG க்கு அளித்த புதிய வகைப்பாட்டின் பின்னால் உள்ள மையக்கருவானது, பிளாங்க் முன்மொழிவு என்று அறியப்பட்ட கருத்தாகும், மின்காந்த ஆற்றலை அளவிடக்கூடிய வடிவில் மட்டுமே உட்செலுத்த முடியும், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஆற்றலை ஒரு அடிப்படை அலகின் பெருக்காகும்:

குவாண்டம் கோட்பாடு

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்ஸ்_பிளாங்க்&oldid=2307109" இலிருந்து மீள்விக்கப்பட்டது